All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Storyreader

Well-known member
Yesterday after reading the 58th update - what next appidingra tension-la naanum Milir madhiriye nagatha kaduchikitte irundhuten. Comment poda kooda Kai varala. Anal inniki oru update koduthu en tension-a reduce panniteenga.
Regarding today's update. I have no words to appreciate your writing. Such a picturesque update. Your words not only expressed the romance but also their obsession to be in each other's company.
Especially Abhayan's emotions. Enakku padikrapa magizhchiya thaandi oru heaviness. ' Rendu perum evvalavu valigalai thaandi indha oru tharunanathai anubavikaranga' appidingra ennam vandhadhu. Indha nilai sithayakoodadhu-nu nenaika vachuteenga.
Appuram Milir aval varthayala kottaama irruka, avala pesave vidaama panrathuku Abhayanukku oru technique sollikuduthurikeenga paarunga - Ada! Ada! Ada! Adhukku ungalukku oru special appreciation. Keep it up Abhaya! Un muyarchikku palana aval muzhunguna 'thel kodukku'(as Nayaki Ma'am said) aval vayathule karainchu kaanamal poyiratum.
Unga kaivannathula indha beach trip description innum rendu updates-la Vanda kooda padikka thigatadhu. Moonrise description - arumai. After reading this now I too wish to realize this view in my life.
 

Storyreader

Well-known member
View attachment 9656

நிலவின் ஒளியில் மடல் விரித்த குமுதப் பெண்ணே!!


கொடும் பாலைத் துயர் உடைத்த

குளிர் சோலையே!!


சிறுகிள்ளையென தோள் தொற்றிய கொஞ்சு மொழியழகியே!


மணந்து மனம் உடைத்த ராமனை மஞ்சத்தில் மன்னித்த காரிகையே!!


நேற்று நாளை மறந்து இந்நொடி

மடியில் மலர்ந்த மங்கையே!!


கொல்லாமல் கொன்ற விரகினை

மரணிக்க வைத்த மாண்புடையவளே!!!


போற்றுகிறேன் உன்னை..


இன்று .. இக்கணம்.. இப்படியே நின்று போகாதா…


உலகு மறந்த இத்தருணம் அப்படியே உறைந்து போகாதா...


காதலின் ஊஞ்சலில் கவலை மறந்த இரு கிளிகள்!!


ஆடட்டுமே.. மனக்காயங்கள் ஆறட்டுமே...


முடிக்கா கணக்கு.. கொடுப்பதிலும் எடுப்பதிலும் முடிந்து போகட்டுமே…


கண்மூடா கணக்கு வழக்கில் சரி பார்ப்பில் நீங்கள்…

கண்மூடிப் ப்ரார்த்தைனயில் உங்களின் நலன் வேண்டும் நாங்கள்….



View attachment 9655
முடிக்கா கணக்கு.. கொடுப்பதிலும் எடுப்பதிலும் முடிந்து போகட்டுமே… exact-aa en feelings-aa sollura varigal. Appidiye perusa enimel kovapadaamal than varuthangalai poi-kovathudan pakirndhu adhai meeri Avan vidhaitha nambikaiyai Abhayanukku unarthi Milir avanodu inaiya vendum. Avargal maghizhndhu nammaiyum maghizhvikka vendum.
 

sivanayani

விஜயமலர்
கனவா நனவா எனக் குழம்ப வைத்து.. கனவை விட இனிமையாய் காட்சி அமைத்து அசத்திட்டீங்க ஹீரோயின்(இனி நீங்க ஹீரோயின் தான்😍😍😍😘😘😘💝💝💐💐💐💐) மேம்..

கரடி மொமண்ட் இல்லாமல்.. காட்சி நழுவிச் சென்றது.. வாவ்...


