All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

தாமரை

தாமரை
கனவா நனவா எனக் குழம்ப வைத்து.. கனவை விட இனிமையாய் காட்சி அமைத்து அசத்திட்டீங்க ஹீரோயின்(இனி நீங்க ஹீரோயின் தான்😍😍😍😘😘😘💝💝💐💐💐💐) மேம்..

கரடி மொமண்ட் இல்லாமல்.. காட்சி நழுவிச் சென்றது.. வாவ்...

விதுலன்... மொத்தமா சாய்ச்சுட்டான்.. என்ன ஒரு வரி.. இதுநாள் நிலவில் அன்னை முகம்.. உன்னைக் கண்ட நாள் முதல் உன் முகம்... அன்னைக்கு ஈடா.. தாரமாக நீ மட்டுமே னு அழகா உணர்த்திட்டான்.

இருவரின் இணைவையும்.. மிக அழகா கவித்துவமான வரிகளோட.. சொல்லிட்டீங்க..💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

மனம் மகிழ்வில்.... சூப்பர் நயனி மா👏👏👏👏👏👏👏
 
Sudha RK

Bronze Winner
வாவ்...கனவில்லை அத்தனையும் நிஜமே 😍😍....

உங்களோட எழுத்துக்களில்.... கட்சிகள் அத்தனையும் ரொம்ப ரொம்ப அழகு நயனிமா 😍😍....

விதுலனுக்கு தைரியம் வந்திடுச்சோ... மிளிரோட மாற்றமும் சூப்பர் 😍....

சர்ப்ரைஸ் யூடி செம நயனிமா 😍😍....(விடுஞ்சதுக்கு அப்புறம் எதுவும் வில்லங்கம் கொண்டு வரக்கூடாது...ஆமா 😜...)
 
Puneet

Bronze Winner
சும்மாவே காய்ச்சல்ல விழுந்து எல்லா எழுத்தும் மாறி மாறி தெரியுது கண்ணுக்கு..
அதனால நான் படிச்சது எத்தனை தூரம் சரி தப்புன்னு தெரியல😥

நெசமாவே சம்பவம் நடந்துருச்சா ன்னு யாராச்சு நம்பிக்கை கொடுங்கய்யா எனக்கு😳😳

மிளிர் அபயனுக்கு வாழ்க்கை கொடுத்துட்டாளா😌😌

எந்த குறுக்கீடும் இல்லாம தன் ஒட்டுமொத்த காதலோட அபயன் அவள்ட்ட சரணாகதி ஆகிட்டானா😳😳

அச்சோ..
ஆர்வ பரபரப்பா இருக்கே..
அவசரத்துக்கு வில்லியை கூட சந்தேகப்பட மனசு வரலையே..
என்ன செய்வேன்..
என்ன செய்வேன்......
சொக்கா..
எப்படியாச்சு இந்த குழப்பத்துல இருந்து என்னை தெளிய வை😥😥😥
 
எனக்கும் சம்பவம் நடந்த மாதிரி தான் தெரியுது🤔.... எதுக்கும்... கவலை படாதீங்க புனிதமா.... நயனிமா வந்து தெளிய வைப்பாங்க 😜
 
எனக்கு காய்ச்சல் கவலையைவிட இப்ப இவன் கவலைதான் பெருசா தெரியுது சுதாமா😭😭😭

ஏதோ சம்பவம் நடந்து பையன் சந்தோஷமா இருந்தா சரிதேன்☺☺☺
 
Samvaithi007

Punithama yor are crazy ....ssiricheekitaen irukaen😘😘😘😘😘 ...... Nambhq thaan naanum muyarchee panraen😁😁😁😁😂😂😂😂....nambhunga ...kanuvaaa irunthaaa apuarm paarthukalaam😇😇😇😇☺☺☺☺😚😚😚😚
 
Samvaithi007

Bronze Winner
எனக்கும் சம்பவம் நடந்த மாதிரி தான் தெரியுது🤔.... எதுக்கும்... கவலை படாதீங்க புனிதமா.... நயனிமா வந்து தெளிய வைப்பாங்க 😜
Nayanima thaana nallllllLaaaa thaeliya vaipaangaa. Avanga ezhthaa paartha piragu koodaaa avangala nambhara appavi jeevana paartha thaan enaku kavailayaa irukkku...😏😏😏😏😉😉😉😉😊😊😊😊
Avanga tea vaangi koduthu aemaathittu poiduvaanga😋😋😋😋
 
Sudha RK

Bronze Winner
எனக்கு காய்ச்சல் கவலையைவிட இப்ப இவன் கவலைதான் பெருசா தெரியுது சுதாமா😭😭😭

ஏதோ சம்பவம் நடந்து பையன் சந்தோஷமா இருந்தா சரிதேன்☺☺☺
கவலையை விடுங்க புனிதமா ... பையன் சந்தோசமா இல்லைனா.... ஹீரோ ஆர்மியை நயனிமாக்கு எதிரா திருப்பி விட்டுரலாம் 😜👍
 
Samvaithi007

Bronze Winner
கவலையை விடுங்க புனிதமா ... பையன் சந்தோசமா இல்லைனா.... ஹீரோ ஆர்மியை நயனிமாக்கு எதிரா திருப்பி விட்டுரலாம் 😜👍
Avanga one man army ...nambha armya vachee namala kooda koomi adicheettu poiduvanga☺☺☺☺😊😊😊😊
 
Top