மாதாஜி முதலில் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் மாதாஜி
.
நான் இந்த கதையில் வந்து நட்பு கரம் நீட்டினாலும் என்னையும் உங்கள் அன்பு குடும்பத்தில் ஏற்றுக்கொண்டமைக்கு
.
உண்மையில் நான் இங்கு இரண்டு ஆண்டுகள் சைலன்ட் ரீடராக ரகசியமாக உங்கள் பின்னால் சுற்றி கொண்டு தான் இருக்கிறேன்.
.
கடவுள் உங்களுக்கு படைக்கும் திறனை வரமாக கொடுத்தது போல், வாசகர் எங்களுக்கு உங்கள் கதையை வரமாக கொடுத்துள்ளார்
.
உங்கள் புகழ் மென்மேலும் பெருகி, உங்கள் படைப்பற்றால் மேலும் மேலும் சிறப்படைந்து நீங்கள் வளமுடன் வாழவேண்டும்
.
கதையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நின்று அவர்கள், சுகம், துக்கம், அரவணைப்பு, அன்பு, காதல் என்று அனைத்து கதை மாந்தர் உணர்வுகளை எங்களுக்கு வழங்கியது உங்கள் அபாரமான எழுத்துமுறையே
.
நான் செய்யும் குறும்பு தனதையும், என்னோட கோமாளி தனமான கருத்து பதிவையும் நீங்கள் ரசித்து, சிரித்து எனக்கு பதில் கருத்து நீங்கள் கூறும் போது வைஷு சொன்னது போல் ஆகாசத்துல தான் மிதந்தேன், லவ் யூ மாதாஜி.
நன்றி பூ குட்டி
, நன்றி வைஷு டியர்
, நன்றி Hanza dear
மாதாஜி அடுத்த கதை எப்போது, உங்களை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவோம் உங்கள் அன்பு வாசக செல்வங்கள், சீக்கிரம் வந்து விடுங்கள்
.