All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
மிரு தேவதையே🧖 மறுபடி மலைஏறாதே .அபி ராசா. குழந்தை குட்டிகளுடன் சந்தோசமா இருக்கணுமா கொஞ்ச நாள் சரி சரி என்று எல்லாத்துக்கும் தலையாட்டகத்துக்கோ:smiley25:
haa haa haa Kurinji. sema paa.. atha panninaale araivaasi pirachchanai mudinchudum. ithennadaannaa 2 ume suduthanninka... ithila enkittu oththumayaa irukkirathu. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
டேய் கன்னுகுட்டீஸ் காளைய இந்த மெரளு மெரள விடரீங்களே நல்லா இருக்கா.... நீங்க மீன் சாப்படறதுக்கு என்னமா வி்யாக்கனம் வைக்கரீங்க...நல்லா வருவீக...😘😘😘😘😘😘


நயனிமா ஒரு வழியா அபயன கண்ணுல நீர் வர அளவுக்கு... பொரை ஏற அளவுக்கு சிரிக்க வைச்சீட்டிங்க... இப்பவாவது மனசு வந்ததே....

அவன் சிரிச்சதப் பார்த்ததும் நானும் அப்படியே பார்த்துக்கிட்டே நின்னுட்டேன்...

இப்ப தான் புரியுது அவன் தனியா இருக்கும் பொழுது ஏன் சிரிக்க விடலனு... இப்ப குடும்பமா சில்வண்டுகளோடு கொண்டாந்து எங்க முன்னாடி நிறுத்தி சில்லறை சிதற விடற அவன பார்க்க விடாம மிளிர்ர பக்கத்தில நிக்க வச்சி எங்க கண்கள கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்த நயனிமாமி மாமியார் வேலை பார்த்த உங்களை ....😈😈😈😈😈😈👹👹👹👹👹👹👹

மிளிர்மா ...நீ அபயன் மேல கோபமா இருக்க ... அவன பார்க்காத புள்ள ... சிரிச்சு சிரிச்சே அவன் உன்ன மயக்க பார்க்கறான்... நீ கோபமா இருக்க அப்படியே மெய்ன்டன் பண்ணு.... அட நா இங்ஙன என்ன சொல்லற ... நீ அங்ஙன என்ன பண்ணற ...அடியேய். அந்த கைய முதல்ல எடு... தட்டி கொடுக்கறளாம் தட்டி ...இந்த அம்மா கோபமா இருக்காளாம்... நீ விட்ட ஜொள்ளுள உம்பையன் வழுக்கி விழுந்து தான் மாவையே கீழ கொட்டனது.... இது காணாதுனு தட்டி வேற
கொடுக்கற... அப்பப்பா இந்தம்மா கோபமா இருக்காங்கனு ஞாபக படுத்த சம்பளம் போட்டு வேலைக்கு ஆள் வைக்னும் போல இருக்கே...
(ஐய்யோ இந்த பொண்ணை உசுப்பேத்தி கோபம் குறையாம பார்த்துகறதுகுள்ள நான் ஒரு வழி ஆய்டுவேன் போல இருக்கே...😵😵😵😵😵😵
பூகம்பமே வருதுனாலும் பொழப்ப விட முடியுமா 😜😜😜😜😜😂😂😂😂😂😋)

அபயா ரொம்ப பயந்தவன்... Sight அடிக்கற வேலைய நல்லா பார்த்துட வேண்டியது ... அப்பறம் நல்ல புள்ள மாதிரி ஒரு மைண்ட் வாய்ஸ்.... டேய் டேய் நாங்கெல்லாம் அப்பவே அப்படி ... முகத்த பார்த்தே கண்டுபிடிச்சிடுவோம் இது முயல்குட்டிய கவுக்குமா கவுக்காதானு...ஆனா அந்த முயல்குட்டி ஏற்கனவே கவுந்துதான் கிடக்குது.. என்ன ஒன்னு அது காது மட்டும் மண்ணுல படலனு சொல்லிக்கிட்டு பந்தா காட்டுது....