விதுலன்... மொத்தமா சாய்ச்சுட்டான்.. என்ன ஒரு வரி.. இதுநாள் நிலவில் அன்னை முகம்.. உன்னைக் கண்ட நாள் முதல் உன் முகம்... அன்னைக்கு ஈடா.. தாரமாக நீ மட்டுமே னு அழகா உணர்த்திட்டான்.


இருவரின் இணைவையும்.. மிக அழகா கவித்துவமான வரிகளோட.. சொல்லிட்டீங்க..💝💝💝💝💝💝💝💝💝💝💝💝


மனம் மகிழ்வில்.... சூப்பர் நயனி மா👏👏👏👏👏👏👏
Thank you so much Thamu chellam. ரொம்ப சந்தோஷமா இருக்கு தாமரை. சாதித்த உணர்வு... பெரிய விருது பெட்ரா மகிழ்ச்சி தாமு. மிக மிக நன்றி. இதை விட வேறு என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல... :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
வாவ்...கனவில்லை அத்தனையும் நிஜமே 😍😍....

உங்களோட எழுத்துக்களில்.... கட்சிகள் அத்தனையும் ரொம்ப ரொம்ப அழகு நயனிமா 😍😍....

விதுலனுக்கு தைரியம் வந்திடுச்சோ... மிளிரோட மாற்றமும் சூப்பர் 😍....

சர்ப்ரைஸ் யூடி செம நயனிமா 😍😍....(விடுஞ்சதுக்கு அப்புறம் எதுவும் வில்லங்கம் கொண்டு வரக்கூடாது...ஆமா 😜...)
ஹா ஹா ரொம்ப ரொம்ப நன்றி சுதா... ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு... அப்புறம் அந்த கரண்டி, ஓராண்டி ஓராண்டு எல்லாம் தரமாட்டேன்... ஏன்னா நா வில்லியேன்னு அடிக்கடி காட்டிட்டே இருப்பேன். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சும்மாவே காய்ச்சல்ல விழுந்து எல்லா எழுத்தும் மாறி மாறி தெரியுது கண்ணுக்கு..
அதனால நான் படிச்சது எத்தனை தூரம் சரி தப்புன்னு தெரியல😥

நெசமாவே சம்பவம் நடந்துருச்சா ன்னு யாராச்சு நம்பிக்கை கொடுங்கய்யா எனக்கு😳😳

மிளிர் அபயனுக்கு வாழ்க்கை கொடுத்துட்டாளா😌😌

எந்த குறுக்கீடும் இல்லாம தன் ஒட்டுமொத்த காதலோட அபயன் அவள்ட்ட சரணாகதி ஆகிட்டானா😳😳

அச்சோ..
ஆர்வ பரபரப்பா இருக்கே..
அவசரத்துக்கு வில்லியை கூட சந்தேகப்பட மனசு வரலையே..
என்ன செய்வேன்..
என்ன செய்வேன்......
சொக்கா..
எப்படியாச்சு இந்த குழப்பத்துல இருந்து என்னை தெளிய வை😥😥😥
ஹா ஹா புனிம்மா சாத்தியமா நீங்கதான் என்ன ரொம்ப தெளிவா ஆழமா புரிஞ்சு வச்சிருக்கீங்க... சந்தேக படாதீங்க.. இன்னய பதிவில சம்பவம் நடக்க போகுது... மிகுதி மாரு பதிவில்... அதனால மருந்து மாத்திரை குடிச்சு உங்களை தேத்தி வச்சுக்கோங்க.:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nayanima thaana nallllllLaaaa thaeliya vaipaangaa. Avanga ezhthaa paartha piragu koodaaa avangala nambhara appavi jeevana paartha thaan enaku kavailayaa irukkku...😏😏😏😏😉😉😉😉😊😊😊😊
Avanga tea vaangi koduthu aemaathittu poiduvaanga😋😋😋😋
haa haa neenkalumaa Vaasuki. punee thaan enna nambalaya... aiyo.. en purushan kooda imbittu enna purinchu vachukkalaye. naa enna pannuven. :love::love::love::love:
 
Top