All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

வணக்கம் நயனிமா,
ஒரு வாரம் spain விடுமுறை பயணம் முடிந்த பின் இதோ வந்துவிட்டேன். இந்த ஒரு வாரமும் உங்கள் கதையை படிக்காமல் இருந்ததால் நித்திரை வரவில்லை. அட அடுத்து என்ன நடந்திருக்கும் என்ற ஆவல். இருந்தாலும் வீட்டுக்காரரும் பிள்ளைகளும் கதை வாசிக்க தடா சட்டம் போட்டு விட்டார்கள்.😢😢😢😢😢 . எப்படியோ ஒரு மாதிரி மிருவையும் பிள்ளைகளையும் கனடாவுக்கு கடத்திட்டு போயிட்டிங்க நயனிமா. இருந்தாலும் இப்போது அபயனின் மனப்போக்கு பிடித்திருக்கிறது. அந்த ரகசிய அறையில் மிரு சம்மந்தப்பட்ட ஞாபகசின்னங்கள் இருக்கும் போல. அவன் கட்டிய தாலிய பார்த்தா ஜெர்காகி நின்றான். தாலி கட்டியவன் கணவன் கயவன் ஆனாலும் பெண்களால் தாலியை அவ்வளவு சுலபமாக கழற்றி போட முடியாது. இது பெண்களுக்கு வரமா? சாபமா? அதுவும் மிரு காதலித்தவன் கையால் வாங்கிய தாலியை கழற்றுவாளா?
ஆத்வி , சாத்வியின் குறும்புகள் அருமை. காந்திமதி மிருவின் மேல் காட்டும் பாசம் அவரது அன்பான குணத்தை காட்டுகிறது.😍😍😍😍😘😙😗
 

sivanayani

விஜயமலர்
நயனிமா,
அருமை அருமை அருமை...குழந்தைகள் தான் நம் மனநிலையை நிமிடத்தில் மாற்றி விடுகிறார்கள்.. வேகு காலங்களுக்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சியான சிரிப்பு... குட்டீஸ் சுட்டி தனம் அருமை...
டுடே மை சன் வேறி ஹேப்பி...சோ மீ ஆல்சோ ஹேப்பி...
haa haa me too Nayaki... unka san iniyaavathu santhoshamaa irukkattum...:love::love::love::love:
 
Top