All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
நயனிமா அருமை

ஆத்தி,சாத்வி, அபயன்,மகிழன், அடுத்து ஒரு குட்டி தேவதை சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌
நன்றி நன்றி நன்றி. மீ சோ ஹப்பிபா :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Awww…. So sweet epi… 🥰🥰🥰 full and full love and romance
The cherry on top 🥰🥰🥰

Adei Vidhula… podhuma da unakku???? 😂😂😂 Canadian population ku nalla contribute pannirukka… nalla vela ippoyachum baby girl vandhathu… illana girl baby varra varaikkum line ku release pannitte iruppa pola 🤭🤭🤭🙈🙈🙈🙊🙊🙊

ama kutty ponnu kku name vaikkala??? Hanza nu vainga Nayani ma 🙈🙈🙈🙈


Super story Nayani ma… I enjoyed throughout the story… Initially I didn’t like Abayan’s behaviour… still… I don’t justify his particular crime… apart from that incident… Abayan is a ‘WOW’ character 🫰🏻🫰🏻🫰🏻🫰🏻🫰🏻
இவனுங்கதான் சனத்தொகை வேணும் வேணும்னு வெளிநாட்ல இருந்து எடுத்துக்கிறாங்க. அதுதான் அந்த கஷ்டத்த கொடுக்காம அவனால முடிஞ்ச ஒரு சேவை. ஹா ஹா ஹா ஹன்சாதானே. வச்சிட்டா போச்சு, ஆனா அவனும் அவன் பசங்களுமா சேந்து உங்கள செல்லம் கொடுத்தே கெடுத்துடுவாங்களே. பரவாயில்லையா. ஐயோ வெக்கமா வருதே. நன்றி நன்றி நன்றி:love::love::love::love::love::love::love::love::love::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 

sivanayani

விஜயமலர்
கதை அருமை சகி. விதுலன் மிளிர் காதல் அழகு. விதுலன் தனது காதலை அவளிடம் நிருபிக்க பாடதபட்டு காதலை நிருபிக்கிறான்.அவன் அன்பு செம சகி. அவளும் காதல் இருந்தாலும் அதை வெளிக்காட்ட முடியாமல் அவன் செய்த தவறு தான் முன்னே இருக்க அதையும் அவன் காதலால் தூரப்போகு வைப்பதும் செம. எதிரிகளால் துன்பம் வந்தாலும் அதையும் அவன் வெற்றி அடைந்து தன்னவளின் அன்பை பெறுவது செம. குழந்தைகள் அழகு. அக்கா சித்து அக்கா பொண்ணு அனைவரும் சூப்பர். முடிவு அருமை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்.
நன்றி நன்றி நன்றி. மிக மிக மகிழ்ச்சிபா. உங்க கருத்தால் மனம் மகிழ்ந்தேன் கலை:love::love::love::love::love:
 

Swathi85

Member
Super super epi sis, happy happy ☺☺☺ Vidhulan- Milir marakka mudiyatha chars ah maaritanga..kadhai romba edharthama pochu..milir udane avan thappa mannikadhadhu nalla irundhudhu..Ilana oru salipu uruvagi irukum..engiyum thoivu illadha arumayana novel👏👏👏💞💞💞..edhe periappa periamma va..Milir amma nu koopta??? Naanga kuda mom in law va amma nu kupduvom.. murai mathadheenga sis..aathvi saathvi murai paiyangal aamam :love::love::love::love::love::love: pesama avangala vachu oru part 3 podunga he he😜😜😜😜
 
Last edited:

ilakkiyamani

Bronze Winner
wow...sema story siva ma.sema happy ending... :love::love::love:,adhvi ,saathvi, arpudhan, mahilan...naalu aann pillaikal & oru elavarasiya...ah sema ponga...anaivarukkum name selection super...milir & vidhulan arumaiyaaa character, marakka mudiyatha,jodukal... gandhimathi,aaraa &sidh ellorum arumaiyaana uravukal..👌👌😍😍
 

Hanza

Bronze Winner
இவனுங்கதான் சனத்தொகை வேணும் வேணும்னு வெளிநாட்ல இருந்து எடுத்துக்கிறாங்க. அதுதான் அந்த கஷ்டத்த கொடுக்காம அவனால முடிஞ்ச ஒரு சேவை. ஹா ஹா ஹா ஹன்சாதானே. வச்சிட்டா போச்சு, ஆனா அவனும் அவன் பசங்களுமா சேந்து உங்கள செல்லம் கொடுத்தே கெடுத்துடுவாங்களே. பரவாயில்லையா. ஐயோ வெக்கமா வருதே. நன்றி நன்றி நன்றி:love::love::love::love::love::love::love::love::love::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
paravalla... :Puszi::Puszi::Puszi:
 

Vaishanika

Bronze Winner
இவனுங்கதான் சனத்தொகை வேணும் வேணும்னு வெளிநாட்ல இருந்து எடுத்துக்கிறாங்க. அதுதான் அந்த கஷ்டத்த கொடுக்காம அவனால முடிஞ்ச ஒரு சேவை. ஹா ஹா ஹா ஹன்சாதானே. வச்சிட்டா போச்சு, ஆனா அவனும் அவன் பசங்களுமா சேந்து உங்கள செல்லம் கொடுத்தே கெடுத்துடுவாங்களே. பரவாயில்லையா. ஐயோ வெக்கமா வருதே. நன்றி நன்றி நன்றி:love::love::love::love::love::love::love::love::love::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
ஹன்ஹூவ சால்ட்டு வாட்டருல ஊறப்போட்டறலாம் நயணூ.ஒன்னும் ஆகாது.ஹன்ஸான்னு பேருவச்சி தொடர்ச்சியா எழுதப்போற ஐடியாவுல இருக்கீங்களா? டாலிநயணூ. உலகம் தாங்காது டாலி. ஒரு விதுலனால் பட்டபாடே போதும் போதும் ஆயிப்போச்சு.வேண்டாமேஎஎஎஎஎஎஎஎஎ..........
 
Top