All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
இந்த தத்துவம் எல்லாம் எங்களுக்கு வேண்டாம்... ஒழுங்கு மரியாதையா என்ற மகனோட மனசை சாந்தப்படுத்தல, நீங்க சட்னிதா பாத்துங்குங்க
haa haa appo chatni kku thosai kedaikkuma... at least aval ponkal. :p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
மீனாம்மா எனக்கென்னவோ கடைசி பாயிண்ட்தா சரியா படுது... உருட்டு கட்டை, பிஸ்டல், கல், கம்பு, தடி பார்சல்
en mela embittu anpuyaa intha pullaikku... appadiye nencha nakkiteenkale thaayi.. I love you paa (kanneerai thodaikkiren) 🥰🥰🥰🥰😘😘😘
 

Pushpaprathap

Well-known member
wow really thank you so much dear. I am blsessed and honoured. and no problem. free way... eppadi venumnaalum sandai podunka. idaikkilla antha mane thene kanmaniye athayum add pannunka... haa haa and take your time dear. :love::love::love::love:
நயனிமா உங்க

எழுத்தின் சுவையோ தேன்
வேகத்திலோ அதுவே மான்
தினமும் உங்கள் கதையையே
தேடுது எங்கள் கண்மணியே!!!

தேனே, மானே & கண்மணியே இடையில் செருகி பார்த்தேன் ஹய்யா கவிதை மாதிரியே இருக்கு😁😁😂😂🤗🤗
 

தாமரை

தாமரை
தாமரை... நீங்க எங்கேயோ போயிட்டீங்க... எழுதின உன்னிய விஷயத்தையும் ஆழ்ந்து படிச்சு கிரகிக்கிறீங்க என்கிறது இதில இருந்து புரியுது. நீங்க எல்லாம் எங்கேயோ இருக்க வேண்டிய ஆக்கள், என்னோட கதையோட சேந்து மல்லு காட்டுறீங்க... உண்மையா வார்த்தைகள் இல்லாத நேரம் இது. ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிப்பா... I love you Thamu. and big hug and kisses. :love::love::love::love:
நயனிமா.. இந்தக் கதை எனக்கு மனசுக்கு மிக நெருக்கம்.. பொதுவா ஆன்ட்டி ஹீரோ கதை எனக்குப் பிடிக்காது😅😅😅😅😅... உங்க கதை பிடித்ததற்கு காரணம்.. உங்க எழுத்து.. நீங்க சொல்ல வர்ற விஷயம்.. எல்லா கேரக்டர்ஸ் க்கும் நீங்க கொடுக்கற
முக்கியத்துவம்..

அதும் ம்ளிர் நிஜமாவே.. என் பேபியாவேஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.. அவளோட உணர்வுகள்.. நீங்க இலைமறைக் காயா.. தாமரை இலையின் தண்ணீரா காட்டுறீங்க.. மிக நுட்பமா அவளின் மனநிலை.. அபயன் நிலை சொல்றீங்க..

லாஸ்ட் ரொமாண்ஸ் யூடில கூட இருவரின் உணர்வுகளை.. அவ்ளோ தெளிவா கொடுத்துருக்கீங்க.. உண்மையிலேயே.. ப்ரமிப்பா இருக்கு..

சூப்பர்.. சூப்பரோ சூப்பர்.. இது தவிர வேற சொல்லத் தோணலை..

நானும்.. ஹக்ஸும் கிஸ்ஸும் தர்றேன்..😍😍😘😘😘😘:smiley18::smiley15::smiley18::smiley39::smiley39:
 

தாமரை

தாமரை
யோவ் எனக்காகவாவது சேந்தமாதிரி நடிக்க கூடாதா.. எம்புட்டு போராட்டமேயா.. அபயனையும், மிளிராயும் சேத்து வச்சிரலாம் உங்களை சேத்து வைக்கிற கஷ்டம் இருக்கே.. அய்யய்யய்யோ... :love::love::love::love:
ஹி ஹி.. போராட்டம் னா ரெண்டா நிக்குற நாங்க ரொமாண்ஸ்னா.. ஒன்னா கூடி .. பாட்டுப் போட்டு.. கும்மி அடிச்சத பார்த்தீங்களே.. அவ்ளோ தான் நாங்க..

ஃப்ரீயா விடுங்க நயனி மா..

க்ளைமேக்ஸ் யூடி போட்டதும் பாருங்க எங்க ஒற்றுமைய😎😍😎😍😎😍😎😍😆😆😆😆😆😆😆😆
 
Top