All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Nayaki

Bronze Winner
நயனிமா.. இந்தக் கதை எனக்கு மனசுக்கு மிக நெருக்கம்.. பொதுவா ஆன்ட்டி ஹீரோ கதை எனக்குப் பிடிக்காது😅😅😅😅😅... உங்க கதை பிடித்ததற்கு காரணம்.. உங்க எழுத்து.. நீங்க சொல்ல வர்ற விஷயம்.. எல்லா கேரக்டர்ஸ் க்கும் நீங்க கொடுக்கற
முக்கியத்துவம்..

அதும் ம்ளிர் நிஜமாவே.. என் பேபியாவேஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.. அவளோட உணர்வுகள்.. நீங்க இலைமறைக் காயா.. தாமரை இலையின் தண்ணீரா காட்டுறீங்க.. மிக நுட்பமா அவளின் மனநிலை.. அபயன் நிலை சொல்றீங்க..

லாஸ்ட் ரொமாண்ஸ் யூடில கூட இருவரின் உணர்வுகளை.. அவ்ளோ தெளிவா கொடுத்துருக்கீங்க.. உண்மையிலேயே.. ப்ரமிப்பா இருக்கு..

சூப்பர்.. சூப்பரோ சூப்பர்.. இது தவிர வேற சொல்லத் தோணலை..

நானும்.. ஹக்ஸும் கிஸ்ஸும் தர்றேன்..😍😍😘😘😘😘:smiley18::smiley15::smiley18::smiley39::smiley39:
யோவ் சம்பந்தி என்ற மகனை நோகடிச்ச வில்லிக்கு உம்மா கொடுத்திட்டு இருக்குற... நல்லா வருவங்மா நீ
 

Nayaki

Bronze Winner
ஹி ஹி.. போராட்டம் னா ரெண்டா நிக்குற நாங்க ரொமாண்ஸ்னா.. ஒன்னா கூடி .. பாட்டுப் போட்டு.. கும்மி அடிச்சத பார்த்தீங்களே.. அவ்ளோ தான் நாங்க..

ஃப்ரீயா விடுங்க நயனி மா..

க்ளைமேக்ஸ் யூடி போட்டதும் பாருங்க எங்க ஒற்றுமைய😎😍😎😍😎😍😎😍😆😆😆😆😆😆😆😆
ஊரு இரண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்... அந்த கூத்தாடி யாருனு ஊரஞ்ச விசயம் வில்லி மேடம்
 

தாமரை

தாமரை
நல்லா வேணுமய்யா உனக்கு, இதுல கட்டிப்பிடி வேற...
அலோ சம்பந்தி.. இன்னிக்கு என்ன மொளகா கொழம்பா... இம்பூட்டு பாசமா பேசுதீக...😁😁😁😁😁😁😁 நாளைக்கு யூடி படிச்சு என்ன ஆவீங்களோ😶😶😶😶😶😶
 

தாமரை

தாமரை
ஊரு இரண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்... அந்த கூத்தாடி யாருனு ஊரஞ்ச விசயம் வில்லி மேடம்
ஹி ஹி.. நீங்க ஏன் இரண்டா ஆகுறீங்க ..உங்க மகர் வழிக்கே போங்க.. சரியா போயிடும் சம்மந்திமா😋😋😋😋😋
 

தாமரை

தாமரை
யோவ் சம்பந்தி என்ற மகனை நோகடிச்ச வில்லிக்கு உம்மா கொடுத்திட்டு இருக்குற... நல்லா வருவங்மா நீ
அட.. வர வர பாசம் ரோம்ப ஜாஸ்தியாகுதே... வழுக்கிறப் போது பாத்து🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶
 

Nayaki

Bronze Winner
அலோ சம்பந்தி.. இன்னிக்கு என்ன மொளகா கொழம்பா... இம்பூட்டு பாசமா பேசுதீக...😁😁😁😁😁😁😁 நாளைக்கு யூடி படிச்சு என்ன ஆவீங்களோ😶😶😶😶😶😶
ஆனா நீ இருக்க பாரும்மா, வில்லாதி வில்லி...வில்லியே மனசு இரங்கி சூட்ட குறைக்க நினைச்சாலும் விட மாட்டமா...
அப்புறம் எத்தனையோ பாத்துட்டோம்.. நாளையும் தயார இருப்போம்..
நீங்க நல்லா நிம்மதியா தூங்குங்க.. நாளைக்கு உங்களுக்கு கொண்டாட்டம்
 

Chandraharini

New member
சூப்பர் மா👌....பாவம் விதுலன்....தாயே மிளிர் கொஞ்சம் கருணை காட்டு🙏
 

Storyreader

Well-known member
wow really thank you so much dear. I am blsessed and honoured. and no problem. free way... eppadi venumnaalum sandai podunka. idaikkilla antha mane thene kanmaniye athayum add pannunka... haa haa and take your time dear. :love::love::love::love:
Naan ketta madhiriye last-la oru update-aavadhu honey-dipped-aa kudutheenganaadhaan sandai-kku nadula mane thene poduven. Illanaaaaaa ? adhu story mudincha piragudhaan yenakke theriyum.
 

தாமரை

தாமரை
ஆனா நீ இருக்க பாரும்மா, வில்லாதி வில்லி...வில்லியே மனசு இரங்கி சூட்ட குறைக்க நினைச்சாலும் விட மாட்டமா...
அப்புறம் எத்தனையோ பாத்துட்டோம்.. நாளையும் தயார இருப்போம்..
நீங்க நல்லா நிம்மதியா தூங்குங்க.. நாளைக்கு உங்களுக்கு கொண்டாட்டம்
ஃபைனல் வறுவல்.. உங்க மறுமவளுக்கும தான்னு கனடால இர்ந்து பர்ந்து வந்த பச்சி சொல்லிச்சு.. விசனப் படாதீக..

😅😅😅😅😅😅 அப்பறமேட்டு அல்லாம் செரியாகிடும்...
 
Top