All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
டாலிநயணூ நானு டைப்பண்ணி போடவும் நீங்க யூடி போட்ட டைமும் மேட்ச்சு ஆயிப்போச்சு.அதுலதான் மிஸ்பண்ணிட்டேன்.😵😁😁😁
நோ ப்ராப்ளம் தங்கம். :love::love::love::love::Puszi::Puszi::Puszi::Puszi::Puszi:
 

sivanayani

விஜயமலர்
:giggle:🥰🥰🤩🤩🤗🤗😚😚. 🙈🙈🙈🙈. 🎆🎆🎆🎆 💃💃💃 :smiley25::smiley25:. . என்ற டாலிநயணூ போட்டு வச்ச திட்டம் ஓகே ஆயிடுத்துங்கோ.அதுக்கு என்ற டார்லிங்கு இந்தப் பரிசு 🍧🍧🍧🍧🍭🍭🍭
நன்றி நன்றி நன்றி. செம தித்திப்பா இருக்கே :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நான் டீச்சர்னு தெரியாத வைஷு உனக்கு😯, நான் சென்ட்ரல் goverment(CBSE) ஸ்கூல்ல டெம்பெரரியா ஒர்க் பண்ணறேன் (AECS School -kalpakkam)
அங்க தொடர்ந்து ஒர்க் பண்ண எங்களை மாதிரி இருக்க ஸ்டாப்புக்கு cbse போர்டுல இருந்து எக்ஸாம் நடக்குது அதுக்கு தான் பிரிப்பர் பண்றறேன் பா 😊
இங்க நிரந்தரம் ஆனால் சுலபமா இருக்கும்.
அப்புறம் டியூஷன் சென்டரும் நடத்திட்டு இருகேன்.
8th-10th கிளாஸ் எடுக்குறேன் வைஷு .
நைட் வரேன் மீதியை அப்புறம் பேசலாம் bye dear.🥰🥰🥰🥰
வாவ்... நான் வேற நீங்க சின்ன பொண்ணா இருக்கும்னு நினைச்சிட்டேன்பா.... செம செம... உங்கள நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு நருமு. :smiley9::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 

Narmadha

Bronze Winner
வாவ்... நான் வேற நீங்க சின்ன பொண்ணா இருக்கும்னு நினைச்சிட்டேன்பா.... செம செம... உங்கள நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு நருமு. :smiley9::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
நன்றி நன்றி மாதாஜி 🙏🙏🙏🥰🥰🥰🥰. :smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:

ஆமா மாதாஜி என்னை dp la பார்த்தா சின்ன பிள்ளை மாதிரியா இருக்கு, ஐயோ எனக்கு குஷி தாங்கலை💃💃💃💃💃💃.
 

Narmadha

Bronze Winner
அட உங்கக்காமக்கா ! படில நல்லா படில.படிச்சு நெறைய மார்க்கு ஏடுல. பர்ஸ்ட்டு மார்க்கு எடுல.இல்லைனா டாலிநயணூவேற பெஞ்சுமேல ஏத்தி அடி பிச்சுபிச்சுன்னு சொல்லியிருக்காப்புல. ஆத்தி பிள்ளங்க படிக்கறது டாஸ்க்குன்னு பாத்தா டீச்சரும் படிச்சு டாஸ்க்க கம்ப்ளீட்டு பண்ணனும் போல..ஆல் த பெஸ்ட்டு நர்முதங்கம். எதுக்கும் நாம கொஞ்சம் சாக்கிரதையா இருக்கோணும்.
நன்றி, நன்றி வைஷு 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰.என்ன செய்ய எல்லாத்துக்கும் போட்டி தேர்வு வச்சிதானே செலக்ட் பன்றாங்க, நல்ல மார்க் எடுத்தாலும் நார்த் இந்தியனை தான் அதிகமா செலக்ட் பன்றாங்க , நம்மளை போன்ற தமிழ்நாட்டுகாரங்களை கண்டால் ரெண்டாம் பட்சம் தான் 😕😕😕.
 

Narmadha

Bronze Winner
அடியா... மிச்சம் யாருக்கு. பின்னிப்பூடுவன் பின்னி. 100க்கு 90க்கும் குறையாம எடுக்கணும். அம்பிட்டுந்தேன். சோ ச்வீட். என் உயிரான வாசகி பெரிய இடத்தில் இருந்தால் அந்தப் பெருமை எனக்கும்தானே. :love::love::love::love::love:
கண்டிப்பா மாதாஜி நல்ல மார்க் எடுக்க பயிற்சி எடுக்கிறேன் 🥰🥰🥰🥰
மிக்க நன்றி மாதாஜி உங்கள் அன்புக்கு நான் என்ன சொல்ல, சொல்ல வார்த்தைகள்🥰🥰🥰🥰 இல்லை, மனம் மகிழ்ச்சியில் மிதக்கிறது, லவ் யூ மாதாஜி 💝💝💝💝💝.
 

