SarojaGopalakrishnan
Bronze Winner
அருமையான பதிவு
தாலியை போட்டு இருக்காளா
தாலியை போட்டு இருக்காளா
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ha ha.. indha mudhugu prachanai.. perum prachanaiya irukkeகுழந்தைகள் எந்த கடின மனநிலையையும் மாற்றிடகூடியவர்களாய் இறைவன் அளித்த வரம் இல்லையா
மிளிர் தன்னையே மறந்து சிறிது சிறிதாய் தன் இயல்பை மீட்டுட்டு வரா
குழந்தைகளின் குறும்பில் தன்னை தொலைத்தவளாய்..
அபயன் சொல்லாது சென்றதில் கோபமாய்..
இப்போ அவன் பார்வையில வர வெக்கமாய் ன்னு☺☺
குளிர்நீர்ல குளிச்சி ரொம்ப நேரமா நடுங்கின பிள்ளைக்கு ஜொரம் ஏதாச்சு வரதுக்குள்ள வந்து சூடேத்தி உன் சட்டையை கொடுத்து காப்பாத்தி விட்ட உன் கருணையே கருணை டா அபயா
ஆமா நீ மட்டும் அவள் கழுத்தில இருக்க தாலியை பாத்து ஹேப்பி ஆகிட்ட.. ஆனா அவளுக்கோ சட்டையை கழட்டியும் உன் முதுகை பார்க்க முடியாம பண்ணிட்டயேடா☺☺
சித்தார்த் வந்தாச்சு..
ஆராதனாவின் துள்ளல் இயல்பா.. இல்லை அவன் மீதான விருப்பமா??!
லவ்லி எபி நயனிமா
அடுத்த எபியிலாச்சு முதுகை பார்க்க வச்சிருவிங்களா
என்ன தாமரைமா இப்படி சொல்லிட்டிங்கha ha.. indha mudhugu prachanai.. perum prachanaiya irukke
enakku oru guess.. ava mudhugai parkum neram.... ava avanai mulusa purinchuttu iruppa..
adhubvarai parthalum.. prayojanam illa...