All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

K.Ravi

New member
அபயன் அணிவித்த மோதிரம் செயினில் உள்ளது என்று நினைக்கிறேன்.
 

Meenalochini

Well-known member
விஜிமா!
கனடாவில தெளித்த தண்ணி இங்க வரைக்கும் வந்து எங்களை நனைத்தது.
நாங்கள் நினைத்தது,
நீங்கள் முடித்தது,
எல்லாம் இனித்தது.

குழந்தைகள் மகிழ்ந்தது,
உறவுகள் மலர்ந்தது,
நெஞ்சம் நெகிழ்ந்தது.

நம்ம சிஐடி மிளிர்,
எப்போ அந்த அறையின் ரகசியத்தை கண்டுபிடிப்பார்கள்?

ஜவ்வு மிட்டாய் போல் இழுத்த காதலை தேன் மிட்டாய் போல் சுவைக்க வைத்து, இடையிடையே கடலை மிட்டாய் போல் கடுக்க வைத்து,
மனதை பஞ்சுமிட்டாய் போல் பறக்க விட்டீர்கள்.

காதல் ஜோடியை பவர் கட்டு இல்லாமல் கமர்கட்டு போல் இனிக்க செய்யுங்கள்......

( கதை அம்புட்டு டேஸ்ட் போங்க...)
 

sivanayani

விஜயமலர்
Super Super Super mam... Semma semma episode..... Rendu kutties semma vaalunga enna enna சேட்டை பண்றாங்க... மண்ணுல vilaiyaandu ஆராதனா mela மண்ணு அள்ளி போட்டு hose thanniya எடுத்து miral mela vittu appram ஆராதனா.. காந்திமதி அம்மா mela thanni விட்டு ஒரே ஆட்டம் தான் 😊😊😊😊.... Vithulan restaurant சீரமைக்க தான் போய் இருக்கான் அவன் நேரடியா முடிக்க வேண்டிய வேலைகள் mudichitu vanthutaan avala appadi பாத்தா ஒடனே oru காதல் கணவன் ah மட்டும் தான் avanala ava kita நடக்க முடியும் அது varaikum தன்னிலை suzhnilai கருதி maathikitu avanodaya akka kita poitaan... பிள்ளைகளுக்கு enna santhosham avana பாத்தா ஒடனே துள்ளி kuthichi ஓடி vanthutaanga....conversation with vithulan and kutties semma 😊😊😊😊.... அவன் miral kita பாத்தது தாலி ah right... Athuku thaan thanks sonnaana... Avaluku ethuku appadi பாத்தான் எதுக்கு thanks சொன்னானு puriyala... Siddharth வந்து இருகான்... Super Super Super mam.. Eagerly waiting for next episode
wow as usual unka comments so good paa... unka gussing also amazing... ovvoru variyum sema. thank you so much pa. :love::love::love::love:
 
Top