All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Nayaki

Bronze Winner
naanum shock aaki nikkirenpa... thamu vayasukku vanthittaaaaaaaaa:love::love::love::love:
தாய் தந்த முத்தத்தில் சேய் கொள்ளும் சிலிர்ப்பு !
மழை தந்த முத்தத்தில் மண்
கொள்ளும் சிலிர்ப்பு !
தேன் தந்த மலரிடம் வண்டு
கொள்ளும் சிலிர்ப்பு !
கதிர் தந்த கதிரவனிடம் சூரியகாந்தி
கொள்ளும் சிலிர்ப்பு !
முகில் கண்ட மயில்
கொள்ளும் சிலிர்ப்பு !
வான் கண்ட மழை தன் மேல் கண்ட தேகம் கொள்ளும் சிலிர்ப்பு !
அதிகாலை பனி கண்ட புல்லின் நுனி கொள்ளும் சிலிர்ப்பு !

தன் நுதல் முட்டி இதழ் சேர்த்த அபயனிடம் மிளிர் கொண்ட சிலிர்ப்பு !

விஜிமா எழுத்தில் வாசர்கள் எங்கள் இதயம் கண்ட சிலிர்ப்பு !
அதையும் தாண்டி தவிப்பு !

தவித்த எங்களுக்கு கனவு என்று நீர் சொன்னால் எதிர்ப்பு !

நனவு என்றால் உமக்கு எம் அணைப்பு !
Superu meenama
 

Nayaki

Bronze Winner
கனவா நனவா எனக் குழம்ப வைத்து.. கனவை விட இனிமையாய் காட்சி அமைத்து அசத்திட்டீங்க ஹீரோயின்(இனி நீங்க ஹீரோயின் தான்😍😍😍😘😘😘💝💝💐💐💐💐) மேம்..

கரடி மொமண்ட் இல்லாமல்.. காட்சி நழுவிச் சென்றது.. வாவ்...


விதுலன்... மொத்தமா சாய்ச்சுட்டான்.. என்ன ஒரு வரி.. இதுநாள் நிலவில் அன்னை முகம்.. உன்னைக் கண்ட நாள் முதல் உன் முகம்... அன்னைக்கு ஈடா.. தாரமாக நீ மட்டுமே னு அழகா உணர்த்திட்டான்.


இருவரின் இணைவையும்.. மிக அழகா கவித்துவமான வரிகளோட.. சொல்லிட்டீங்க..💝💝💝💝💝💝💝💝💝💝💝💝


மனம் மகிழ்வில்.... சூப்பர் நயனி மா👏👏👏👏👏👏👏
Superu lotus
 

Nayaki

Bronze Winner
நயனிமாவோட எதிர்பா்த்தைவிட அசத்தலான எபியிலும், காலையிலிருந்து fb, site வரும் போஸ்ட்டை பார்த்து ஓவர் பூரிப்பு ஆனபடியால் , நான் இந்நிமிடத்திலிருந்து திங்கள் காலை எபி வரும் வரை பரவச நிலைக்கு செல்கிறேன்...
திங்கள் காலையில முதற் கடவுள்கணேசனின் ஆசியோடு வந்து சந்திக்கிறேன்.
( எபி படிச்சுட்டு சந்தோசமா இருக்க யாராவது விடிகறீகளா.. ஆளாளுக்கு பீதிய கிழப்பிட்டு)
 
Top