sivanayani
விஜயமலர்
ippo pottathu ennayaa... aduththathu puthan kilamaipaa.Where is the next episode??!
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ippo pottathu ennayaa... aduththathu puthan kilamaipaa.Where is the next episode??!
Thank you so much ma. pinno oru pullila mudinchuthaane aakanum. avankalum rest edukkanumla.Sis enna ipdi solitinga .. ...
story mudiya pogutha ennala nambave mudiyala sis ipatha romba super ah romantic ah poga start ageruku ana nenga story finish aga poguthunu solli heart attack Vara vekaringa..
It's not fare sis...
Today ud semma super sis...
haa haa haa meena you are hilarious. mudiyala.. paaththu mellamaa adinka... appuram maranthida pokuthuppaa.என்னது ஏழு எபிசோட்ல கதை முடிந்துவிடுமா?
விஜி மா அப்ப அந்த 100 ஆவது எபிசோடு?
சண்முகத்தை கூப்பிடாதீங்க !நானே உருட்டுக்கட்டை வைத்து மண்டையில் போட்டுக்கறேன்.
Romba paavamthaanpaa... ellaam avanoda vithi.analum milirkku ivlo pidivatham vendaam abayan paavam illaiya sis
chonnaa saami kanna kuthirume. enna panna.இன்னும் ஏழு எபிசோட்ல கதை முடிஞ்சுடுமா? What next viji mam? Waiting
Thank you so muchNice ud
athuthaaneyaa ennoda vela... atha eppudi seiyaama vidurathuAbayan pavam sis avana pottu ippadi paduturigale oru oru episode pottu yengalaiyum paduturigale
Thank you thank you Thank you so much chitra. mika alakaa sariyaa solli irukkeenka. aana avloda mana nilaila avalaala athai vaankikkavum mudiyaathe. koncham time edukkum purinchikka. mella mella maaruvaal...Enna solrathu very very emotional episode.... Che avvallavu அசை ah avvallavu காதல் oru வார்த்தை la எல்லாத்தையும் konnutaale.. Avvallavu காதல் அந்த saree avala பாத்தான் அதே vida avvallavu அசை அசை ah antha நகை ah avaluku போட்டு அழகு பாக்கணும் nu அசை பட்டான் ava அவன் கொண்டு போய் கொடுத்த ஏத்துக்க மாட்டா nu தான் அவன் அக்கா kita கொடுத்து கொடுக்க சொன்னா enna வார்த்தை sollitaa avan காசு la வாங்கினது pottu kita aravaruppa இருக்கும் அதே maari ava மன்னிச்சா maari aaidum nu.... Thudichi poitaan paavam avanum thaan enna செய்வான் அவனும் avanala முடிஞ்ச அளவுக்கு avaluku எல்லாத்தையும் எடுத்து sollitaan appadi irunthu purinjikaamal pesurava kita enna panna முடியும்... avan kitathu correct thaane avan வாங்கி காசு la irukara நகை vendaam naa அந்த ring ... தாலி matum ethuku போட்டு irukkaanum athuyum அவனுடைய காசு la வாங்கினது தானே... கடவுளே naa kuda thukki pottutaan nu தான் nenaichan but podala... Uyir ullavan காதல் ah விட உயிர் எல்லா பொருள் mithu thaan காதல் இருக்கு.... Thunguravangala ezhupidalam ஆனா thungara maari nadikiravangala ezhuppa முடியாது... Ava தான் இனிமேல் வரணும் அவன் kita avanodaya காதல் ah உணர்ந்து...... Eppo iva காதல் ah உணர்ந்து appram avan காதல் ah உணர்ந்து... Super Super Super mam... Semma semma episode.. Eagerly waiting for next episode
நிச்சயமா அவ வார்த்தைகள் அவனை துடிக்க வைத்தது... ஆனா அவங்க கிட்ட இருந்து தன தன்மானத்தை விட்டு பொருள் வாங்க அவ விரும்பல. அவன் கொடுத்த காயங்களை அவளால மறந்து வெளிய வர முடியல. ஆனா வெளில வரப்போ, அதை ஏத்துக்க அவன் இருக்கானும். நிச்சயமா கோபம் கண்ணை மறைக்கும்போது, மத்தவங்க வலியை அது புரிஞ்சுக்காது. புரிஞ்சுக்கிறப்போ காலம் தாமதமாகாம இருக்கானும். அபயன் தன்னோட தப்ப புரிஞ்சுட்டான். அவ இன்னும் அவனை புரிஞ்சுக்கல. புரிஞ்சுக்கிட்டான்னா தன்னோட தப்ப உணர்ந்துப்பா.மாமீ
ரெண்டு நிமிஷம்..
ரெண்டே நிமிஷம் அந்த புள்ளைய கொஞ்சம் ரசிச்சு பாத்தான்..
உங்களுக்கு பொறுக்கலல்ல
அவன் பொண்டாட்டியைத்தானே பாத்தான்..
ஏன் உங்களுக்கு ஸ்டொமக் பயர் ஆச்சு
அநியாயமா அவனை உடைச்சு போட்டுட்டிங்களே
ஒரு நகை போட்டு பாக்க ஆசைப்பட்டதுக்கு எம்பூட்டு பேச்சு பேசிட்டா
அவன் பணத்தில வாங்கினது அசிங்கமா
அப்போ அவன் கேட்டதுபோல கழுத்துல இருக்க அவன் கட்டிய தாலியும் அசிங்கம் தானே..
சரி தாலியை கூட உன் பாதுகாப்புக்கு போட்டேன்னு சொல்லிருந்த..
அந்த மோதிரம்
அதை ஏன் போட்டிருக்கா??
கோவம் தப்பில்ல ஆனா பேசுற பேச்சு ரொம்ப வாய்த்துடுக்கா இருக்கே
காந்திமதிகிட்டயே என் வலியை புரிஞ்சுக்கலன்னு கேக்குறா
அவங்களுக்கா அந்தவலி புரியாது..
ஆனாலும் மறந்து வாழத்தானே சொல்லுறாங்க
அபயனுக்கு வேற கோவம் கண்மண் தெரியாம வருது..
என் வலி எல்லையை தாண்டினா நீதான் துடிச்சு போவேன்னு சொல்லுறான்
திரும்ப தனக்கு தானே என்ன தண்டனை கொடுத்துக்க போறானோ தெரியலையே