தாமரை
தாமரை
கனவா நனவா எனக் குழம்ப வைத்து.. கனவை விட இனிமையாய் காட்சி அமைத்து அசத்திட்டீங்க ஹீரோயின்(இனி நீங்க ஹீரோயின் தான்) மேம்..
கரடி மொமண்ட் இல்லாமல்.. காட்சி நழுவிச் சென்றது.. வாவ்...
விதுலன்... மொத்தமா சாய்ச்சுட்டான்.. என்ன ஒரு வரி.. இதுநாள் நிலவில் அன்னை முகம்.. உன்னைக் கண்ட நாள் முதல் உன் முகம்... அன்னைக்கு ஈடா.. தாரமாக நீ மட்டுமே னு அழகா உணர்த்திட்டான்.
இருவரின் இணைவையும்.. மிக அழகா கவித்துவமான வரிகளோட.. சொல்லிட்டீங்க..
மனம் மகிழ்வில்.... சூப்பர் நயனி மா