sivanayani
விஜயமலர்
Thank you so much ma.Nice update sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much ma.Nice update sis
Thank you so much Kavithaa. ஒரு குடும்பம் என்றால் விட்டு கொடுக்கணும். இல்லேன்னா குடுமிபி பிடி சண்டைதான். ஆனா இங்க அபயன் செய்தது சாதாரணமான செயல் அல்ல. மன்னிக்க முடியாத குற்றம். அதுக்கு பின்னாடி அவன் பட்ட அவலம், கொஞ்சம் அல்ல ரொம்ப கஷ்டமானது. இதை அவள் மனத்தால் உணரணும். அதுக்கு தன வேதனை மறக்கணும். அது ரொம்ப கஷ்டம்தான்... காலம் எடுக்கும்.விதுலன் தான் அழுத்தம் என்று எண்ணினாள் மிளிர் அவனைவிட அழுத்தமாக இருக்கா, அவன் அவ்வளவு பொறுமையாக சொல்லியும் கேட்காமல் இருப்பது அவளுடைய அழுத்தத்தையும் வேதனையையும் காட்டுவதாக இருந்தது எதார்த்தமான இருந்தது சகோ
விதுலன் வாழ்கையில் அவன் அனுபவித்தா துன்பத்தின் அளவு இன்னும் இருக்கா சகோ
ஒரே குடும்பமாக மகிழ்ச்சியாக இருப்பது அருமை சகோ
thank you so much ma.Interesting ud today Nayanima. Thanks ma
thank you ma.Super sis
aale irukkathunko... ha aha ha aகொஞ்சுண்டு வில்லி வேலைக்கே முதுகு முழுசம் முரடு தட்டிடுச்சி.... இன்னும் full time job இதையே வேலையே பார்த்தா
அது பெரிய ஆராய்ச்சி பண்ணியாச்சு நயனி மா.நா நெனைக்கிறேன் தாமரை, வாய்க்கு நேரா கொண்டு போய் குடிக்காம, தலையை சுத்தி கொண்டு போய் குடித்து கஷ்டப்படறத தான் சொல்லுவாங்க... சுலபமா செய்றத சிரமப்பட்டு செய்ஞ்சு தேவை இல்லாம கஷ்டப்படுறது. .
ஹா ஹா... அஷ்டாவதானி.. அசத்துங்க...haa haa haa தாமு என்னோட ஆத்துக்காரர் கூட எண்ணப்பத்தி இம்புட்டு தெரிஞ்சு நச்சுக்களை தெரியுமா... ஹா ஹா ஹா அத நெனைக்கிறப்போ... வாங்க... இறுக்கி அணைச்சு ஒரு உம்மா உங்களுக்கு.... அப்புறம் இப்போதான் எழுதுறேன் தாமரை.. நாளைக்குள்ள எழுதினாதான் எடிட் பண்ண முடியும். ஒரே விழாக்கள்... கோடை காலம்னாலே இதுதான் பிரச்சனை. அங்கே வா இங்கே வான்னு... சபா கண்ணை காட்டுது.
Thank you so much ma.Wow supper sister