All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Mithuu

Member
அப்பாடா ஒரு வழியாக மிளிர் மனம் கனிகிறது கொஞ்சம். அந்தப் பயணம் அவர்களை சேர்த்து வைக்கட்டும்!!
 

Storyreader

Well-known member
Chapter -56 was interesting as usual. Abhayan avaloda food sappidra scene-la Manasa jeyichutan. Avan sapptadhunala illa andha seyal avanoda ekkathin velipada enakku therinchadhu. That's why I told so.
Chapter -57 Abhayan Akka nadippa guess pannuvannu ethirparthen. Koodave Milir guess panniruvaalo-nu payandhen. Adutha update-la appidi edhum bomb irrukaadhe?

Daily update kodukuradhu difficult I understand. But oru romantic teaser koduka mudiyuma ? Morning oru pleasant mood-oda start pannalam.
 

Samvaithi007

Bronze Winner
Nayanima மனச அப்படியே வருடி திருடி கொண்டு போற பதிவு...

இந்த பதிவ படிக்கும் பொழுது ....
விக்னேஷ்வரன நினைக காம இருக்க முடியல... அவனுடைய வக்கரத்தால அழகான நந்தவனமா சிரிக்கும் பூின்
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode... Rendu perum சுத்தமா pesikarathu இல்லைய iva தெற்கு naa avan மேற்கு nu இருகாங்க... Gandhimathi thaan romba thudichi போறாங்க இவங்க நிலமை ah பாத்து... இவளும் தான் ஆயிரம் ஆசை ah manasukula vechi kitu marukura... Avanodaya paaraa முகம் avalayum thaan கஷ்டம் paduthuthu... Avaluku oru chinna அடி பட்டா kuda அவனால thaangikka முடியல ennamaa patharitaan... அவல kizha விட்டல குழந்தைகளும் romba payanthutaaga... Avanodaya அக்கறை பதற்றம் எல்லாருமே avalaku புரியுது.. But இருந்தும் குத்தல் ah pesira.... Gandhimathi அம்மா 😊 😊 😊 😊 என்ன என்ன kedi velai panni rendu perum தனியா அனுப்ப plan pannitaanga 😊 😊 😊 super maa niga... இந்த trip aavathu avangallukula oru சுமுகமாக ஒரு புரிதல் வரணும் paakalam.. Super Super Super mam.. Eagerly waiting for next episode
 
Top