All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much maWow.. Super epi sis..
haa haa haa sema sema thank you so much Viji. Me too ya.. irukki anachu oru ummaa tharum... appuram aduththa epila ennaakum... paarunka... puriyum.Wow wow Nayani ma sweet surpriud and very poetry romantic ud...appidiye ieruki anachi uru umma tharanum pola irruku.. really movies la kuda milir sonnadha pola ithu pola scenes parthathu illa...you are mesmerising my mind with writing ... amazing if I meet you definitely I do that first line..
Milir ippo silent ah romantic ah irrundhuttu mayakkam thelincha udane vachhu saiya pora..my abay pavam..
Romba hurt pannddatheenga nayani ma... waiting milir attacks... haha but me so happy ...this time abay face panniduvan
Bye
Viji.s
தாமரை... தாமரை... தாமரை....View attachment 9656
நிலவின் ஒளியில் மடல் விரித்த குமுதப் பெண்ணே!!
கொடும் பாலைத் துயர் உடைத்த
குளிர் சோலையே!!
சிறுகிள்ளையென தோள் தொற்றிய கொஞ்சு மொழியழகியே!
மணந்து மனம் உடைத்த ராமனை மஞ்சத்தில் மன்னித்த காரிகையே!!
நேற்று நாளை மறந்து இந்நொடி
மடியில் மலர்ந்த மங்கையே!!
கொல்லாமல் கொன்ற விரகினை
மரணிக்க வைத்த மாண்புடையவளே!!!
போற்றுகிறேன் உன்னை..
இன்று .. இக்கணம்.. இப்படியே நின்று போகாதா…
உலகு மறந்த இத்தருணம் அப்படியே உறைந்து போகாதா...
காதலின் ஊஞ்சலில் கவலை மறந்த இரு கிளிகள்!!
ஆடட்டுமே.. மனக்காயங்கள் ஆறட்டுமே...
முடிக்கா கணக்கு.. கொடுப்பதிலும் எடுப்பதிலும் முடிந்து போகட்டுமே…
கண்மூடா கணக்கு வழக்கில் சரி பார்ப்பில் நீங்கள்…
கண்மூடிப் ப்ரார்த்தைனயில் உங்களின் நலன் வேண்டும் நாங்கள்….
View attachment 9655
ஆஹா ஆஹா... வாசுகிகனவா நிஜமா புரியவில்லை...
கண் திரந்து பார்க்கவும் திராணியில்லை...
நேற்று நிலையில் நான் இன்று இல்லை...
என் வசம் என் நினைவுகள் இல்லை...
அறிய இத்தருணத்திலே மூழ்கிடவே ஆசை கொண்டேன்....
அலைபாயும் என் இதயத்திற்கே அமைதி கொடுக்கவே அலைபாய்கின்றேன்...
காணும் காட்சி நிஜமா...
கண் விழித்தால் போய்விடுமா...
இத்தருணம் இந்த சுகம் அனுபவிக்கிறேன்...
அவனது கைகளில் பாகாய் உருகி குழைகிறேன்...
நெஞ்சம் சாய்ந்து சாய்ந்து நிம்மதி தேடுகிறேன்...
நின்னோடு சேர்ந்து எழில் கொஞ்சம் இயற்கையின் அழகில் என்னை தொலைக்கிறேன்....
காணகிடைக்காத காட்சியை கண்டு கண்டு களிப்புறுகிறேன்....
அத்தனைக்கு சிகரமாய்...
அங்கே காணும் உன் அன்னை முகமாய் என் முகமாய் மாறியதை கேட்டு.....
நெஞ்சம் இன்னதென்று அறிய முடியாத பரவசத்தில் மூழ்கி திளைக்கிறேன்...
அத்தனையும் கேட்டு என்னில் என்னை தொலைத்து உன்னில் மூழ்கியே என்னை தேடுகிறேன்...
கனவா நிஜமா புரியவில்லை..
கண் விழித்து பார்க்கவும் திரணியில்லை....!!!
Thank you so muchஅருமை
illapaa nesamaa nadakkuthu.Edhu dreama mam
athathaaneyaa sollurom. eppavum neenka first bench studentthaan.சரி.. நான் ஒரு ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு.. அவ்ளோதான் வாசூமா
நிசம்மா... நம்பனும்...
chitra as usually you made my day . I am so happy paa.. romba romba santhoshamaa irukku.. appadiye alakaa enoda kathaya vida unka karuthu romba romba alakaa iruku. Thank you so much pa.No words to say semma semma lovely and romantic episode mam.... Semma ah கொடுத்து இருந்திங்க.... கனவு இல்ல ah நிஜம் தான் ah naa kuda miral maari avan கனவு தான் kaanralo nu. Nenaichan but உண்மை ah ve அவ thannila first குளிக்க maatenu சொன்னா la அதுனால thukikitu vanthutaan avalodaya ஒடம்புல குளுமை ah உணரவும் தான் அது கனவு இல்ல நிஜம் nu avaluku புரியுது... Vithulan ku ஒரே santhosham thaan ஒரே சிரிப்பு தான் இனிமேல் ah vathu rendu perum எல்லாத்தையும் maranthu romba santhosham ah irukkukanum.... Moon semma la அந்த thannila இருந்து கொஞ்சம் கொஞ்சம் ah mela எழும்பி அப்படியே mela mela poikkitte இருக்கு semma ah describe panni இருந்திங்க romba lively irunthuthu... I really enjoyed that sequence... Miral ku ஒரே santhosham அந்த thannila vilaiyaadiyathu... அந்த moon ah kai ku ettra thuram la paathathu.... முக்கியம் ah vithulan oda அணைப்பு la irukarathu rendu perum ah எல்லாத்தையும் maathitaanga அந்த நேரம் மட்டும் தான் நிஜம் vera ethuyume அவங்களுக்கு நியாபகம் இல்ல...... இனிமேல்யாவது rendu perum santhoshama இருக்கனும்... Super Super Super mam... Eagerly waiting for next episode