தாமரை
தாமரை
லேட்டா வருவேன்னு சொல்லியிருந்தாங்களே...ப்ரதீகா மா... டைப் பண்ணனுமே அவுங்க...வருவாங்க..திங்கட்கிழமை எபி எங்கே?
சப்ரைஸ் எபிய குடுத்துவிட்டு எஸ்கேப் ஆக முடியாது .
எபி வேணும்.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
லேட்டா வருவேன்னு சொல்லியிருந்தாங்களே...ப்ரதீகா மா... டைப் பண்ணனுமே அவுங்க...வருவாங்க..திங்கட்கிழமை எபி எங்கே?
சப்ரைஸ் எபிய குடுத்துவிட்டு எஸ்கேப் ஆக முடியாது .
எபி வேணும்.
ha ha meenuma...venammm...sirippu thangalai...ramarajan style la abayanai ninaichaஅப்போ நம்ம அபி குட்டியை ஜல்லிக்கட்டில் இறக்கி கோமாதாவை (உங்க மிளிர் ஆத்தா )நம்ம ராமராஜன் ஸ்டைலில் அடக்க சொல்ல வேண்டியதுதான். வேற வழி
ah... how lovely pa... thamu... என்ன சொல்ல தாமு... உன் அன்புக்கு நான் அடிமை இதை மட்டுமே சொல்ல தோணுது. உங்கள் அப்பழுக்கில்லா அன்பு, உங்கள் பக்கம் என்னை ஈர்த்து செல்கிறது தோழி... இதை தவிர என்ன சொல்ல...
எழுத்தால் எனை ஆள்பவளே..
கருத்தால் கவனம் ஈர்ப்பவளே...
பாசத்தால் மனதில்
பதியனிட்டவளே..
மண்டியிட்டேன்..மனம் தொலைத்தேன்..உன் ஆளுமையில்...
பாலிலிட்ட
சர்க்கரையாய் கரைந்தேன் உன் நட்பினில்...
ஆயிரமாயிரம் அன்புஉள்ளங்களை..
அரவணப்பவளே ..
ஆயிரத்தில் ஒருவளாய்
தூரமாய் நின்று காற்றை தூதனுப்பி வாழ்த்துரைப்பேன்...
என்றும்..என்றென்றும்....
-அன்புடன் தாமரை...
mika mika nandrinka...,அழுத்தமான பதிவு
அபய் தவிப்பு சஞ்சலமான தருணம்
wow thank you so much ma. I am blessed.Rasakula pathivu sis... Yenna oru super aana Appa pasanga moment semaaaaaaaaaa....neerum nin story yum pallandu vazhga.....
வேற ஏதும் வேணாம் நயனி மா...ah... how lovely pa... thamu... என்ன சொல்ல தாமு... உன் அன்புக்கு நான் அடிமை இதை மட்டுமே சொல்ல தோணுது. உங்கள் அப்பழுக்கில்லா அன்பு, உங்கள் பக்கம் என்னை ஈர்த்து செல்கிறது தோழி... இதை தவிர என்ன சொல்ல...
wow I am blessed. Amudha.Very nice ud ma nayanimalar super
Thank you so much ma.Very heart ❤ touching ud mam.....