All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

PriyaPraveen

Bronze Winner
Milir abay illatti avana pakkatha eakkam and avan patha unakkum kuru kurukkuthu ithuvea nalla munnetram...ellam ok ninaikkarappa ne sattunnu pesarathu romba varutham kodukkum avanukku ithellam oothukka mudiyathu....unnoda chinan adiku villula vantha amba enna sppeda vanthan athoda unnai kavanichu poo pola thangina epdi oru peachu ammadi ne eppa tha maruvea....eppa pathalum sidu sidunnu pesara......
Gandhimathi milir vendi trip arrange panni, athuku potta nadagam namam abayala attu flap analum..athula irukkara Abay santhosam semma alagu...
ivangaloda kannerkum asaikkumea seekiram Milir Abaya purinjikkanum.....
 

sivanayani

விஜயமலர்
அருமை அருமை.. காட்டேஜ் போகும் pothavathu erundu perum ஒன்னு servaangala..இல்ல வில்லி(நீங்க) ரெண்டு பேரையும் மறுபடியும் pirichidivingala.....
Thank you so much ma. hee hee en kadamayai sirappaa seivenunko.... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹப்பா ரோசமா தூரபோய்ட்டான்னு பாத்தேன்..
இப்படி அவ விழுந்ததுல இவன் தலைகுப்புற விழுந்துட்டானே😜😜😜

அவன் விலகல் பாதிச்சாலும் இன்னமும் குத்தல் பேச்சை குறைச்சுக்கறாளா பாரேன்:rolleyes::rolleyes:

விலகி போனாலும் வேதனைப்படுறா..
நெருங்கி போனாலோ கோவப்படுறா😢
பாவம் அவன் நிலைமைன்னு ஆகிருச்சி😥

இதுல காந்திமதி பிளான் பண்ணி தனிமையை கொடுக்கறாங்க..
சரி வருமா?! :unsure::unsure::unsure:
nallaa kelunka punee.. eppa than thiruntha poraalo theriyala... paavamthaan avanum. enna seivaan? mudincha varaikkum muyarchi senchu paakkiraan. paavam thanimai vera koduthirukku. seruraankalaa.. illai oreyadiiyaa piriyiraankalaannu. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
View attachment 9606

நயனி மா...😍😍😍😍😍

இந்த எபி முழுவதும் எனக்குத் தெரிஞ்சது... காந்திமதி மா.. தான்...💝💝💝💖💖💖💝💝💝💖💖💖💝💝💖💖 ப்பாஆஆஆஆஆஆ என்ன அழகு.. அவங்க பாசமும்.. தம்பி வாழ்க்கை நேராகிடாதான்னு தவிப்பும்.. அதற்கு அவங்களின் நடிப்புமா.. வாவ்.. வாவ்...

நம்ம கடவுளான😜😜😜😜 அபயரை யே.. முட்டாப்பயன்னு செல்லமா திட்டுரது படிக்கும் போது செம சிரிப்பு...


அபய்.. கால்நகம் பிஞ்சது தாங்க முடில.. காலே உடஞ்ச மாதிரி பில்டப்பு 🙈🙈🙈🙈😤😤😤😤😤😤😤

உன் டச்சிங் டச்சிங் ப்ளான்.. நாங்க கண்டுபிடிச்சுட்டோம்..


ஆனாலும்.. லேசா.. உன் மேல ஒரு நல்ல அபிப்ராயம் வருது..( 😊😊😊😊😊😌😌😌😌ஆனா ஜொள்ளமாட்டோம்..)..

வீ வாண்ட் மோர் தலைவா😁😁😁😁😁😁😁😁
Thank you so much Thamarai. ஹா ஹா செம கரக்ட்டர்ல்ல எனக்கும் ரொம்ப புடிச்சது காந்திமதிதான்... தாமரை மிளிர் சொல்றமாதிரி சொல்லி இருக்கீங்க பாருங்க.. ஹா ஹா ரசிச்சு சிரிச்சேன்ப்பா... ஹா ஹா ஹா செம செம.. ஆமா அவன்தான் கிடைக்கிற சீன்ல டச்சிங் ட்ரை பண்ரான்ல.. விட்டா என்னவாம். நான்தான் வில்லி விடல.. நீங்களாவது விடலாம்ல... என்ன வில்லத்தனம் .:love::love::love::love:
 
Top