All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

தாமரை

தாமரை
குழந்தைகள் எந்த கடின மனநிலையையும் மாற்றிடகூடியவர்களாய் இறைவன் அளித்த வரம் இல்லையா😍😍😍

மிளிர் தன்னையே மறந்து சிறிது சிறிதாய் தன் இயல்பை மீட்டுட்டு வரா😍😍
குழந்தைகளின் குறும்பில் தன்னை தொலைத்தவளாய்..
அபயன் சொல்லாது சென்றதில் கோபமாய்..
இப்போ அவன் பார்வையில வர வெக்கமாய் ன்னு☺☺

குளிர்நீர்ல குளிச்சி ரொம்ப நேரமா நடுங்கின பிள்ளைக்கு ஜொரம் ஏதாச்சு வரதுக்குள்ள வந்து சூடேத்தி உன் சட்டையை கொடுத்து காப்பாத்தி விட்ட உன் கருணையே கருணை டா அபயா😍😍😍

ஆமா நீ மட்டும் அவள் கழுத்தில இருக்க தாலியை பாத்து ஹேப்பி ஆகிட்ட.. ஆனா அவளுக்கோ சட்டையை கழட்டியும் உன் முதுகை பார்க்க முடியாம பண்ணிட்டயேடா☺☺

சித்தார்த் வந்தாச்சு..
ஆராதனாவின் துள்ளல் இயல்பா.. இல்லை அவன் மீதான விருப்பமா??! :unsure::unsure:

லவ்லி எபி நயனிமா😍😍😘😘
அடுத்த எபியிலாச்சு முதுகை பார்க்க வச்சிருவிங்களா😚😚😚
ha ha.. indha mudhugu prachanai.. perum prachanaiya irukke😂😂😂😂😂

enakku oru guess.. ava mudhugai parkum neram...😉😉😉😉😉. ava avanai mulusa purinchuttu iruppa..

adhu varai parthalum.. prayojanam illa...😅😅😅😅😅
 

vijirsn1965

Bronze Winner
wow super arumai mam nalla makizhchiyaana pathivaaga irunthathukuzhanthaikal adikkum lutty romba super abayan miliriku nandri solluvathu avan kattiya thaaliyai aval poottu irukkiraal thaanesuper arumaiyaana pathivu mam(viji)
 

Samvaithi007

Bronze Winner
Hai little jujubes உங்கம்மா கனடா வந்தாலும் மிரட்டரா ...இலங்கையில இருந்தாலும்... எங்க போனாலும் மிரட்டல் விடறத மட்டும் விட மாட்டறா....ஆனா உங்களுக்கு இருக்கற தில்லு லொல்லையும் பார்த்து உங்கள மெரட்டறேனு அவ தான் மெரண்டு போய் இருக்கா.... இது எங்க போய் சொல்லறது... ( வெய்ய நாளையிலும் தண்ணி ஜில்லுனு இருக்குமா... அபயன் மிளிர கனடா கடத்திக்கிட்டு ச்ச்ச்சச கூட்டிக்கிட்டு
வந்ததுல ஏதோ உள் குத்து இருக்குமோ.....)

குழந்தை இயல்பான குறும்பு அவளை அக்குடும்பத்தினருடன் இயல்பானவாளாக மாற்றுகிறதே... இதை ததான் குழந்தையின் செயல்களை தெய்வத்துடன் ஒப்பிடுகின்றனறோ....😍😍😍😍😘😘😘😘😘😘😘😚😚😚😚😚😚

அடேய் Close that water falls ... உம் பிள்ளைங்க பார்த்த வேளையில குளுர்ல நடுக்கிட்டு நிக்கற... இதுல நீ வேற ...அவளுக்கு ஜன்னி வந்திட போகுது....😝😝😝😝😛😛😛😛😛😛😛😛(இவன் ஏன் நம்மல இப்படி முறைக்கிறான்... நாம வில்லி பார்க்கற நெனைக்கிறானோ...சரி சரி விடு கப்பலே கவுந்தாலும் காரியம் முக்கியமில்ல)


ஆ இங்க பாருங்கப்பா.... இதுங்க சண்டை போட்டுக்கோரோம்னு நம்மல மண்ட காய விட்டுட்டு look விட்டுக்குதுங்க....😱😱😱😱😱😬😬😬😬😬

தனியா இருந்தா கூட பரவால்ல... குடும்பத்துக்கு நடுவுல இல்ல கும்மியடிக்கறான்..😣😣😣😣😣😣😶😶😶😶

நல்ல வேலை இந்த சித்தார்த் வந்ததால இதுங்க ரவுசு இதோட நின்னுடுச்சி .... இனிமே நமக்குள்ள சண்டை ...நம்பமாட்டேன்... மனசு நம்ப மறக்குது... காதல என்னால சொல்ல முடியல. ..குற்றணர்வு தடுக்குது னு ஜொய் ஜக்கானு பாட்டு பாடி ரெண்டு பேரும் தாளம் போட்டுகிட்டு இந்த பக்கம் தலைய வச்சி படுத்தீங்க அம்பூட்டு தான்..😎😎😎😎😎😎😉😉😉😉😉😉😉😅😅😅😅😅😆😆😆😆😆

ஆராவ பார்ரா நடையில துள்ளல...காரணமென்ன😏😏😏😏😏😏😊😊😊😊😊
 

Puneet

Bronze Winner
ha ha.. indha mudhugu prachanai.. perum prachanaiya irukke😂😂😂😂😂

enakku oru guess.. ava mudhugai parkum neram...😉😉😉😉😉. ava avanai mulusa purinchuttu iruppa..

adhubvarai parthalum.. prayojanam illa...😅😅😅😅😅
என்ன தாமரைமா இப்படி சொல்லிட்டிங்க😅😅

பிரச்சனைக்கா கேட்டோம்..
எல்லா பிரச்சினையும் சால்வ் ஆகத்தானே அதை கேட்டோம்😅😅

புரிஞ்சுகிட்டே தெரிஞ்சுக்கட்டும்👍👍😁

எப்படியும் சாத்துன கதவுக்கு முன்னால நின்னு கதவை பாத்துட்டு போறவுகதானே நாம😪😪

அந்த சம்பவம் எப்ப நடந்தா என்ன😷😷

☺☺👍👋
🏃🏃🏃🏃🏃🏃🏃
 

Pushpaprathap

Well-known member
Wow... செம்ம ஜாலியான எபிஸோட் நயனி மேடம். ஆத்வி & சாத்வி, அந்த சமர்த்தான வாலுப் பசங்க 😀😀, அவங்க அம்மா, சித்தி and பாட்டி மேல மட்டுமா தண்ணி ஊத்தி இருக்காங்க, மிளிர் மற்றும் அபயனோட வலிகளை தன் வலியா உணர்கின்ற வாசகர்கள் அனைவரது சூடான (!!!) மனசயும்தான் ஜில்லுன்னு ஆக்கியிருக்காங்க.. நயனி மா எனக்கு ஒரு சின்ன டிவுட் அது என்னன்னா இப்போ ஆத்வி & சாத்வி, காந்திமதிய எப்படி கூப்பிடுவாங்க அத்தையா, பாட்டியா இல்லை அத்தைப் பாட்டியா???😀😀😀
 

Shalini M

Bronze Winner
Awesome ud sis...😍😍
Aathvi and sathvi ellarum play pandrathu super sis....😘😘😘
Siddharth arathana oda pair ah sis..
Abayan pathathu thali thana sis..
Waiting for next epi sis..
 
Top