All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Samvaithi007

Bronze Winner
ஆ ஹா.. இப்போதான் உங்க கவிதை நயத்துல வாயடைச்சு ஸ்டிக்கர் போட்டூ எஸ்கேப் ஆகி வந்தேன்.. நீங்க என்க்கா🙈🙈🙈🙈🙈💝💝💝💝💝 லவ் யூஊஊ வாசூ மா
தாமரைமா ...நானெல்லாம் கிண்டர்காடர்ன் student....
ஆனா நீங்க சொல்ல வார்த்தையில்லை....😍😍😍😘😘😘லவ் யூ தாமரைமா....
 

தாமரை

தாமரை
தாமரைமா ...நானெல்லாம் கிண்டர்காடர்ன் student....
ஆனா நீங்க சொல்ல வார்த்தையில்லை....😍😍😍😘😘😘லவ் யூ தாமரைமா....
சரி.. நான் ஒரு ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு.. அவ்ளோதான் வாசூமா🙈🙈🙈🙈🙈🙈

நிசம்மா... நம்பனும்...
 

Chitra Balaji

Bronze Winner
No words to say semma semma lovely and romantic episode mam.... Semma ah கொடுத்து இருந்திங்க.... கனவு இல்ல ah நிஜம் தான் ah naa kuda miral maari avan கனவு தான் kaanralo nu. Nenaichan but உண்மை ah ve அவ thannila first குளிக்க maatenu சொன்னா la அதுனால thukikitu vanthutaan avalodaya ஒடம்புல குளுமை ah உணரவும் தான் அது கனவு இல்ல நிஜம் nu avaluku புரியுது... Vithulan ku ஒரே santhosham thaan ஒரே சிரிப்பு தான் இனிமேல் ah vathu rendu perum எல்லாத்தையும் maranthu romba santhosham ah irukkukanum.... Moon semma la அந்த thannila இருந்து கொஞ்சம் கொஞ்சம் ah mela எழும்பி அப்படியே mela mela poikkitte இருக்கு semma ah describe panni இருந்திங்க romba lively irunthuthu... I really enjoyed that sequence... Miral ku ஒரே santhosham அந்த thannila vilaiyaadiyathu... அந்த moon ah kai ku ettra thuram la paathathu.... முக்கியம் ah vithulan oda அணைப்பு la irukarathu rendu perum ah எல்லாத்தையும் maathitaanga அந்த நேரம் மட்டும் தான் நிஜம் vera ethuyume அவங்களுக்கு நியாபகம் இல்ல...... இனிமேல்யாவது rendu perum santhoshama இருக்கனும்... Super Super Super mam... Eagerly waiting for next episode
 

Madhu Malar

Well-known member
வாட் எ சுவீட் பதிவு....ஆஹா சந்தோசம் கரை புரண்டு ஓடுகிறது அபாயக்கு...ஆஹா முன்னாடி கதைல அர்பணா தீரன் ரொமன்ஸ்ம்ஒரு நதிலதா நடக்கும்...அது இதுவரைக்கும் என்னால மறக்கமுடியல....இது atha vida minchitathu.... Super mam...abhay intha ud la santhosatha koduthutingale ungaluku Nan nantri kadan pattirukenpa... Kozhantha(abhay) innaiku than happy ah irukan.. Ipdiye milir ah continue pannunga pa... No murungai maram yeruthal... Only abhay mela love pannuthal... Nan innaiku happy athunala en kaiyala nayani akkaku biriyani senchu anupi vaikuren pa. Yna... Nayanika... abhay happy😁 nayanika... Abhay happy😁
 
Top