All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

தாமரை

தாமரை
திங்கட்கிழமை எபி எங்கே?
சப்ரைஸ் எபிய குடுத்துவிட்டு எஸ்கேப் ஆக முடியாது .
எபி வேணும்.😭😭😭😭😭😭😭😭😭😭
லேட்டா வருவேன்னு சொல்லியிருந்தாங்களே...ப்ரதீகா மா... டைப் பண்ணனுமே அவுங்க...😁😁😁😁வருவாங்க..
 

தாமரை

தாமரை
அப்போ நம்ம அபி குட்டியை ஜல்லிக்கட்டில் இறக்கி கோமாதாவை (உங்க மிளிர் ஆத்தா )நம்ம ராமராஜன் ஸ்டைலில் அடக்க சொல்ல வேண்டியதுதான். வேற வழி 🤔
ha ha meenuma...venammm...sirippu thangalai...ramarajan style la abayanai ninaicha😅😅😅😅

pattu padiye adakkuvara😜😜😜😜😜

enakki therinchu jallinkattula..kalai maduthan viduvanga..

andha padathula than comedy panniruppanga..😋😂😋😋😋😋
 

sivanayani

விஜயமலர்
:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12

எழுத்தால் எனை ஆள்பவளே..

கருத்தால் கவனம் ஈர்ப்பவளே...

பாசத்தால் மனதில்
பதியனிட்டவளே..

மண்டியிட்டேன்..மனம் தொலைத்தேன்..உன் ஆளுமையில்...

பாலிலிட்ட
சர்க்கரையாய் கரைந்தேன் உன் நட்பினில்...


ஆயிரமாயிரம் அன்புஉள்ளங்களை..
அரவணப்பவளே ..
ஆயிரத்தில் ஒருவளாய்
தூரமாய் நின்று காற்றை தூதனுப்பி வாழ்த்துரைப்பேன்...



என்றும்..என்றென்றும்....


-அன்புடன் தாமரை💝😌...
ah... how lovely pa... thamu... என்ன சொல்ல தாமு... உன் அன்புக்கு நான் அடிமை இதை மட்டுமே சொல்ல தோணுது. உங்கள் அப்பழுக்கில்லா அன்பு, உங்கள் பக்கம் என்னை ஈர்த்து செல்கிறது தோழி... இதை தவிர என்ன சொல்ல... :love::love::love::love:
 

தாமரை

தாமரை
அபயா....

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்...

பூனைக்கும் ஒரு காலம் வரும் என்று...

அறியாதவனாய்....ஆடியவன்...இன்று....செய்த தவற்றின் தண்டனை, அவள் வழங்க சகிக்க ..வேண்டிய நிலை..

ம்ளிர்...மிருதை...😅😅😅😅..பட்ட வலியில் பேசும் போது...அவனை பேசு..அந்த அப்பாவி காந்திமதியம்மாவை ஏன்மா இழுக்குற....வேணாம்..அவன பேசினா சும்மா இருப்பான்..அவங்களை பேசினா...வாங்கி கட்டனும்...


ஆனாலும் உன் பதிலடிகள் அபாரம் பேபி...👏👏👏👏👏👍👍👍👍👍👍👍

ஆனா நீ அடிப்பது செத்தபாம்பை ..னு எப்போ புரிஞசுப்ப...😤😤😤😤

அபயா..அவளை வாயடைக்க வைக்க இன்னும் என்னென்ன நீ செய்யனுமோ😤😤😤😤😤😤
 

தாமரை

தாமரை
ah... how lovely pa... thamu... என்ன சொல்ல தாமு... உன் அன்புக்கு நான் அடிமை இதை மட்டுமே சொல்ல தோணுது. உங்கள் அப்பழுக்கில்லா அன்பு, உங்கள் பக்கம் என்னை ஈர்த்து செல்கிறது தோழி... இதை தவிர என்ன சொல்ல... :love::love::love::love:
வேற ஏதும் வேணாம் நயனி மா...😌😌😌😌😌😌💝
 

Priyasaravanan

Bronze Winner
Nayanimaa rompa emotional ud......milir avalaida gyaayam purinthaalum,vidhulannukku ippothe niraya thandanai kidaichuruchu,guiltily feeling oda kuzhathaikalai pathi theriyaama urrunthathe periya thandanai thaaane......milir shock aaguratha paartha oru velai vidhulan pasanga rendu perume avankitta thaan irruppaanaganu sollirupaan ,athanalathaan shock aagittaala....next udkkaaka aavaludan waiting nayanimaa
 
Top