All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Meenalochini

Well-known member
:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12

எழுத்தால் எனை ஆள்பவளே..

கருத்தால் கவனம் ஈர்ப்பவளே...

பாசத்தால் மனதில்
பதியனிட்டவளே..

மண்டியிட்டேன்..மனம் தொலைத்தேன்..உன் ஆளுமையில்...

பாலிலிட்ட
சர்க்கரையாய் கரைந்தேன் உன் நட்பினில்...

ஆயிரமாயிரம் அன்புஉள்ளங்களை..
அரவணப்பவளே ..
ஆயிரத்தில் ஒருவளாய்
தூரமாய் நின்று காற்றை தூதனுப்பி வாழ்த்துரைப்பேன்...

என்றும்..என்றென்றும்....

-அன்புடன் தாமரை💝😌...
வார்த்தை இல்லை வடிக்க!
பாசை இல்லை படிக்க!
தித்திக்கும் உங்கள் நட்பை.
நேசம் உண்டு நெருங்க,
அழகாய் மெழுகாய் உருகும் நட்பில்.💖💖💖
குறிப்பு:
பாலில் சர்க்கரையுடன் இந்த பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு, ஏலக்காய் எல்லா சேர்த்துக் கொள்வீர்களா. (நாங்க தான் )🤔
 
தாமரை

வாங்க வாங்க மீனுமா😍😍😍😍💖💖💖💖
பாலை பாயாசமாக்கிடலாம்...😁😁😁😁
 
மண்ணிக்கவும் தாமதமாக கருத்து பதிவதற்கு, ஞாயிறு ரொம்ப பிசி😀
அபயனின் குழந்தைகளுக்கான தவிப்பும் , ஏக்கமும் , அப்பா என்ற வார்த்தைக்கு இருக்கக்கூடிய உன்னதமான அர்தமும் படிக்கும்போது மனதினை நெகிழ செய்கிறது.
இருப்பினும் குழந்தைகள் பற்றி மிரு தன்னிடம் கூறவில்லை என்ற கோபம் அர்த்தமற்றது. தன் பெண்மையை அவமானப்படுத்திய ( சகோதரிக்கு நியாயம் செய்ய என்றாலும்கூட) ஒருவனிடம் போய் உன் வாரிசுகள் என் வயிற்றில் உள்ளது என்று எந்த பெண்னும் கூறமாட்டாள். அதுவும் மிரு போன்ற தன்னம்பிக்கை உள்ள பெண்கள் நிச்சயம் கூற மாட்டார்கள். அப்படி அவனிடம் அடைக்கலம் புகுவது அவளது பெண்மையை தானே இழிவுபடுத்தும் செயலாகும். இதை தான் எனும் கர்வமும் , அகங்காரம் உடைய அபயனால் புரிந்து கொள்ள முடியவில்லையா? என்று நான் என்ற அகங்காரம் விடுத்து மிருவின் நிலையை உணர்ந்து முழுமையான சரணாகதி அடைகிறானோ அன்றைக்கு தான் அபயன் பயபிள்ளைக்கு தீபாவளி.💑👬💞💖💝👍💐💐💐
 
சகோ
தீபாவளிக்கு முன்னாடி போனஸ் கொடுக்க சொல்லுங்க 😁
 
Samvaithi007

Bronze Winner
நெஞ்சில் வஞ்சம் கொண்டாயடா....

வஞ்சியவளை மஞ்சத்தில்
கொன்றாயடா....

புண்ணிற்கு மருந்திட
பூவையை கசக்கினாய்...

புதிதாய் பிறந்த பாசத்தில்
புல்லரித்து நின்றாய்...

தந்தையின் பாவம்
மகளுக்கு என்றாய்...

தான் செய்த பாவம்
தண்டனையே...
தாக்காது என்றாய்....

எனை வெல்ல
எதிர் நில்ல
எவனு(ளு)மில்லை
என்றாய்...

அத்தனை அதிகாரங்களும்
அடியோடு சரிந்ததே...

அன்னமென அசைந்துவந்த
அழகினை கண்டே...

பூவினை புசித்தவன்...
புலியெனப் பாய்ந்தவன்...
உன்மத்தனாய் ஊறுபல செய்தவன்...

உருகியே நிற்கிறான்..தன்
உதிரப்பூக்களைக் கண்டு...

எனை கேள்விகேட்க
எவருமில்லை புவியில்..என்றவன்...

"யார் நீ?" எனும் கேள்வியில்

:அப்பான்னா..??"எனும் வினாவில்…
விக்கித்து நிற்கிறான…
விடை கூற மொழியின்றி....

ஆதிமொழியாம்
அணைப்பைக்
கைகொண்டான்..

கண்ணீர்ததுளிகளை
வார்த்தைகளாக்கினான்..

உயிரின் துடிப்பை
மண்டியிட்டு தூதாக்கினான்....

தம்பியாய்.. தலைநிமிர்ந்தவன்..

தகப்பனாய் தலைகவிழ்ந்தான்.

குற்றம் செய்தவன்
குறுகிநிற்கிறான்...

அகழ்ந்தவனை...
தன்னை இகழ்ந்தவனை.. தாங்கிய நிலமகள்...

வைரங்களை பரிசளித்தாளே...

அவளின் கருணையையே
தாங்கவியலவில்லை..

பூகம்பமாய் நடுங்கி..
எரிமலையாய் தீகக்கினால் என்செய்வாயோ...

ஆழிப்பேரலையாய் பூமகளை
அடித்து சுருட்டியவன்..

ஆக்ரோஷம் தணிந்தே அகம் திரும்பினானே..

தன்காதல் உணர்ந்தே
அலைக்கரங்கள் நீட்டி
அணைக்கத்துடித்தானே..

ஈரேழுலகத்தையும் ஆட்டிப்படைக்கும் ஈசனவன்..

இடப்பாகமளித்து இருகையேந்துகிறான் யாசகனாய்.

நீதியுரைத்தாலும் நெற்றிக்கண் திறப்பவன்..

சரண்புகுந்தானே மனையாளின் அணுக்கத்தில்...
துயில் கொண்டானே
தன்னவளின்
மூச்சுக்காற்றின்
விசிறலில்..

மண்டியிட்டானே தன் உதிரப்பூக்களின் முன்னாய்..
மனம்திறந்தானே
மங்கையவள் மயக்கத்தில்..

புயல்தாக்கிய பூ கண்டு வருந்திய உள்ளமது..

க்ரீடம் தொலைத்த மன்னனுக்கும் உருகுகிறதே…

பெண்மையே..இது உனக்கு குணமா.. குற்றமா…

படைத்தவளின் மொழி செய்த மாயமா...மயக்கமா...
:smile1::smiley2::smiley15::smiley2::FlyingKiss::smiley12:smiley12:smiley12
 
ஹா ஹா ஆல்ரெடி வெடிச்ச குண்டு(நிஜ குண்டு)...டபுள் ஷாட்(ஆத்வீ..ஷாத்வீ), பறந்து தாக்குன ராக்கெட்(ராஜா), புசுபுசன்னு கங்கு விட்டுட்டு வெறும் பொறியா வெடிக்குமானு பதறவிட்ற புஸ்வாணம்(நம்ம மிளிரு தேன்)......

னு பயபுள்ள பதறி..போய் இருக்கு...இன்னமும்....தீபாவளி யா....பாவம் விட்டரலாம்...
😅😅😅😅😅😅

கொஞ்சம் சுத்த விட்டு பய்யனுக்கு கார்த்திகை வேணா கொண்டாடுவோம்😂😂😂😂😂😂
 
Top