Puneet
Bronze Winner
ஆமா.. அவுக 100க்கு 200% பெர்பெக்ட் வில்லிAvanga one man army ...nambha armya vachee namala kooda koomi adicheettu poiduvanga☺☺☺☺
கடைசியா நாமத்தேன் 'பே ன்னு முழிச்சு நிக்கனும்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆமா.. அவுக 100க்கு 200% பெர்பெக்ட் வில்லிAvanga one man army ...nambha armya vachee namala kooda koomi adicheettu poiduvanga☺☺☺☺
Intha kuzhappatha thaeliya vaikka nallaikku innoru Ud kodupaangalaa villi mam....koduthutaanganaa avangala heroine aakidalaamஆமா.. அவுக 100க்கு 200% பெர்பெக்ட் வில்லி
கடைசியா நாமத்தேன் 'பே ன்னு முழிச்சு நிக்கனும்
தாமரைமா அற்புதம்...வார்த்தைகள் கிடைக்கா மௌனம்...உங்கள் வார்த்தையின் கோர்வையின் உண்டானது இக்கணது... சுகிக்கிறேன் உங்களது கவிதையை... வியக்கிறேன் அதை வரைந்த கரங்களை பார்த்து...View attachment 9656
நிலவின் ஒளியில் மடல் விரித்த குமுதப் பெண்ணே!!
கொடும் பாலைத் துயர் உடைத்த
குளிர் சோலையே!!
சிறுகிள்ளையென தோள் தொற்றிய கொஞ்சு மொழியழகியே!
மணந்து மனம் உடைத்த ராமனை மஞ்சத்தில் மன்னித்த காரிகையே!!
நேற்று நாளை மறந்து இந்நொடி
மடியில் மலர்ந்த மங்கையே!!
கொல்லாமல் கொன்ற விரகினை
மரணிக்க வைத்த மாண்புடையவளே!!!
இன்று .. இக்கணம்.. இப்படியே நின்று போகாதா…
உலகு மறந்த இத்தருணம் அப்படியே உறைந்து போகாதா...
காதலின் ஊஞ்சலில் கவலை மறந்த இரு கிளிகள்!!
ஆடட்டுமே.. மனக்காயங்கள் ஆறட்டுமே...
முடிக்கா கணக்கு.. கொடுப்பதிலும் எடுப்பதிலும் முடிந்து போகட்டுமே…
கண்மூடா கணக்கு வழக்கில் சரி பார்ப்பில் நீங்கள்…
கண்மூடிப் ப்ரார்த்தைனயில் உங்களின் நலன் வேண்டும் நாங்கள்….
View attachment 9655
கனவா நிஜமா புரியவில்லை...
கண் திரந்து பார்க்கவும் திராணியில்லை...
நேற்று நிலையில் நான் இன்று இல்லை...
என் வசம் என் நினைவுகள் இல்லை...
அறிய இத்தருணத்திலே மூழ்கிடவே ஆசை கொண்டேன்....
அலைபாயும் என் இதயத்திற்கே அமைதி கொடுக்கவே அலைபாய்கின்றேன்...
காணும் காட்சி நிஜமா...
கண் விழித்தால் போய்விடுமா...
இத்தருணம் இந்த சுகம் அனுபவிக்கிறேன்...
அவனது கைகளில் பாகாய் உருகி குழைகிறேன்...
நெஞ்சம் சாய்ந்து சாய்ந்து நிம்மதி தேடுகிறேன்...
நின்னோடு சேர்ந்து எழில் கொஞ்சம் இயற்கையின் அழகில் என்னை தொலைக்கிறேன்....
காணகிடைக்காத காட்சியை கண்டு கண்டு களிப்புறுகிறேன்....
அத்தனைக்கு சிகரமாய்...
அங்கே காணும் உன் அன்னை முகமாய் என் முகமாய் மாறியதை கேட்டு.....
நெஞ்சம் இன்னதென்று அறிய முடியாத பரவசத்தில் மூழ்கி திளைக்கிறேன்...
அத்தனையும் கேட்டு என்னில் என்னை தொலைத்து உன்னில் மூழ்கியே என்னை தேடுகிறேன்...
கனவா நிஜமா புரியவில்லை..
கண் விழித்து பார்க்கவும் திரணியில்லை....!!!
ஆ ஹா.. இப்போதான் உங்க கவிதை நயத்துல வாயடைச்சு ஸ்டிக்கர் போட்டூ எஸ்கேப் ஆகி வந்தேன்.. நீங்க என்க்கா லவ் யூஊஊ வாசூ மாதாமரைமா அற்புதம்...வார்த்தைகள் கிடைக்கா மௌனம்...உங்கள் வார்த்தையின் கோர்வையின் உண்டானது இக்கணது... சுகிக்கிறேன் உங்களது கவிதையை... வியக்கிறேன் அதை வரைந்த கரங்களை பார்த்து...