All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
நானும் நானும் இந்த வில்லிய hate பண்றேன்
மன்னிக்க மாட்டாயா.. உன் மனமிரங்கி...
நீ ஒரு மேதை
நான் ஒரு பேதை
உங்க கமெண்ட்ஸ் பத்த பிறகு
நான் படும் வேதனை போதும்
போதும்
மன்னிக்க மாட்டாயா :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
View attachment 9686

நீ பற்ற வைத்த நெருப்பு..
உனை விழுங்கக் காத்திருக்கும்..

நீ விதைத்த வினையெல்லாம்..
உனை அறுக்கக் காத்திருக்கும்..

நீறு கொண்ட நெருப்பினை..
திருநீறு என பூச எண்ணினேயோ..

முள் விதைத்து.. மணக்கும் ரோஜா பறிக்க எண்ணினையோ...

அவன் உப்பள்ளித் தின்றதற்கு..
மரணமும் மகளின் சாட்டையடிகளும்...

நீ தின்ற உப்பிற்கு..
மரண வலியும்.. மறுக்கப் பட்ட காமமும்.. இணை வாழ்வும்..

உடன்பிறந்தவள் உணர்வு.. மன்னிப்பு..
உடனிருந்து கொன்றவள் தருவாளா... பெறுவாளா..

நீதியின் முன் அனைவரும் சமமே..நயனியின் நீதியும் அதுவே..

நெற்றிக்கண் திறந்தால்... விக்னேஸ்வரன் என்ன.. அபயன் என்ன.. அனைவரும் சமமே..

ஓம் சிவாய நமஹ😌😌😌😌😌
ஹா ஹா ஹா செம செம செம... தாமு... எப்பவும் போல உங்க கவியால் எங்களை கொள்ளை கொண்டு போகிறீரங்களே.... ஆம் நீதியின் முன், அனைவரும் சமமே..அதனால் எனக்கு ஆதரவாய் பேசிய தாமு டியர்... ஐ லவ் யு... என்ன திட்டினவங்க உங்க எல்லாரையும் கூட ஐ லவ் யு தான்யா. 😍😍😍😍😍
 

sivanayani

விஜயமலர்
😢அருமையான பதிவு அபயனுக்ககாக வருந்துகிறேன் மிளிர் பக்கமும் சரி அடுத்த episodeக்காக காத்திருக்கறேன்
Thank you so much pa. 😍😍😍😍
 

sivanayani

விஜயமலர்
தவாமீ (தாமரை மா, வாசுகி மா, மீனாமா😀😀😂😂🤣🤣) மேல பாரத்தைப் போட்டு நானும் இன்னைக்கு கவிதை மாதிரியே ஒன்ன எழுதலாம் என்கிற முடிவுக்கு வந்துட்டேன்..
எதை யோசிச்சாலும் முன்னாடியே அதை யாரோ சொன்ன மாதிரியே இருந்திச்சு😂😂 இருந்தாலும், இதை நான் தான்.. நான் மட்டும் தான் எழுதினேன் ப்ளீஸ் எப்படியாவது நம்புங்க😀😀😂😂🤣🤣

காதலை வேண்டிய கணவனவன்
மனக் காயப்பட்டு கிடக்கிறான்....
கடந்த கால பாவத்தை போக்கும் வழியறியாது தவிக்கின்றான்..

மங்கையவள் இதய கங்கையில் மூழ்கி பாவக் கணக்கை முடித்திட துடிக்கின்றான்.
மிளிரும் நங்கையவள் பனிக்கல்லாய் உறைந்திட திகைக்கின்றான்...

காதல் கனவு தெளிந்த காரிகையோ
நிஜத்தில் நிஜத்தை கண்டு நடுங்குகிறாள்...
காதல் போர்வையை விலக்கி விட்டு
மனப் பயத்தில் குளிர் ஜன்னி கண்டு பிதற்றுகிறாள்...

மன்னிப்பை மன்னவன் வேண்ட...
காதலும் மன்னிப்பும் பிறர் சொல்லி வருவதில்லை...
அப்படி வந்தால் அது காதல் என்றே சொல்லுவதற்கில்லை

வஞ்சியவள் மறைத்து வைத்துள்ளாள் என்றே நினைத்து
காதல் மனதை தேடுகிறான் அவள் நினைவில் அவன் குழைந்து...

திருமணக் கனவு கனலாய் ஆனதில்
இதயமும் அன்று சிதையில் மெல்லச் சரிந்தது...
காதல் நெஞ்சம் மொத்தமும் எரிந்தது..

மரணித்த அவள் காதல் மனம் மீண்டும் ஜனிக்க வேண்டும்
அதற்கு இன்னும் பல காலம் மனக் கருவறையில் அவளை அவன் சுமக்க வேண்டும்...

சுமப்பது எத்தனை காலம் என்ற கேள்விக்கு விடையில்லை
காதலை ஜெயித்தவன் இங்கு யாருமில்லை..

மங்கையவள் காதல் மனம் உயிர்த்தெழும் அந்நொடி
அனைத்து சோகங்களும் விலகாதோ உன்னை விட்டு ஓடி???
wow wow wow pushpa.. no word to say... Its really amazing. கலக்கிட்டீங்க.. அதுவும் கட்டம் கட்டி கலக்கிடீங்க.. 😍😍😍😍
 

Nayaki

Bronze Winner
Pune... ellaam nanmaikke... namma kaila enna irukku... :p:p:p:p appuram indraya vali naalaya makilchi... athanaal no thittu me... :love::love::love::love:
இந்த தத்துவம் எல்லாம் எங்களுக்கு வேண்டாம்... ஒழுங்கு மரியாதையா என்ற மகனோட மனசை சாந்தப்படுத்தல, நீங்க சட்னிதா பாத்துங்குங்க
 

sivanayani

விஜயமலர்
ம்ம்ம்
நம்மையும் கண்ணீரில் மிதக்க விட்டிட்டு வெளில போனாங்களால.. வேற வழியில்லாம போனாங்களோ... வில்லி விஜியம்மாவிற்கே வெளிச்சம்...
போனவங்க திரும்பி தானே ஆகனும்...
சிறு கற்கள் தான் ஒன்றுகூடினால்..
மலையை உருவாக்கும...
இந்த மாமியின் வீட்டையே நேரே குறிபார்க்கும்....
அமிலம் ஊற்றியவரை கொண்டே பன்னீர் தெளித்திட வைப்போம்...
மலரை( மிளிர்)கொண்டே அவன் கதறலை துடைப்போம்...
அவனவள் மடி சாயும் வரை அவளவனை தாயாய் மடி தாங்கும் போர்கொடி தூக்குவோம்....
பாலைவனம் நந்தவனம் ஆகும் வரை நயனிமாவின் வில்லி வேளைக்கு எதிர்ப்பை பலமாய் தெரிவிப்போம்...
அபயனையே அபயம் கேட்க வைத்த இந்த நயனிமாவை நல்லாவே போட்டு படுத்தி எடுப்போம்....
வந்திட்டேன்யா.. வந்திட்டேன்யா... அதுக்குள்ளே எம்புட்டு அக்கபோரு.. சபா... கண்ணா கட்டுதே... வலி மகிழ்ச்சியின் தொக்கிடக்க புள்ளி காத்திரு மைக்கேல்... மிளிர் கண்திறக்கும்வரை... (தத்துவமா காட்டுறேன். ஒரு லைக் போடப்படாதா. :love::love::love::love:
 
Top