All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
******** நிஜமா இல்லை மீனா மா..


அதான் அவன் கஷ்ட்ப் படுறான்..

ஒன்னு புரிஞ்சுக்கனும்..ம்ளிர் ஒன்னும் அவனை நம்ப வச்சு ஏமாத்தல.. உனைக் காதலிக்கிறேன் னு சொல்லி கழுத்தை அறுக்கல..

அவ ஆழ்மனதிற்கும் .. வெளிமனதிற்கும் இடையே போராடுறா..

அதுதான்.. அவளுக்கு வந்த பானிக் அட்டாக்.. அது அவ வேணும்னோ.. அவனை பழி வாங்கனும்னோ பண்ணல..

என்னால உன்னை நம்ப முடியல.. என்னால உனக்கும் கஷ்டம் என்னை விட்ருன்னு தான் கெஞ்சறா..

இந்த கோபம்.. உணர்வு வயப்படாம.. இன்று யூடிஸ் படிங்க உங்களுக்குப் புரியும்..

நயனிமாவோட எழுத்து திறன் பார்த்து நான் மிரண்டு போன யூடிஸ் இது..

போன யூடிலயுமே ..
நிலவையும் அவளையும் ஒப்பிட்டு இருப்பான்.. அருகில் இருப்பது போல தோன்றினாலும்..தொலைவில் இருக்கும் நிலவு.. இதோ இவளின் உள்ளம் மிக தொலைவில்.. ஆனால் உடல்.. அவளின் காதல் என்னிடம் மட்டுமே ன்னு நினைத்து.. மூவ் பண்ணான்.. அது தான்
தான். அவளையும் படுத்தி.. அவனையும் காயப் படுத்திருச்சு..

மிக மிக நுடபமின உணர்வுகள் வச்சு.. நயனிமா திறமையா நகர்த்துறாங்க..

ஹாட்ஸ் ஆஃப் டூ ஹர்..

ஆண்.. பெண்..
இழுக்கு.. காதல்...கற்பு .. வலி எல்லாமே பொதுதான்.. அவளை ஃபோர்ஸ் பண்ண யாருக்கும் அதிகாரம் இல்லை.. உடலை கட்டுப்படுத்தலாம் .. உள்ளம்...?????

அவளின் காயம் பொய்.. சிறிதுன்னு அவ உணரனும்.. அதற்கு காலம்.. எடுக்கும்..

அல்லது காட்சிகள் மாறனும்.. பார்க்கலாம் நயனிமா எப்படி கொண்டு போகப் போறாங்கன்னு...
தாமரை... நீங்க எங்கேயோ போயிட்டீங்க... எழுதின உன்னிய விஷயத்தையும் ஆழ்ந்து படிச்சு கிரகிக்கிறீங்க என்கிறது இதில இருந்து புரியுது. நீங்க எல்லாம் எங்கேயோ இருக்க வேண்டிய ஆக்கள், என்னோட கதையோட சேந்து மல்லு காட்டுறீங்க... உண்மையா வார்த்தைகள் இல்லாத நேரம் இது. ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிப்பா... I love you Thamu. and big hug and kisses. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Abayan suscide pannikuvanna sis
Abayan character ra uyarthi katta milir
Koncham adamanta kattra madhiri therudu but today ud make me cry. 😢😢😢😢😢
did you feel like that? No definitely not. aval avanudaya kaathalai unaraathu, avanai nambaathu avanudan inainthaal, antha kaathaluku mathippillai. avan valikka seithavan. sulapethil penmayin arukaamai kidaithu vidumaa enna? nichchayam illai. avan kaathalai unarumvarai, avan adivaankithaan theeruvaan. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இது கவிதையல்ல என்னுள் விதையாய் புதைந்த கலையென்று...
உறங்கியிருந்த சிங்கமும் சிறத்தையும் சிலிர்த்து கொண்டு வீருகொண்ட நடை போடுகிறது...

காட்டில் நடை பழகியல் மருளும் மானும் சிங்கமாகிவிடுமா...
சிங்கமெல்லாம் உருமுகின்றது சிறுத்தை பாய்கின்றது... சத்தத்திலும் வேகத்திலும் மானும் தான் மயங்கி நின்றது.....
மயங்கிய மானும் தான் மருண்டு விழிக்கின்றதே...
காட்டில் கால் தடம் பதித்தாலே கெத்து காட்ட நினைத்ததே...
இன்று பேந்த பேந்த விழித்து கொண்டு செத்தென்று நிற்கிறதே!!!!!😮😮😮😮😮
😥😥😥😥😥
wow wow wow... ennappaa ippadi pinureenka.... wow.. no words to say. onnu mattum puriyuthu... inka kavithai ezhuthuravanka kooditte vaaraanka. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hi
அவங்க செம writer thaan ..intha karuthu thiriya paarthaalae thaeriyyuthu.... Avangala vida intha makkka athigamaa ezhuthi irukkanga...
Avanga ezhuthin aatral namai paesa vaithu pithatra vaithathilae thaeriyuthu ....😏😏😏😏😉😉😉😉😉
hee hee vetkam coming. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
உங்கள் எழுத்து நாங்கள் அந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது. அருமை! அருமை! அருமை!
Thank you so much dear. romba santhoshamaa iruku. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா கதையை படிக்கறதே ஒரு சுகம்... அதிலும் தாமரை மா நீங்க மிளிரின் உணர்வுகளை தெளிவா எடுத்துச் சொல்றீங்க பாருங்க அது இன்னும் ஒரு சுகம். ஆறாம் வகுப்பு தமிழ் பாடம் புரியலைன்னா கோனார் தமிழ் உரையை பார்க்கிற மாதிரி மிளிரின் மன உணர்வுகளை பற்றின எந்தச் சந்தேகத்தையும் தீர்க்கும் உரைகல் நீங்க...😘😘😘💐💐💐👍👍👍
ennoda kathaya vidunka. thamarai naayaki vaasugi, meenaa ivanka vivaatham padikkirathe sugam. athila irukkira parama thrupthi ethilum illai. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ada kadavule romba romba ganamana pathuvu ethai naan ethirpaarkavillai eppadiyaa oru pen iruppaal i hate milir evaludaiya appa gandhimathiku seithathu mattum sariyaa abayan evvalavu sonnalum kezhkavillai thanaiku vanthaal blood aduthavarkaluiku(gandhimathiku) vanthaal thakkaali satni entra kadaiyagairukkirathu abayan mikavum paavam ippadi oru pennudan avan vaazhvathariku pesaamal irukkalaam intha2uds padittha piragu manathu migavum ganamaaki vittathu mam(viji)
aval meethum thappillaye. aval patta vali appadiyaanathu. sulapathil athai etrukolla mudiyavillai. kaalam kaniyumpothu avanai purinchu kolvaal. :love::love::love::love:
 
Top