All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud.😊😊😊 அபய் கண்டது மிளிர் கழுத்துல இருந்த தாலியை தானே..????சித்தார்த்தான் ஆராதனாக்கு ஜோடியா?
 

Sudha RK

Bronze Winner
ஆத்வி... சாத்வி... செம்ம... குறும்பான குட்டிஸ் 😍😍....என்னது... அப்பனுக்கு குட்டி வில்லனா 🤭🤭🤭....

மிளிர்....இத்தனை நாள் பார்க்காத கோவத்துல பொங்குவானு பார்த்தா.... இப்படி வெக்கபட்டுக்கிட்டு இருக்கியேமா😜..

அபயன் கண்டுகொண்டது அவன் கட்டிய தாலி தானே😉....

அபயன் அப்போ போனது ஸ்ரீலங்காக்கு தானா??...இது எப்போ அவளுக்கு தெரிய போகுதோ 😜....

சித்தார்த் வந்தாச்சு... அவன் தான் ஆராதனாக்கு ஜோடியா??🤔...

சூப்பர் யூடிஸ் நயனிமா 😍😍....
 

Ambika V

Well-known member
Pasanga rendum semma valu appa site adikkum pothu disturb pannuringa siddharth aradhana jodiya milir nee avana kovama parkanum ippadi vekka patta kudathu
 

Puneet

Bronze Winner
குழந்தைகள் எந்த கடின மனநிலையையும் மாற்றிடகூடியவர்களாய் இறைவன் அளித்த வரம் இல்லையா😍😍😍

மிளிர் தன்னையே மறந்து சிறிது சிறிதாய் தன் இயல்பை மீட்டுட்டு வரா😍😍
குழந்தைகளின் குறும்பில் தன்னை தொலைத்தவளாய்..
அபயன் சொல்லாது சென்றதில் கோபமாய்..
இப்போ அவன் பார்வையில வர வெக்கமாய் ன்னு☺☺

குளிர்நீர்ல குளிச்சி ரொம்ப நேரமா நடுங்கின பிள்ளைக்கு ஜொரம் ஏதாச்சு வரதுக்குள்ள வந்து சூடேத்தி உன் சட்டையை கொடுத்து காப்பாத்தி விட்ட உன் கருணையே கருணை டா அபயா😍😍😍

ஆமா நீ மட்டும் அவள் கழுத்தில இருக்க தாலியை பாத்து ஹேப்பி ஆகிட்ட.. ஆனா அவளுக்கோ சட்டையை கழட்டியும் உன் முதுகை பார்க்க முடியாம பண்ணிட்டயேடா☺☺

சித்தார்த் வந்தாச்சு..
ஆராதனாவின் துள்ளல் இயல்பா.. இல்லை அவன் மீதான விருப்பமா??! :unsure::unsure:

லவ்லி எபி நயனிமா😍😍😘😘
அடுத்த எபியிலாச்சு முதுகை பார்க்க வச்சிருவிங்களா😚😚😚
 
Top