All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Puneet

Bronze Winner
புனிதா மா.. ஸேம் ஃபீல்.. நானும்.. இவன் கோபமா இருக்கான்.. அவளை ஏதோ செஞ்சு.. ஒரு வழியாகப் போகுதுனனு.. ஆயுதத்தை எல்லாம் ஷார்ப் பண்ணி வச்சுருந்தேன்....

எலலாத்தையும் தூக்கி போட வச்சு......

ம்ஹூம் நம்மள வச்சு காமெடி பண்றாங்க.. இந்த ரெண்டு பேரும்...😤😤😤😤

அபய்**** எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் மொமண்ட்..😂😂😂😂😂😂😂
இதுக்கே இப்படியா😏
சீக்கிரமே சாத்துன கதவுக்கா நின்னு நீங்க பே' ன்னு முழிச்சுகிட்டு போற நாள் பக்கம் இல்ல ன்னு சிம்பாலிக்கா சொல்லிட்டு போறானோ என்னவோ தாமரைமா 😂😂😂😂

நாம இனி சுதாரிப்பா இருந்துக்கனும்☺☺
அவன் குடும்ப வெவகாரத்துல தலையிடாம😂😂😂
 
Samvaithi007

Bronze Winner
அடிப்பட்டதென்னவோ உன் காலில் வலி மட்டும் என்னுள் இதயத்தில்தெரிவதேனடி...

உன் முக இருக்கத்தில் கூட உன் அன்பை என் இதயம் உணர்கிறதடா..

ஆனாலும் அதை ஏற்க முடியாமல் தான் என் இதயம் தவிர்க்கிறதடா...

விழி வீச்சை வேண்டி அலைபாயும் என் இதயம் ..
உன் அருகாமையில் மட்டும அல்லல் படுவதேனோ என்னவா...

கூத்தீட்டியெல்லாம் உன்னை பார்த்து தலைகுனிகிறதடி உன்னை போல் என்னால் எல்லாம் கூராய் தைக்க முடியவில்லையென்று...

பிச்சையெடுத்து உண்ணும் போது கூட பிறர் எச்சியை உண்டதில்லை ...

இன்று உன் எச்சில் கூட என் காயத்திற்கு பச்சிலையாய். மாறியது தானடி...

*****
.
தாயாய் அரவணைத்தாய் ...தாந்தையாய் தாங்கினாய்...சித்தம் பேதலித்து பித்து பிடித்த நிலையில் அனைத்துமானாய்...

பெற்றவனாய் இருந்து என் பிள்ளையையும் பேணிபோற்றி வளர்த்தாய்...

கரடு முரடாய் போன எங்கள் வாழ்க்கையை காப்பாற்றவதையே உன் வாழ்க்கையாய் அமைத்து கொண்டாய்....

தமக்கையின் துயர் கண்டே துடித்து நின்று நின்றாய்...

தாங்கொண்னா துயரிலே பகைகொண்டு பழி எடுத்து நின்றாய்...

அன்று நீ பழி எடுத்தது .. இன்று படையெடுத்து துரத்துகிறது...

அன்பை சுமந்த உன் மனமும்... ஏக்கம் சுமந்த விழிகையிலே காண்கையிலே...

என் வாழ்க்கை தான் இப்படி ..என்னால் உன் வாழ்க்கையுமா இப்படியா..

விவரம் அறியா வயதில் பாரம் சுமந்தாய்..
விவரம் அறிந்த வயதிலே என் பாவத்தை பாறமாய் சுமக்கிறாய்...

அனலில் நிற்கிறேன்....அதையும் இதையும் சொல்லியாவது உங்களை சேர்க்க பார்க்கிறேன்..

அதையும் கண்டுபிடித்து நிற்கும் உன் அன்பை கண்டு அரண்டு அதிர்ந்து நிற்கிறேன்...

ஏழுஏழு ஜென்மம் எடுத்து உன் கடன் தீர்பேனோ...

இல்லை ஏன் இந்த வாழ்க்கையென்று அல்லல் பட்டு அகம் வெந்து சாவேனோ..

படைத்தவனுக்கு ஏன் ஓரவஞ்சனை ...நம் பாதையிலல் மட்டும் கல்லையும் முள்ளையும் மட்டுமே பாதையாய் கடை பரப்பி வைத்ததேனோ...

தமக்கையாய் பிறந்தது என் குற்றமா... தாங்கி நின்றது உன் குற்றமாய்....

தகின்ற இந்த தீயிலிருந்து என்று மீள்வேனே...என் தாயுமானவனே உன் முகத்தில் களிப்பின் ரேகையை காணுவேனோ!!!!
 
Last edited:

Geethaanand

Well-known member
Super.காந்திமதி acting is nice. சிரிப்பு வந்துருச்சு.எவ்வளவு நாளைக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம்.
 
Samvaithi007

Bronze Winner
Nayanima மனச அப்படியே வருடி திருடி கொண்டு போற பதிவு

இந்த பதிவ படிக்கும் பொழுது ....
விக்னேஷ்வரன நினைக காம இருக்க முடியல... அவனுடைய வக்கரத்தால அழகான நந்தவனமா சிரிக்கும் பூவின் சப்பதத்தை மட்டுமே கேட்க வேண்டிய இடத்தில அழுகையும்....ஆத்திரமும்..வன்முமாய் வார்த்தைகள் விளையாடுகின்றன..
அவனை காலன் எவ்வாறு அரவணைத்தான்... அவன் செய்த பாவத்தை எவ்வாறு மறந்தேன்...அந்த காலன் மீது கரை காண கோபம் தலைக்கேறுது..
அவன் ஆவி துடித்து அல்லல் படுவதை காணவே மனம் ஏங்குது...
 
