All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Tamil novel fan

Active member
Very nice ud viji mam. கதை படிக்கும் போது ஒவ்வொருவரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிகிறது. உங்களின் எழுத்து நடை பிரம்மிக்க வைக்கிறது. தேங்க்யூ சோ மச் விஜி மேம்
 

Ambika V

Well-known member
இந்த எபில மிளிர் பார்த்தா பாவமா இருக்கு 🙄🙄அவ மேல பண்றது தப்பு மாதிரி ஆகிட்டு
 

Madhu Malar

Well-known member
Intha milir sonna oru varthaikaha avana pirinchu iththanai per kasta paduranga.... Anyway nalla vachu seiringa abhay ah.... Ipo manasu kulirnthu irukume nayanika...😔
 

Puneet

Bronze Winner
இந்த பொண்ணுங்க மனசிருக்கே மனசு :rolleyes: கேட்டதுதான் கிடைக்கும் ஆனாலும் முழுதிருப்தி வராது:rolleyes:
மிளிர் நிலைமையும் இப்போ அப்படித்தான் போல😏

அவன் காதலை உதாசீப்படுத்தி தன் வலி மட்டுமே வலி ன்னு வீரமா பேசி அனுப்பிச்சாச்சு..
ஆனா இப்போ மனசு திட்டுறதுக்காச்சு அவன் நேருல வேணும்ன்னு நெனக்குது:rolleyes:

மாசக்கணக்குல எங்கே காணாம போய்ட்டான் அபயன்:unsure::unsure:

கண்டி மலையை, தன் காதல் சின்னத்தை கவனிக்க போய்ருப்பானோ😍😍😍
அதனோடு இருந்தாதானே அவனுக்கு மிளிர்கூட இருக்கறது போல மனசு சந்தோஷப்படுவான்😍

காந்திமதி அந்த அறையை திறந்ததுமே மிளிர் அதிர்ச்சி ஆகுறது அவனோட தண்டனை முறைகளை கண்டா😥
அபயனை இனியாச்சு மன்னிச்சு வாழ்வாளா?!
 

Mithuu

Member
காந்திமதி!!!! என்ன ஒரு அருமையான பெண். மிளிர் காதாநாயகி அல்ல. காந்திமதி தான் காதா நாயகி. கடைசியாக அவர் பேசிய விதம் கண்ணில் நீர் வரவழைத்து விட்டது. பாவம் அபயன்
 

Rafs

Active member
Very nice ud mam
Enna solrathende theriyala mam neenga eluthura ovvoru ud um very interesting
aduthu enna nadakkum endu romba interesting aah irukku
Milir and apayan rendu perume engada family members aahittanga:smiley12
 

Luckshmi

New member
சூப்பர் சிஸ்...சில கதைகள் தான் மனதின் ஆழம் வரை தாக்கும்...அப்படிப்பட்ட அழுத்தமான கதைக்களம் இது...வாழ்த்துக்கள்...
 
Top