All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
புனிதா மா.. ஸேம் ஃபீல்.. நானும்.. இவன் கோபமா இருக்கான்.. அவளை ஏதோ செஞ்சு.. ஒரு வழியாகப் போகுதுனனு.. ஆயுதத்தை எல்லாம் ஷார்ப் பண்ணி வச்சுருந்தேன்....ஹப்பா ரோசமா தூரபோய்ட்டான்னு பாத்தேன்..
இப்படி அவ விழுந்ததுல இவன் தலைகுப்புற விழுந்துட்டானே
அவன் விலகல் பாதிச்சாலும் இன்னமும் குத்தல் பேச்சை குறைச்சுக்கறாளா பாரேன்
விலகி போனாலும் வேதனைப்படுறா..
நெருங்கி போனாலோ கோவப்படுறா
பாவம் அவன் நிலைமைன்னு ஆகிருச்சி
இதுல காந்திமதி பிளான் பண்ணி தனிமையை கொடுக்கறாங்க..
சரி வருமா?!
அனுமா நீங்க சொல்றது ரொம்ப சரி..Ayyaiyo ! Ippidi usupethi thirupiyum Abhayan vazhkaila kummi aduchidatheenga.
Consequence Athvi(2) , Saathvi(2) - va Vena irukalam. Anal Milir Mirandu poi odiruva. Namma Abhayan 4 pillangaloda thaniya kashtapadum. Avan-ai andha ponnu payapadaama pasama parka oru vazhi sollungapa.