sivanayani
விஜயமலர்
I am so happy too paa. Thank you so much ma.Amazing update ma. Loved the kids... happy to see smiling abayan. Finally milir is ready to go with Abayan. Happy!!! can'twait for Wednesday's update!!
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
I am so happy too paa. Thank you so much ma.Amazing update ma. Loved the kids... happy to see smiling abayan. Finally milir is ready to go with Abayan. Happy!!! can'twait for Wednesday's update!!
Really?? haa haa Thank you paa. ithukkaakave orukkaa paakkanum thiruvilayadalஅது பெரிய ஆராய்ச்சி பண்ணியாச்சு நயனி மா.
திருவிளையாடல் படத்தில வருது.. தலைகீழா நின்னு தண்ணி குடிக்கிறது.. அதுதான் மருவி அப்படி ஆகிடுசசாம்.
நிச்சயமாக sis. Waiting to see all those lovely memorable momentsThank you so much ma. oru kudumbam sernthirunthaal thaane athu kudumbam.. paavam abayan ilanthathu athikam. neraya peravendum.
haa haa Thank you ma... pinne ennoda udamba paluthaakittu unka kooda ellaam eppudi kummi adikkirathu. haa haaஹா ஹா... அஷ்டாவதானி.. அசத்துங்க...
Take care of your health.... relax. nayani ma...
நயனி மா. என டைம் லைன் ல போஸ்ட் போட்டேன்.Really?? haa haa Thank you paa. ithukkaakave orukkaa paakkanum thiruvilayadal
haa haa Thank you ma... pinne ennoda udamba paluthaakittu unka kooda ellaam eppudi kummi adikkirathu. haa haa
haa haa sema.. aamaa.. yes Raja pavam. unmayaanavan.Eppidi yo avanukkaga yosikuravala yasikkavum vekkanum.....
Raja semaaaaaaaaaa friendship and pavam...
அப்போ தலைகீழா நின்னு தண்ணி குடிக்கிறதுதான் தலையால தண்ணி குடிக்கிறதா? அடேங்கப்பா.. இப்பவே கண்ண கட்டுதே.நயனி மா. என டைம் லைன் ல போஸ்ட் போட்டேன்.
அப்போதான்.. அது பற்றி.. ஆணடாள் அருகன். தீபலக்ஷ்மி விளக்கி.. ஆராஞ்சு.. உதவினாங்க
உதவினாங்க.
ஒரு தெளிவுக்கு வந்தோம்..
தலைகீழா நின்னு தண்ணீர் குடிப்பது.. இயலாதது அல்ல
அல்ல. ஆனா மிகக் கடினம்.
அது போல.. மிக கஷ்டபபட்டு செய்யறது அப்படி சொல்லிருக்காங்க..
தினுவிளையாடல் ல. சிவாஜி பாலையா ட்ட அந்த சொற்றொடரை.. சொல்றார்.
அதுல தான் அந்தமாதிரி மருவிருக்கு...
எங்க ஊர்ல பேசும் போதெல்லாம்.. தலைகீழா நடந்தான்.. தலைகீழா நின்னு தண்ணி குடிச்சான்.. அப்படி சொல்லுவாங்க..
அது .. கொச்சை மொழில அப்படி மாறிருக்கு
அவ் எவ்ளோ பெரிய ஆராய்ச்சி...