All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
வாட் எ சுவீட் பதிவு....ஆஹா சந்தோசம் கரை புரண்டு ஓடுகிறது அபாயக்கு...ஆஹா முன்னாடி கதைல அர்பணா தீரன் ரொமன்ஸ்ம்ஒரு நதிலதா நடக்கும்...அது இதுவரைக்கும் என்னால மறக்கமுடியல....இது atha vida minchitathu.... Super mam...abhay intha ud la santhosatha koduthutingale ungaluku Nan nantri kadan pattirukenpa... Kozhantha(abhay) innaiku than happy ah irukan.. Ipdiye milir ah continue pannunga pa... No murungai maram yeruthal... Only abhay mela love pannuthal... Nan innaiku happy athunala en kaiyala nayani akkaku biriyani senchu anupi vaikuren pa. Yna... Nayanika... abhay happy😁 nayanika... Abhay happy😁
haa haa how sweet of you pa... appuram, naa villi maranthidaatheenka. ennoda kadamaya seiyalannaa saami kanna kuthiduvaaru. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
😍😍😍😍😍😘😘😘😘😘🥰🥰🥰🥰
Sis today epi semma super romantic ah irunthuchu...🤩🤩
Moon ah pathi nenga discribe Panna lines ellam semma ya irunthuchu .. atha nanum feel Panna sis athulaye nanum milir mathiri moolkitan..😘😘
Awesome sis waiting for next epi sis...
Thank you so much ma. me too yaa.. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமாவோட எதிர்பா்த்தைவிட அசத்தலான எபியிலும், காலையிலிருந்து fb, site வரும் போஸ்ட்டை பார்த்து ஓவர் பூரிப்பு ஆனபடியால் , நான் இந்நிமிடத்திலிருந்து திங்கள் காலை எபி வரும் வரை பரவச நிலைக்கு செல்கிறேன்...
திங்கள் காலையில முதற் கடவுள்கணேசனின் ஆசியோடு வந்து சந்திக்கிறேன்.
( எபி படிச்சுட்டு சந்தோசமா இருக்க யாராவது விடிகறீகளா.. ஆளாளுக்கு பீதிய கிழப்பிட்டு)
மை டியர் நாயகி..
என் ஸ்வீட் நாயகி
என் லட்டு நாயகி
என் குலாப்ஜாமூன் நாயகி
என் அல்வா நாயகி
என் அதிரச நாயகி
என் நன்றி நன்றி... நன்றி... பரவச நிலையில் திளைக்கும்போது, அங்க என்ன சொல்லுது.. அபயன் அபயன் சொல்லுடா மச்சான்.

:love::love::love::love:
 
Top