sivanayani
விஜயமலர்
Thank you so much ma.its okma nice ud thanksma
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much ma.its okma nice ud thanksma
Thank you so much ma.Nice update
கொஞ்சுண்டு வில்லி வேலைக்கே முதுகு முழுசம் முரடு தட்டிடுச்சி.... இன்னும் full time job இதையே வேலையே பார்த்தாவாவ்... வாசுகி... எப்பவும் போல உங்க கருது... அமோகமா இருக்குப்பா.. அதுவும் ஒவ்வோர் வசனமும் ஹா ஹா ஹா ரசிச்சு சிரிச்சிகிட்டே படிக்கிறேன். யோவ் நா எங்க அவனை சிரிக்க வேணாம்னு சொன்னேன்... கொன்னுருவேன்... அவ முறிக்கிறா அவனும் முறைக்கிறான்.. மீ பாவம்யாய.. மீ பாவம். நம்புங்க... நா கொஞ்சுனூண்டு வில்லி வேலைதான் பாத்தேன். மத்தும்படி எதுவுமே பன்னலடா சாமி... அப்புறம் கடைசியாய் நீங்க போட்டது எனக்கென்னவோ, கவிதையாவே தோணுதுப்பா.... அதில ஒவ்வொரு வசனமும் அழகோ அழகு. "ஆழியை விட ஆழமான காதலால்...தன்னிடம் மிஞ்சியவளை கெஞ்சியும்... கெஞ்சியவளை மிஞ்சியும்....இந்த நந்தவனத்தை அமைக்க தான் எத்தனை எத்தனை பாடு..." ரொம்ப அழகான வரிகள்பா.. உங்களுக்கு எத்தனை முறை கூறினாலும், போதாது நன்றிப்பா.
Thank you so much ma. haa haa ha avanukku adipattathu theriyavarum... aanaa vera vithamaa... athu unkaluku romba pudikkumpaa..Wow nayani dear very nice update, milir ma konjam konjama mariduva pola eruke, iduke avanuku onnum puriyala, unnai parka mudiama, site adika mudiama thavikirale avanuku kudiya sikiram avanai ethuka milir, en nayani appadi avanuku eppadi adipattadum mudugula, anda suspense eppo relive pannnuvimga suspense thamga mudiala dear, sikirama sollumga, nice update dear thanks.
Thank you so much ma.அருமையான பதிவு
haa haa thamu neenka heroin aarimi. maranthutteenka.... hee hee hee pinna akkarayaa pesuraalla... appadithaane irukkanum. appuram... ithukkuthaane aasappattai palakumaraa...ஆமா.. என்னா இது ....
நயனி மா...
ம்ளிரை வச்சு...
முட்டாள் .. அறிவு இருக்கானு எல்லாம் அபயன.. ஒரு ஹீரோவ ... பார்த்து..கேட்க விட்டுருக்கீங்க.. அவனும் ஏதோ பத்ம ஸ்ரீ... பத்ம விபூஷன் அவார்ட் கிடைச்ச மாதிரி ... முகமெல்லாம் பூரிச்சுப் போய் நிக்கிறான்.. இதெல்லாம் யாரும் கேக்க மாட்டீங்களா...
Thank you so much Nayaki.. haa haa seekkiram theriya varumpaa... yosikkaatheenka.... neenka onnathum sarithaan Ego pudichchava...Nayanima,
ஒரு வழியா இன்னைக்கு மனசு வந்து எங்க அபயனை சிறிக்கவச்சுடீக... மிக்க நன்றி... மிளிரு மகராசிக்கு இப்பதா ஏதோ பல்பு மின்ன ஆரம்பிக்குது...இது எப்ப எரிய ஆரம்பிக்குமோ...2 வாண்டுகளின் ஆட்ட வருணனை மிக அருமை ... கண் முன்னே குழந்தைகள் விளையாடுவது போலிருந்த்து... ஆனாலும் இந்த மிளிர் முதுகை தெய்க்கும் போது இருந்த வித்தியாசத்தை அலசியிருந்தா என்னவாம் அவளுக்கு..ஈகோ புடுச்சவ...அவளுக்கு ஒன்னுனா எங்க அபயன் எப்படியெல்லாம் பாத்துகுறான்
Thank you so much Rajinrmhai malar, very nice uds. thank you. with regards from rajinrm
Thank you so much ma.Very nice ud viji madam.
Thank you so much ma. enna nadakkum aadu maaduthaanWow wow Semma uds mam. Inimel enna nadakka pokutho theriyala