All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Puneet

Bronze Winner
nallaa kelunka punee.. eppa than thiruntha poraalo theriyala... paavamthaan avanum. enna seivaan? mudincha varaikkum muyarchi senchu paakkiraan. paavam thanimai vera koduthirukku. seruraankalaa.. illai oreyadiiyaa piriyiraankalaannu. :love::love::love::love:
வில்லி வேலையை அங்கேயும் காட்ட பிளான் போடாதீங்க😡😡😡

பிரிச்சு விடுறதவிட சேர்த்துவிட வழி பாருங்க😍
 

sivanayani

விஜயமலர்
அடிப்பட்டதென்னவோ உன் காலில் வலி மட்டும் என்னுள் இதயத்தில்தெரிவதேனடி...

உன் முக இருக்கத்தில் கூட உன் அன்பை என் இதயம் உணர்கிறதடா..

ஆனாலும் அதை ஏற்க முடியாமல் தான் என் இதயம் தவிர்க்கிறதடா...

விழி வீச்சை வேண்டி அலைபாயும் என் இதயம் ..
உன் அருகாமையில் மட்டும அல்லல் படுவதேனோ என்னவா...

கூத்தீட்டியெல்லாம் உன்னை பார்த்து தலைகுனிகிறதடி உன்னை போல் என்னால் எல்லாம் கூராய் தைக்க முடியவில்லையென்று...

பிச்சையெடுத்து உண்ணும் போது கூட பிறர் எச்சியை உண்டதில்லை ...

இன்று உன் எச்சில் கூட என் காயத்திற்கு பச்சிலையாய். மாறியது தானடி...

*****
.
தாயாய் அரவணைத்தாய் ...தாந்தையாய் தாங்கினாய்...சித்தம் பேதலித்து பித்து பிடித்த நிலையில் அனைத்துமானாய்...

பெற்றவனாய் இருந்து என் பிள்ளையையும் பேணிபோற்றி வளர்த்தாய்...

கரடு முரடாய் போன எங்கள் வாழ்க்கையை காப்பாற்றவதையே உன் வாழ்க்கையாய் அமைத்து கொண்டாய்....

தமக்கையின் துயர் கண்டே துடித்து நின்று நின்றாய்...

தாங்கொண்னா துயரிலே பகைகொண்டு பழி எடுத்து நின்றாய்...

அன்று நீ பழி எடுத்தது .. இன்று படையெடுத்து துரத்துகிறது...

அன்பை சுமந்த உன் மனமும்... ஏக்கம் சுமந்த விழிகையிலே காண்கையிலே...

என் வாழ்க்கை தான் இப்படி ..என்னால் உன் வாழ்க்கையுமா இப்படியா..

விவரம் அறியா வயதில் பாரம் சுமந்தாய்..
விவரம் அறிந்த வயதிலே என் பாவத்தை பாறமாய் சுமக்கிறாய்...

அனலில் நிற்கிறேன்....அதையும் இதையும் சொல்லியாவது உங்களை சேர்க்க பார்க்கிறேன்..

அதையும் கண்டுபிடித்து நிற்கும் உன் அன்பை கண்டு அரண்டு அதிர்ந்து நிற்கிறேன்...

ஏழுஏழு ஜென்மம் எடுத்து உன் கடன் தீர்பேனோ...

இல்லை ஏன் இந்த வாழ்க்கையென்று அல்லல் பட்டு அகம் வெந்து சாவேனோ..

படைத்தவனுக்கு ஏன் ஓரவஞ்சனை ...நம் பாதையிலல் மட்டும் கல்லையும் முள்ளையும் மட்டுமே பாதையாய் கடை பரப்பி வைத்ததேனோ...

தமக்கையாய் பிறந்தது என் குற்றமா... தாங்கி நின்றது உன் குற்றமாய்....

தகின்ற இந்த தீயிலிருந்து என்று மீள்வேனே...என் தாயுமானவனே உன் முகத்தில் களிப்பின் ரேகையை காணுவேனோ!!!!
OMG Thank you so much... Thank you so much... Thank you so much... வாசுகி.. காந்திமதி பார்ட் படிக்கும்போது.. கண்ணெல்லாம் கலங்கி அழுதுட்டேன்பா... செம செம 'விவரம் அறியா வயதில் பாரம் சுமந்தாய்..' ரொம்ப கஷ்டமா போச்சு வாசுகி. உண்மையா சொல்ல மொழி இல்லாம வாயடசு போனேன். உங்க கவி பத்தப்பிறகு தான காந்திமதியின் வலி ரொம்ப பாரமா மனசில எனக்கு ஏறுது. :cry::cry::cry::love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super.காந்திமதி acting is nice. சிரிப்பு வந்துருச்சு.எவ்வளவு நாளைக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம்.
Thank you so much ma. seekkiram thelivu varumnu nenaikkiren. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nayanima மனச அப்படியே வருடி திருடி கொண்டு போற பதிவு

இந்த பதிவ படிக்கும் பொழுது ....
விக்னேஷ்வரன நினைக காம இருக்க முடியல... அவனுடைய வக்கரத்தால அழகான நந்தவனமா சிரிக்கும் பூவின் சப்பதத்தை மட்டுமே கேட்க வேண்டிய இடத்தில அழுகையும்....ஆத்திரமும்..வன்முமாய் வார்த்தைகள் விளையாடுகின்றன..
அவனை காலன் எவ்வாறு அரவணைத்தான்... அவன் செய்த பாவத்தை எவ்வாறு மறந்தேன்...அந்த காலன் மீது கரை காண கோபம் தலைக்கேறுது..
அவன் ஆவி துடித்து அல்லல் படுவதை காணவே மனம் ஏங்குது...
Me too paa.. இப்படியான மனிதர்கள் உயிரோடு இருப்பதும் அவமானம். இறப்பதும் அவமானம் என்ன செய்வது. வாழ்க்கை யாருக்கும் விசுவாசமாக நடந்துகொள்வதில்லை... அவன் நல்லவன் அல்ல என்பதால் தான் காளான் அரவணைத்தானோ. இல்லை இன்னும் இருந்தால் புவிக்கு அவமரியாதை என்று எடுத்துக்கொண்டானோ. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Definitely. He should have remained alive still. Milirmrutha should have punished him by completely ignoring him even though he's alive. He should remain deserted and deprived of love. At last no forgiveness for him from anyone be that is Gandhimathi or Milir or Aaradhana till his death. This is what I am imagining for him and satiating myself.
Mee too Anu. நிச்சயமாக உயிரோடு இருந்து வழியை அனுபவிக்க வேண்டிய மனிதன். என்ன செய்வது, செய்த பாவம், ஒரு கணத்தில் இதயத்தை நிறுத்தி விட்டதே... இறந்தவர் என்ன பண்ணுறாரோ. எந்த தேருக்கு தார் ஊற்றுகிறாரோ.:love::love::love::love:
 
Top