All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Jeevimathi

Active member
அருமை அருமை.. காட்டேஜ் போகும் pothavathu erundu perum ஒன்னு servaangala..இல்ல வில்லி(நீங்க) ரெண்டு பேரையும் மறுபடியும் pirichidivingala.....
 

Puneet

Bronze Winner
ஹப்பா ரோசமா தூரபோய்ட்டான்னு பாத்தேன்..
இப்படி அவ விழுந்ததுல இவன் தலைகுப்புற விழுந்துட்டானே😜😜😜

அவன் விலகல் பாதிச்சாலும் இன்னமும் குத்தல் பேச்சை குறைச்சுக்கறாளா பாரேன்:rolleyes::rolleyes:

விலகி போனாலும் வேதனைப்படுறா..
நெருங்கி போனாலோ கோவப்படுறா😢
பாவம் அவன் நிலைமைன்னு ஆகிருச்சி😥

இதுல காந்திமதி பிளான் பண்ணி தனிமையை கொடுக்கறாங்க..
சரி வருமா?! :unsure::unsure::unsure:
 

தாமரை

தாமரை
9606

நயனி மா...😍😍😍😍😍

இந்த எபி முழுவதும் எனக்குத் தெரிஞ்சது... காந்திமதி மா.. தான்...💝💝💝💖💖💖💝💝💝💖💖💖💝💝💖💖 ப்பாஆஆஆஆஆஆ என்ன அழகு.. அவங்க பாசமும்.. தம்பி வாழ்க்கை நேராகிடாதான்னு தவிப்பும்.. அதற்கு அவங்களின் நடிப்புமா.. வாவ்.. வாவ்...

நம்ம கடவுளான😜😜😜😜 அபயரை யே.. முட்டாப்பயன்னு செல்லமா திட்டுரது படிக்கும் போது செம சிரிப்பு...


அபய்.. கால்நகம் பிஞ்சது தாங்க முடில.. காலே உடஞ்ச மாதிரி பில்டப்பு 🙈🙈🙈🙈😤😤😤😤😤😤😤

உன் டச்சிங் டச்சிங் ப்ளான்.. நாங்க கண்டுபிடிச்சுட்டோம்..


ஆனாலும்.. லேசா.. உன் மேல ஒரு நல்ல அபிப்ராயம் வருது..( 😊😊😊😊😊😌😌😌😌ஆனா ஜொள்ளமாட்டோம்..)..

வீ வாண்ட் மோர் தலைவா😁😁😁😁😁😁😁😁
 

தாமரை

தாமரை
ஹப்பா ரோசமா தூரபோய்ட்டான்னு பாத்தேன்..
இப்படி அவ விழுந்ததுல இவன் தலைகுப்புற விழுந்துட்டானே😜😜😜

அவன் விலகல் பாதிச்சாலும் இன்னமும் குத்தல் பேச்சை குறைச்சுக்கறாளா பாரேன்:rolleyes::rolleyes:

விலகி போனாலும் வேதனைப்படுறா..
நெருங்கி போனாலோ கோவப்படுறா😢
பாவம் அவன் நிலைமைன்னு ஆகிருச்சி😥

இதுல காந்திமதி பிளான் பண்ணி தனிமையை கொடுக்கறாங்க..
சரி வருமா?! :unsure::unsure::unsure:
புனிதா மா.. ஸேம் ஃபீல்.. நானும்.. இவன் கோபமா இருக்கான்.. அவளை ஏதோ செஞ்சு.. ஒரு வழியாகப் போகுதுனனு.. ஆயுதத்தை எல்லாம் ஷார்ப் பண்ணி வச்சுருந்தேன்....

எலலாத்தையும் தூக்கி போட வச்சு......

ம்ஹூம் நம்மள வச்சு காமெடி பண்றாங்க.. இந்த ரெண்டு பேரும்...😤😤😤😤


அபய்**** எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் மொமண்ட்..😂😂😂😂😂😂😂
 

தாமரை

தாமரை
Ayyaiyo ! Ippidi usupethi thirupiyum Abhayan vazhkaila kummi aduchidatheenga.
Consequence Athvi(2) , Saathvi(2) - va Vena irukalam. Anal Milir Mirandu poi odiruva. Namma Abhayan 4 pillangaloda thaniya kashtapadum. Avan-ai andha ponnu payapadaama pasama parka oru vazhi sollungapa.
அனுமா😁😁😁😁😁 நீங்க சொல்றது ரொம்ப சரி..😍😍😍😍

சிங்கம்..
மானிடம் டெரரா இருந்தா அது உணவாகிடும்.. அத்தோட எல்லாம் அவுட்..

பெண் சிங்கத்திடம் டெரரா இருந்தா... அடுத்த வேள சோத்துக்கே பஞ்சம் வந்துரும்...😶😶😶😶😶😶

அதனால அபயன் ரூட் தான் சரி.. அவளே.. ச்சீ இப்படி இருக்கோமேனு ஃபீல் பண்ண வைக்கிறது தான் வழி.. காலத்துக்கும் கை கொடுக்க போறது...☺☺☺☺☺

இன்று யூடி ல.. அது நடக்க ஆரம்பிச்சுட்ட ஃபீல் பாக்கலாம்.. நம்ம வில்லி மேடம் என்ன பண்றாங்கன்னு💓💓💓💓💓💓💓
 

Sudha RK

Bronze Winner
நெருங்கி வரும் போதெல்லாம் விலகி போறவ...விலக ஆரம்பிச்சவுடனே அவனோட பார்வைக்கு ஏங்க ஆரம்பிச்சுட்டா😉....


தடுப்பு சுவரெல்லாம் அவளுக்கு அடிபட்டவுடனே தவிடு பொடி ஆகிடுச்சோ😍 அபயன் தவிப்பு அவளுக்கு புரியுமா??...


செம நடிப்பு காந்தி மதிமா.... ஆனா அபயன் கிட்ட சிக்கிட்டிங்களே😜... நல்ல வேளை மிளிர்கிட்ட சிக்கல 😉...போடுற பிளான் சக்ஸஸ் ஆகுமா?? 🤔🤔...


ஏன்னா சேர்ற மாதிரி காட்டி பிரிக்கிறதே நயனிமா வேலையா வச்சிருக்காங்க 😤😤...
அது தான் என்ன ஆகுமோ டவுட் 🤔....
 
Top