All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
நயனி மா.. இரண்டு நாள் வெயிட் பண்ணனுமா ன்னு நான் தனியா புலம்புனேன்.. உங்களை ஏதும் கேட்கல🙈🙈🙈🙈🙈


ஹி ஹி உங்க கஷ்டம் புரியாம இருக்குமா.😷😷😷😷 நானெல்லாம் என் ரீடர்ஸ் எல்லாரையும் எவ்ளோ கொடுமை படுத்திருக்கேன் னு. இப்போ தெளிவா புரியுது.. நீங்க க்ரேட்
நானெல்லாம் சொன்ன நாள் கிழமை ஏதும் ஃபாலோ பண்ணல😷😷😷😷😷😷

ஹா ஹா
கவிக்கு அவசரம்..

அதுக்கப்பறமும்..' உன் காயம் தழும்பாச்சு. என் காயம் மனசுல.. தழும்பா குழந்தைகள் ன்னு..' நம்ம ம்ளிர் கொதிச்சா என்ன பண்றதுன்னு மாத்தி யோசிக்கிற ஆளு நீங்க ன்னு புரில பாவம் ...('வொய் திஸ் வில்லத்தனம் தாமரை.. நீங்க இவ்ளோ கொடுமைக்காரியா..😨😨😨'... மக்கள் மைண்ட் வாய்ஸ்)

அதுவா😍😍😍😍😍🙈🙈🙈🙈🙈
வேலை பார்த்துட்டே அவசரமா நாலு வரிகள் போட்டேன் நயனி மா..😅😅😅😅
haa haa haa தாமு என்னோட ஆத்துக்காரர் கூட எண்ணப்பத்தி இம்புட்டு தெரிஞ்சு நச்சுக்களை தெரியுமா... ஹா ஹா ஹா அத நெனைக்கிறப்போ... வாங்க... இறுக்கி அணைச்சு ஒரு உம்மா உங்களுக்கு.... அப்புறம் இப்போதான் எழுதுறேன் தாமரை.. நாளைக்குள்ள எழுதினாதான் எடிட் பண்ண முடியும். ஒரே விழாக்கள்... கோடை காலம்னாலே இதுதான் பிரச்சனை.o_Oo_Oo_Oo_O அங்கே வா இங்கே வான்னு... சபா கண்ணை காட்டுது.:eek::eek::eek::eek::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Sis ud super 😘😘😘😘
Abayan kids Kitta pesarathu avangala care pandrathu and avanga questions Ku answer pandrathu ellam semma sis...
Athum especially kids oda questions awesome 😍😍sis........😂😂😂
Next Canada ud vanthurumla sis...😁😁
Thank you so much ma. aamaa adutha UD Canada purappadura UD thanpaa...:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
புனிதா மா.. ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்.. எல்லோரும்
தலையால.. ம் ம்.. தலைல இருக்குற வாயால தானே தண்ணி
குடிக்கிறோம். அதை ஏன் கஷ்டமான காரியமா சொல்றாங்க..
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

தலைகீழா நடக்க வைக்குறதுன்னு சொல்லிட்டு இருந்தது .. எந்த கால கட்டத்தில் இப்படி மாறுச்சு புரியலை😅😅😅😅😅😅



ஹா ஹா நான் கண்ட கனவு பலிக்கும்.. கதைல முடிலைனா.. கடைசில .. ஐந்து வருடங்களுக்கு பின் னாலும் கேட்டு வாங்கிற மாட்டோம்.. அதுவரை நயனிமாவ யார் விட்டா😘😘😘😘😘😘😘😘
நா நெனைக்கிறேன் தாமரை, வாய்க்கு நேரா கொண்டு போய் குடிக்காம, தலையை சுத்தி கொண்டு போய் குடித்து கஷ்டப்படறத தான் சொல்லுவாங்க... சுலபமா செய்றத சிரமப்பட்டு செய்ஞ்சு தேவை இல்லாம கஷ்டப்படுறது. . :love::love::love:
 
Last edited:
Top