ஆனா நீயும் ஆமாம் போட்டு ஜல்றா போடறத தான்டா என்னால தாங்க முடியல....😏😙😉😉😙😏😉😙😏😙😍😍😍😍😗😘😘😘

அழகாய் சிரிக்கும் இந்த ரோஜாக்களின் தோட்டத்தில் தானும் கலந்திடவே தவித்தவன்
தன் அன்பால் ...ஆழியை விட ஆழமான காதலால்...தன்னிடம் மிஞ்சியவளை கெஞ்சியும்... கெஞ்சியவளை மிஞ்சியும்....இந்த நந்தவனத்தை அமைக்க தான் எத்தனை எத்தனை பாடு...
அத்தனையும் சாதித்தான் அகம் கொண்ட நேசத்தை மட்டுமே அகல் விளக்காய் கொண்டு...
இந்த அகல் விளக்கின் சுடர் மேலும் மேலும் ஒளி வீசி பிரகாசத்தை அந்த சூரியனை விஞ்சும் ஒளி பெற வாழ்த்துதுகள்.... 🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞
வாவ்... வாசுகி... எப்பவும் போல உங்க கருது... அமோகமா இருக்குப்பா.. அதுவும் ஒவ்வோர் வசனமும் ஹா ஹா ஹா ரசிச்சு சிரிச்சிகிட்டே படிக்கிறேன். யோவ் நா எங்க அவனை சிரிக்க வேணாம்னு சொன்னேன்... கொன்னுருவேன்... அவ முறிக்கிறா அவனும் முறைக்கிறான்.. மீ பாவம்யாய.. மீ பாவம். நம்புங்க... நா கொஞ்சுனூண்டு வில்லி வேலைதான் பாத்தேன். மத்தும்படி எதுவுமே பன்னலடா சாமி... அப்புறம் கடைசியாய் நீங்க போட்டது எனக்கென்னவோ, கவிதையாவே தோணுதுப்பா.... அதில ஒவ்வொரு வசனமும் அழகோ அழகு. "ஆழியை விட ஆழமான காதலால்...தன்னிடம் மிஞ்சியவளை கெஞ்சியும்... கெஞ்சியவளை மிஞ்சியும்....இந்த நந்தவனத்தை அமைக்க தான் எத்தனை எத்தனை பாடு..." ரொம்ப அழகான வரிகள்பா.. உங்களுக்கு எத்தனை முறை கூறினாலும், போதாது நன்றிப்பா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super enjoying while reading the conversation between Abayen, Aatvi and Saatvi. Abeyan epo Milira com panna pora. Abeyan Akka and Milir sandipu epadi irukum. Eagarly waiting
Thank you so much ma. anke ponathum santhichuruvaanka :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Abay kenjinathu pakka sangadama irukku..intha MIlirku Abay konja neram santhosama iruntha porukkathea mookku verthuttu ethum karanam veachu sandai podra mudilappaa ivaloda akka pora......
oru valiya canada kilambaranga romab santhosam muthala kilambungannu ninaikka veachutanga...
Meen kathai athuku magan pathil kelvi kadaisiya sonna pathil semmma Abay sirippu am happy.....
Milir Abay kitta pesara mari Abay akka kitta pesuvala avanga unarvukku respect pannuvala....ivala veeda adhiga alavukayam patta manusi avanga purinjippala....
Thank you so much for your wonderful comment paa... ini koncham koncham avana purinchikka muyarchippaa Priya... appuram atha sollamaatten, anka poi paarunka... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Today’s update was really lovely ma’am. I enjoyed a lot. That too the brilliant questions of the kids about the fish 🐟 was awesome. That too the final answer 😂🤣😂🤣😂🤣😂🤣😂. Chanceless.

Finally when Milir starts to care about Abayan was lovely 😍😍
Thank you so much ma. oru kudumbam sernthirunthaal thaane athu kudumbam.. paavam abayan ilanthathu athikam. neraya peravendum. :love::love::love:
 
Top