Jemsi

Well-known member
அடிப்பட்டதென்னவோ உன் இதயத்தில் வலி மட்டும் என்னுள் தெரிவதேனடி...

உன் முக இருக்கத்தில் கூட உன் அன்பை என் இதயம் உணர்கிறது..

ஆனாலும் அதை ஏற்க முடியாமல் தான் என் இதயம் தவிர்க்கிறது...

விழி வீச்சை வேண்டி அலைபாயும் என் இதயம் ..

.உன் அருகாமையில் மட்டும அல்லல் படுவதேனோ என்னவா...

கூத்தீட்டியெல்லாம் உன்னை பார்த்து தலைகுனிகிறதடி உன்னை போல் என்னால் எல்லாம் கூராய் தைக்க முடியவில்லையென்று...

பிச்சையெடுத்து உண்ணும் போது கூட பிறர் எச்சியை உண்டதில்லை ...

இன்று உன் எச்சில் கூட என் காயத்திற்கு பச்சிலையாய். மாறியது தானடி...

*****
.
தாயாய் அரவணைத்தாய் ...தாந்தையாய் தாங்கினாய்...சித்தம் பேதலித்து பித்து பிடித்த நிலையில் அனைத்துமானாய்...

பெற்றவனாய் இருந்து என் பிள்ளையையும் பேணிபோற்றி வளர்த்தாய்...

கரடு முரடாய் போன எங்கள் வாழ்க்கையை காப்பாற்றவதையே உன் வாழ்க்கையாய் அமைத்து கொண்டாய்....

தமக்கையின் துயர் கண்டே துடித்து நின்று நின்றாய்...

தாங்கொண்னா துயரிலே பகைகொண்டு பழி எடுத்து நின்றாய்...

அன்று நீ பழி எடுத்தது .. இன்று படையெடுத்து துரத்துகிறது...

அன்பை சுமந்த உன் மனமும்... ஏக்கம் சுமந்த விழிகையிலே காண்கையிலே...

என் வாழ்க்கை தான் இப்படி ..என்னால் உன் வாழ்க்கையுமா இப்படியா..

விவரம் அறியா வயதில் பாரம் சுமந்தாய்..
விவரம் அறிந்த வயதிலே என் பாவத்தை பாறமாய் சுமக்கிறாய்...

அனலில் நிற்கிறேன்....அதையும் இதையும் சொல்லியாவது உங்களை சேர்க்க பார்க்கிறேன்..

அதையும் கண்டுபிடித்து நிற்கும் உன் அன்பை கண்டு அரண்டு அதிர்ந்து நிற்கிறேன்...

ஏழுஏழு ஜென்மம் உன் கடன் தீர்பேனோ...

இல்லை ஏன் இந்த வாழ்க்கையென்று அல்லல் பட்டு அகம் வெந்து சாவேனோ..

படைத்தவனுக்கு ஏன் ஓரவஞ்சனை ...நம் பாதையிலல் மட்டும் கல்லையும் முள்ளையும் மட்டுமே பாதையாய் கடை பரப்பி வைத்ததேனோ...

தமக்கையாய் பிறந்தது என் குற்றமா... தாங்கி நின்றது உன் குற்றமாய்....

தகின்ற இந்த தீயிலிருந்து என்று மீள்வேனே...என் தாயுமானவனே உன் முகத்தில் களிப்பின் ரேகையை காணுவேனோ!!!!
Semma sis super😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
 
Storyreader

Well-known member
Nayanima மனச அப்படியே வருடி திருடி கொண்டு போற பதிவு

இந்த பதிவ படிக்கும் பொழுது ....
விக்னேஷ்வரன நினைக காம இருக்க முடியல... அவனுடைய வக்கரத்தால அழகான நந்தவனமா சிரிக்கும் பூவின் சப்பதத்தை மட்டுமே கேட்க வேண்டிய இடத்தில அழுகையும்....ஆத்திரமும்..வன்முமாய் வார்த்தைகள் விளையாடுகின்றன..
அவனை காலன் எவ்வாறு அரவணைத்தான்... அவன் செய்த பாவத்தை எவ்வாறு மறந்தேன்...அந்த காலன் மீது கரை காண கோபம் தலைக்கேறுது..
அவன் ஆவி துடித்து அல்லல் படுவதை காணவே மனம் ஏங்குது...
Definitely. He should have remained alive still. Milirmrutha should have punished him by completely ignoring him even though he's alive. He should remain deserted and deprived of love. At last no forgiveness for him from anyone be that is Gandhimathi or Milir or Aaradhana till his death. This is what I am imagining for him and satiating myself.
 
Jemsi

Well-known member
Nice ud mam ...
தோடம் பழம் அப்படினா என்ன பழம் mam..
காந்தி மதி ம உங்க நடிப்பு செம்மம்ம்
கடவுளே நீ தான் காப்பாத்தனம்
Abayane ..
 
Top