All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Hanza

Bronze Winner
Awww…. So sweet epi… 🥰🥰🥰 full and full love and romance
The cherry on top 🥰🥰🥰

Adei Vidhula… podhuma da unakku???? 😂😂😂 Canadian population ku nalla contribute pannirukka… nalla vela ippoyachum baby girl vandhathu… illana girl baby varra varaikkum line ku release pannitte iruppa pola 🤭🤭🤭🙈🙈🙈🙊🙊🙊

ama kutty ponnu kku name vaikkala??? Hanza nu vainga Nayani ma 🙈🙈🙈🙈

Super story Nayani ma… I enjoyed throughout the story… Initially I didn’t like Abayan’s behaviour… still… I don’t justify his particular crime… apart from that incident… Abayan is a ‘WOW’ character 🫰🏻🫰🏻🫰🏻🫰🏻🫰🏻
 

Kalai karthi

Well-known member
கதை அருமை சகி. விதுலன் மிளிர் காதல் அழகு. விதுலன் தனது காதலை அவளிடம் நிருபிக்க பாடதபட்டு காதலை நிருபிக்கிறான்.அவன் அன்பு செம சகி. அவளும் காதல் இருந்தாலும் அதை வெளிக்காட்ட முடியாமல் அவன் செய்த தவறு தான் முன்னே இருக்க அதையும் அவன் காதலால் தூரப்போகு வைப்பதும் செம. எதிரிகளால் துன்பம் வந்தாலும் அதையும் அவன் வெற்றி அடைந்து தன்னவளின் அன்பை பெறுவது செம. குழந்தைகள் அழகு. அக்கா சித்து அக்கா பொண்ணு அனைவரும் சூப்பர். முடிவு அருமை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்.
 

sivanayani

விஜயமலர்
எனக்கு பதில் என்ற ஆருயிர் தோழி வைஷு வாங்கிப்பா மாதாஜி. :smiley60::smiley60::smiley60::smiley60:
வைஷு மண்டைல கொண்டை வர வரை கொட்டுங்கோ.... 😄😄😄😄😄😄😄😄.
யோவ் என்ற கைல கொம்பு வர வைக்கிற பிளானா. என்ன ஒரு வில்லத்தனம் :LOL::LOL::LOL::LOL:
 

