All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
pinna avanga birthday ku ennoda photo va poduven???:smiley11::smiley11::smiley11:
ஹாய் ஹன்ஸூ சிஸ்! உங்களுக்கு மறந்துபோன விஷயத்தை நினப்பு கூட்றேன்.இங்கன ஒரு மேடம் (டாலியோட ஃபேன்) கதை எழுதுறேனு சொல்லி sriமேடமோட லிங்க்க கொடுத்து என்ற எதிர்பார்ப்ப புஸ்ஸூக்குன்னு பண்ணிட்டாங்க. அதுல இருந்துதான் கொஞ்சம் உசாரா இருப்பேன்..ஏன்னா ஆளு மாறிப் போச்சுன்னா உதை வாங்க உடம்புல தெம்பு பத்தாது ஹன்ஸூ. டாலியோட பேன்ஸூ எல்லாம் ஒரு மார்க்கமாதான் இருக்காங்கப்பா. மீ எஸ்கேப்பு...😜😜😜😜😜😜😜😜
 

Vaishanika

Bronze Winner
சோ ச்வீட் டாலு. நிஜமா சொல்லணும்னா நீங்கதான் என்னை இழுத்துச் சென்ற துடுப்பு தெரியுமா. உங்க எல்லோருடைய ஊக்கமும்தான் என்னை இந்தளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது. இல்லைன்னா முதல் கதையொடு இழுத்து மூடித் தூங்கியிருப்பேன் நான். ஆனா நீங்க எல்லாரும் கொடுத்த ஆதரவு, ஆரவாரம் எனக்குக் கிடைத்த வரம்பா. அதனால என் நன்றி எல்லாம் எனக்குச் சேரும் புகழ் வாழ்த்து எல்லாம் உங்களுக்கும் உங்களைப் போன்ற வாசகர்களுக்கும்தான் சேரும். நிஜமா மனதார சொல்கிறேன் நர்மு... இங்க வந்து உங்க கருத்துப்பதிவை எல்லாம் பார்க்கும்போது, வாய்விட்டு சிரிப்பேன். அத்தனை அழுத்தமும் பறந்திரும். பூ, வைஷு இவங்க கூட போடும் சண்டை... ஹா ஹா ஹா நிறைய ரசித்து ருசித்தேன். விரைவா நேரடிப் புத்தகமா வந்த கதையை படிவு செய்ய இருக்கேன். விரைவாக அதற்கான திரியை ஆரம்பித்து அறிவிப்பு கொடுக்கிறேன் சரியா :smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
ஹலோ இதிலிருந்து ஒன்னு தெளிவா தெரியுது டாலி நீங்க நர்மு பக்கந்தான் இருக்கீங்கன்னு. நாங்கெல்லாம் ஆத்துல மிதக்க வுட்ட பரிதாபப் பிறவிகள் என தெரியுது. உங்களுக்கு இம்பூட்டு ஓரவஞ்சனை ஆகாது.புதுக்கதைய கொடுக்கப் போறத எங்க யாருகிட்டேயும் சொல்லவே யில்லை. 😡😡😡😡😏😏😏அந்த நரம்பு(நர்மு கோமாளிகிட்ட)( எங்களைச் சொன்ன வாயி தன்னையே சொல்லிகிட்டு இருக்குது) கிட்ட மட்டும் சொல்றீங்க. டாலி அடுத்த கதையில என்ற பக்கமா இல்லை மத்தவிக பக்கமான்னு தெளிவா சொல்லுங்க.அப்பதான்சண்டை போட சவுகரியமா இருக்கும்.. அதுவரைக்கும் உங்ககூட டூ டூ டூ டூ டூ டூ டூ டூ டூ ஊஊஊஊஊ. எத்தனை ஹக்கு எத்தனை ஹார்ட்டு ஓவரா இருக்கு(நற் நற் நற் நற் நற் நற்)😏😏😏😏😏😏😜😜😜😜😜
 

Uma shankar

Well-known member
சூழல் காரணமாக கதாநாயகிக்கு கெட்டவனாக அறிமுகமாகி இருந்தவன் தன் தவறுகளை திருத்தி கொண்டு இழந்ததை நாயகியின் துணை கொண்டு திரும்ப பெற்று கதையை நிறைவு செய்த விதம் அருமை வாழ்த்துக்கள் சிஸ்
 

RPG

Bronze Winner
என்ன நடக்குது இங்க மாதாஜிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ என் தலைவி என்ன பிள்ளை பெத்து போடுற மெஷினா பொண்ணு வேணும்னா தத்தெடுத்துக்க சொல்லுங்க அதை விட்டுட்டு ஆதவி, சாத்வி, அற்புதன், மகிழன்ன்னு லிஸ்ட் பெருசாகிட்டே போய் கடைசியா விடா முயற்சி விஸ்வரூப வெற்றியா பொண்ணு பெத்துட்டான்... இந்த ரேபிஸ்ட்க்கு வேற வேலையே இல்லையா என் தலைவி பாவம் 😭😭😭😭😭😭😭😭😭😭அதான் ஆராதனா அவ பொண்ணை எடுத்துக்க சொன்னா தானே அதை கேட்காம இப்படி என் தலைவியை கொடுமை படுத்துரவனை நான் சும்மா விடமாட்டேன்😡😡😡😡😡😡😡😡
 

RPG

Bronze Winner
அவ்வா அவ்வா ஒரு ரெண்டு வயசு குழந்தை நடமாடுற சைட்ல இப்படியா ரொமான்ஸ் எழுதுவீங்க இதுக்கு நீங்க ரெண்டு ரேப் சீனே எழுதி இருக்கலாம் 😠😠😠😠😠😠😠😠 இப்படின்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா ஆரம்ப எபி எல்லாம் படிச்சி இருக்க மாட்டேன் இல்லை எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா 😭😭😭😭😭😭😭😭😭😭😭 ஆத்தாடி நீங்க அருவா உருவுற சத்தம் கேட்குது எஸ்கேப் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Banumathi Balachandran

Well-known member
நயனிமா அருமை

ஆத்தி,சாத்வி, அபயன்,மகிழன், அடுத்து ஒரு குட்டி தேவதை சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌
 
Top