sivanayani
விஜயமலர்
நாயகி.. ஹா ஹா செம பா... சிரிச்சு வயிறு நோகுது.. அதில ஒரு பிட்டு போட்டிருக்கீங்க பாருங்க.. அந்த ஐடியா எங்களுக்கே தெரியாதுன்னு அப்பகூட கெத்தா சொல்றீங்க பாருங்க. அங்க இருக்கீங்க நீங்க. ஹா ஹாயோவ் சந்தடி சாக்குல என்ற புள்ளைய திட்ற வேளையெல்லாம் வேணா சொல்லிபுட்டேன்.ஏக போக உரிம எனக்கு மட்டுந்தான்.
உன்ற புள்ளைக்கு அடி பட்டதல பக்கமே நின்னுட்டிருந்தவங்க கவனிக்க உள்ள என்ற மகன் கோடிக்கணக்கான பெறுமானமுள்ள லேப்பை கூட கீழை போட்டு ஓடி வந்தானே..அந்த சுறுசுறுப்பு யாருக்கு இருக்குங்கறேன்.. காந்திமதியாட நாடகத்தை என்ற புள்ள எவ்வளவு அழகா கண்டுபுடுச்சான்... என்ன உங்க மக விசயத்தில தான் பம்பரான்...
ஆனா இதுலையும் நாங்க ஓர் பிளான் வச்சிருக்கோம்...
என்னன்னு கேட்க்கூடாது, என்ன அது என்னன்னு எங்களுக்கே தெரியாது