sivanayani

விஜயமலர்
Arumaiyana love story ethanai kastangal thunbangal thadaigal vanthu kalam kadanthalum unmaiyana anbum pasamum marathu abayanin izhapugaluku serthu pala madangu santhosam kidaithu ulathu very nice ending ungala romba mis panuvom writer viraivil puthu kadhaiyudan varuveergal endru ethir parrkirom azhagana and oruu arumaiyana kathai koduthatharku nandri
மீ சோ ஹப்பி பா. நன்றி நன்றி நன்றி. நிஜமா அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு எனக்கு. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எலேய் நர்முதங்கம் உனக்கு ரொம்பத்தான்குசும்புல. உன்ற மாதாஜி கொஞ்சறத பங்கு போட மாட்ட.. அப்பத்தெரியலையா உன்ற ஆருயிர் தோழின்னு. கொண்டை முளைக்கப் போற சமயத்துல கண் 👁👁👁👁 தெரியுதா? இத்தனை நாளா கண்ணை பிடதில வச்சிருந்தியா நர்மு.. இந்த உலகத்துல ஒரே ஒரு பிரண்டெனிமி நீதாம்புல. டாலிநயணூ இந்த‌ சைட்டுல என்னையபுடிக்காம ஒரு குரூப்பே ரௌண்டு கட்டுது. சேப்டிக்கு உங்க ஸ்டோரில இருக்கற நல்ல நல்ல ஈரோவ பாடிகார்ட் டா அனுப்பிவுடுங்க டாலிஇஇஇ.ப்ளீச்யா...!!. 😜😜😜😜😜
ஹா ஹா ஹா ஐயோ ஐயோ:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹலோ இதிலிருந்து ஒன்னு தெளிவா தெரியுது டாலி நீங்க நர்மு பக்கந்தான் இருக்கீங்கன்னு. நாங்கெல்லாம் ஆத்துல மிதக்க வுட்ட பரிதாபப் பிறவிகள் என தெரியுது. உங்களுக்கு இம்பூட்டு ஓரவஞ்சனை ஆகாது.புதுக்கதைய கொடுக்கப் போறத எங்க யாருகிட்டேயும் சொல்லவே யில்லை. 😡😡😡😡😏😏😏அந்த நரம்பு(நர்மு கோமாளிகிட்ட)( எங்களைச் சொன்ன வாயி தன்னையே சொல்லிகிட்டு இருக்குது) கிட்ட மட்டும் சொல்றீங்க. டாலி அடுத்த கதையில என்ற பக்கமா இல்லை மத்தவிக பக்கமான்னு தெளிவா சொல்லுங்க.அப்பதான்சண்டை போட சவுகரியமா இருக்கும்.. அதுவரைக்கும் உங்ககூட டூ டூ டூ டூ டூ டூ டூ டூ டூ ஊஊஊஊஊ. எத்தனை ஹக்கு எத்தனை ஹார்ட்டு ஓவரா இருக்கு(நற் நற் நற் நற் நற் நற்)😏😏😏😏😏😏😜😜😜😜😜
எலே நீங்க முதல்ல ஹீரோ பக்கம் வாங்க. அப்புறம் பாருங்க எல்லா ரகசியமும் உங்க கிட்டதான் சொல்லுவேன். இது ஆத்தா மேல சத்தியம்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சூழல் காரணமாக கதாநாயகிக்கு கெட்டவனாக அறிமுகமாகி இருந்தவன் தன் தவறுகளை திருத்தி கொண்டு இழந்ததை நாயகியின் துணை கொண்டு திரும்ப பெற்று கதையை நிறைவு செய்த விதம் அருமை வாழ்த்துக்கள் சிஸ்
மிக மிக நன்றிங்க. மிக்க மகிழ்ச்சி:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
என்ன நடக்குது இங்க மாதாஜிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ என் தலைவி என்ன பிள்ளை பெத்து போடுற மெஷினா பொண்ணு வேணும்னா தத்தெடுத்துக்க சொல்லுங்க அதை விட்டுட்டு ஆதவி, சாத்வி, அற்புதன், மகிழன்ன்னு லிஸ்ட் பெருசாகிட்டே போய் கடைசியா விடா முயற்சி விஸ்வரூப வெற்றியா பொண்ணு பெத்துட்டான்... இந்த ரேபிஸ்ட்க்கு வேற வேலையே இல்லையா என் தலைவி பாவம் 😭😭😭😭😭😭😭😭😭😭அதான் ஆராதனா அவ பொண்ணை எடுத்துக்க சொன்னா தானே அதை கேட்காம இப்படி என் தலைவியை கொடுமை படுத்துரவனை நான் சும்மா விடமாட்டேன்😡😡😡😡😡😡😡😡
எலே.. புள்ள பெக்கிறேன்னு போர் கொடி தூக்கி பெத்துக்கிட்டது உங்க ஆளு. அவகிட்ட போயி கேளுங்க. அவன் கிடைத்ததே போதும்னு இருந்தான். அவன பிள்ள கொடுக்கிற மிஷின் ஆக்கினது உங்க ஆளு. இது எப்புடி :LOL::LOL::LOL::LOL::LOL:
 

sivanayani

விஜயமலர்
அவ்வா அவ்வா ஒரு ரெண்டு வயசு குழந்தை நடமாடுற சைட்ல இப்படியா ரொமான்ஸ் எழுதுவீங்க இதுக்கு நீங்க ரெண்டு ரேப் சீனே எழுதி இருக்கலாம் 😠😠😠😠😠😠😠😠 இப்படின்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா ஆரம்ப எபி எல்லாம் படிச்சி இருக்க மாட்டேன் இல்லை எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா 😭😭😭😭😭😭😭😭😭😭😭 ஆத்தாடி நீங்க அருவா உருவுற சத்தம் கேட்குது எஸ்கேப் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
எலே அத யாருல படிக்கச் சொன்னது. கண்ண மூடிட்டு போகவேண்டியதுதானேல... ஆமா சின்னபுள்ள சின்னப்புள்ளன்னு சொன்னீங்களே அது யாரு. கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் காணோம்... :smiley11::smiley11::smiley11::smiley11:
 
Top