All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆஹா கவிதை கவிதை பிரமாதம்.நயனிமா உங்க
எழுத்தின் சுவையோ தேன்
வேகத்திலோ அதுவே மான்
தினமும் உங்கள் கதையையே
தேடுது எங்கள் கண்மணியே!!!
தேனே, மானே & கண்மணியே இடையில் செருகி பார்த்தேன் ஹய்யா கவிதை மாதிரியே இருக்கு
Ud vantha than athan solla mudiyum ....innum en abayana enna padutha poringalo nu payama than irrukkuah My dear poor baby.. I am so sorry... yosikkaatheenka, intha vali nalaya makilchchi.
how sweet of you thamarai. ithu enthalavu periya perumai theriyumaa. manasu poorichu pochuppaa... romba romab santhoshamaa iruku.நயனிமா.. இந்தக் கதை எனக்கு மனசுக்கு மிக நெருக்கம்.. பொதுவா ஆன்ட்டி ஹீரோ கதை எனக்குப் பிடிக்காது... உங்க கதை பிடித்ததற்கு காரணம்.. உங்க எழுத்து.. நீங்க சொல்ல வர்ற விஷயம்.. எல்லா கேரக்டர்ஸ் க்கும் நீங்க கொடுக்கற
முக்கியத்துவம்..
அதும் ம்ளிர் நிஜமாவே.. என் பேபியாவேஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.. அவளோட உணர்வுகள்.. நீங்க இலைமறைக் காயா.. தாமரை இலையின் தண்ணீரா காட்டுறீங்க.. மிக நுட்பமா அவளின் மனநிலை.. அபயன் நிலை சொல்றீங்க..
லாஸ்ட் ரொமாண்ஸ் யூடில கூட இருவரின் உணர்வுகளை.. அவ்ளோ தெளிவா கொடுத்துருக்கீங்க.. உண்மையிலேயே.. ப்ரமிப்பா இருக்கு..
சூப்பர்.. சூப்பரோ சூப்பர்.. இது தவிர வேற சொல்லத் தோணலை..
நானும்.. ஹக்ஸும் கிஸ்ஸும் தர்றேன்..
athuthaan enkaluku theriyume.. unka sandai paththi... neenkalum unka sandayum.ஹி ஹி.. போராட்டம் னா ரெண்டா நிக்குற நாங்க ரொமாண்ஸ்னா.. ஒன்னா கூடி .. பாட்டுப் போட்டு.. கும்மி அடிச்சத பார்த்தீங்களே.. அவ்ளோ தான் நாங்க..
ஃப்ரீயா விடுங்க நயனி மா..
க்ளைமேக்ஸ் யூடி போட்டதும் பாருங்க எங்க ஒற்றுமைய
haa haa porama porama.. thamu innoru vaatti ummaa kodunka... nannaa porama padattum.யோவ் சம்பந்தி என்ற மகனை நோகடிச்ச வில்லிக்கு உம்மா கொடுத்திட்டு இருக்குற... நல்லா வருவங்மா நீ
hee hee antha perumai ennaye serum Nayaki Darling.ஊரு இரண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்... அந்த கூத்தாடி யாருனு ஊரஞ்ச விசயம் வில்லி மேடம்
ini avan kaatila malaithaanunkoசூப்பர் மா....பாவம் விதுலன்....தாயே மிளிர் கொஞ்சம் கருணை காட்டு