Narmadha

Bronze Winner
வாவ் சூப்பர், சூப்பர் 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

அபயா உன்னோட இந்த மகிழ்ச்சியை பார்க்க தானே ஹீரோ ஹார்மி போராடிக்கொண்டு இருந்தது 💞💞💞💞💞💞💞💞, வாழ்க வளமுடன்💐💐💐💐💐💐💐💐💐💐💐.

மிளிர் உண்மையில் நீ தேவதை தான், கடந்த கால வலிகளை மன்னித்து, இக்கட்டான சூழ்நிலையில் அபயன் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டு உன் மணாளன் மீது நீ கொண்ட உயிர்காதல் மனதை நெகிழ்ச்சியாக்கியது.
:FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss:
அபயனுக்கு 5 குழந்தைகள் சூப்பர், சூப்பர் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰, அதிலும் ஐந்தாவது
பெண் குழந்தை ஆஹா அருமை.
பெண் குழந்தைகாக அபயன் , வேண்டுதல் மற்றும் நேர்த்திக்கடன் கண்டு ஹீரோ ஹார்மி தலை வணங்குகிறது 🙏🙏🙏🙏🙏🙏.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🥰🥰🥰🥰🥰💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.

மனம் நிறைவான, மகிழ்ச்சியான மற்றும் மிக அழகான நிறைவு மாதாஜி 😘😘😘😘😘.
 

Narmadha

Bronze Winner
மாதாஜி முதலில் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் மாதாஜி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🥰🥰🥰🥰.
நான் இந்த கதையில் வந்து நட்பு கரம் நீட்டினாலும் என்னையும் உங்கள் அன்பு குடும்பத்தில் ஏற்றுக்கொண்டமைக்கு 🥰🥰🥰🥰🥰🥰🥰.
உண்மையில் நான் இங்கு இரண்டு ஆண்டுகள் சைலன்ட் ரீடராக ரகசியமாக உங்கள் பின்னால் சுற்றி கொண்டு தான் இருக்கிறேன்.😍😍😍😍😍.

கடவுள் உங்களுக்கு படைக்கும் திறனை வரமாக கொடுத்தது போல், வாசகர் எங்களுக்கு உங்கள் கதையை வரமாக கொடுத்துள்ளார் 💝💝💝💝💝💝💝.

உங்கள் புகழ் மென்மேலும் பெருகி, உங்கள் படைப்பற்றால் மேலும் மேலும் சிறப்படைந்து நீங்கள் வளமுடன் வாழவேண்டும் 💐💐💐💐💐💐💐💐.

கதையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நின்று அவர்கள், சுகம், துக்கம், அரவணைப்பு, அன்பு, காதல் என்று அனைத்து கதை மாந்தர் உணர்வுகளை எங்களுக்கு வழங்கியது உங்கள் அபாரமான எழுத்துமுறையே 👌👌👌👌👌👌👌👌👌.

நான் செய்யும் குறும்பு தனதையும், என்னோட கோமாளி தனமான கருத்து பதிவையும் நீங்கள் ரசித்து, சிரித்து எனக்கு பதில் கருத்து நீங்கள் கூறும் போது வைஷு சொன்னது போல் ஆகாசத்துல தான் மிதந்தேன், லவ் யூ மாதாஜி. 😘😘😘😘

நன்றி பூ குட்டி 😘, நன்றி வைஷு டியர் 😘, நன்றி Hanza dear😘

மாதாஜி அடுத்த கதை எப்போது, உங்களை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவோம் உங்கள் அன்பு வாசக செல்வங்கள், சீக்கிரம் வந்து விடுங்கள் 🥰🥰🥰🥰🥰🥰.
 

sivanayani

விஜயமலர்
கண்டிப்பா மாதாஜி நல்ல மார்க் எடுக்க பயிற்சி எடுக்கிறேன் 🥰🥰🥰🥰
மிக்க நன்றி மாதாஜி உங்கள் அன்புக்கு நான் என்ன சொல்ல, சொல்ல வார்த்தைகள்🥰🥰🥰🥰 இல்லை, மனம் மகிழ்ச்சியில் மிதக்கிறது, லவ் யூ மாதாஜி 💝💝💝💝💝.
மீ டு யா. ஐ லப் யு டு டு டு டாலு :smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::Puszi::Puszi::Puszi::Puszi::Puszi::Puszi:
 
Top