All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Puneet

Bronze Winner
மாமீ😡😡👿🔫🔫💣💣💣
ரெண்டு நிமிஷம்..
ரெண்டே நிமிஷம் அந்த புள்ளைய கொஞ்சம் ரசிச்சு பாத்தான்..
உங்களுக்கு பொறுக்கலல்ல😓😓😓

அவன் பொண்டாட்டியைத்தானே பாத்தான்..
ஏன் உங்களுக்கு ஸ்டொமக் பயர் ஆச்சு😡😡
அநியாயமா அவனை உடைச்சு போட்டுட்டிங்களே😭😭😭😭

ஒரு நகை போட்டு பாக்க ஆசைப்பட்டதுக்கு எம்பூட்டு பேச்சு பேசிட்டா😪😪😪

அவன் பணத்தில வாங்கினது அசிங்கமா😓😓
அப்போ அவன் கேட்டதுபோல கழுத்துல இருக்க அவன் கட்டிய தாலியும் அசிங்கம் தானே..

சரி தாலியை கூட உன் பாதுகாப்புக்கு போட்டேன்னு சொல்லிருந்த..
அந்த மோதிரம் :rolleyes:
அதை ஏன் போட்டிருக்கா??

கோவம் தப்பில்ல ஆனா பேசுற பேச்சு ரொம்ப வாய்த்துடுக்கா இருக்கே😓
காந்திமதிகிட்டயே என் வலியை புரிஞ்சுக்கலன்னு கேக்குறா😏
அவங்களுக்கா அந்தவலி புரியாது..
ஆனாலும் மறந்து வாழத்தானே சொல்லுறாங்க :rolleyes:

அபயனுக்கு வேற கோவம் கண்மண் தெரியாம வருது..
என் வலி எல்லையை தாண்டினா நீதான் துடிச்சு போவேன்னு சொல்லுறான்😥😥

திரும்ப தனக்கு தானே என்ன தண்டனை கொடுத்துக்க போறானோ தெரியலையே😰😰😰😰
 
விதுலன் கேற்பதும் சரியே ஆனால் மிளிர் அவனை மன்னித்து ஏற்றுக் கொண்டால் அதுவுமே அவனுக்கு தண்டனையாகதா சகோ
🤔🤔🤔🤔🤔🤔

இன்னும் ஏழு பதிவில் கதை முடிதா சகோ:(:(:(:(:(:(:(:(:(
 

Ambika V

Well-known member
மிளிர் இடத்தில் இருந்து யாரும் யோசிக்கலை அவ்வளவு ஆசையா கல்யாணம் பண்ணி னா அது பொய்யானது தெரிஞ்சு அவ எவ்வளவு துடிச்சா டைவர்ஸ் பேப்பரில் சைன் போட சொன்னப்ப கூட எவ்ளோ பதறினா அவன் என் சொன்னான் இனி உங்கள் இரண்டு பேரையும் என் வாழ்வில் திரும்ப பார்க்கவே கூடாது சொன்னான் அவ அப்பா இறந்தது தெரிஞ்சும் என்ன ஆனா பார்க்கலை அவளா வேலை விஷயமா வரலைனா அப்படியே தானே விட்டுயிருப்பான் 👿👿👿👿அவன் பண்ணினது அவன் வரை எப்படி கரெக்டோ அது மாதிரி அவ இன்னைக்கு கேட்டது தப்பு இல்லை
 

sivanayani

விஜயமலர்
Iyyo.. 😱 marupadiyum rendu perum onna sernthu Murunga maram yeritangale.. Naan vera siddarth veetla poitu vanthu avanga romance pannuvanganula nenachen... En nenappula mannalli pottitengale nayanika....☹
My mind voice: konjam over ah than poromo... Povooommm...😜
haa haa udane sera vittuduvamaa enna? mhoom... athellaam mudiyaathu.... unkala ellaam kummi adichittuthaan viduvenaakkum. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மிளிர் ஆசைசையா odi vantaan kulandai Maari. சாட்டையால் அடிச்சா மாறி பேசிட்டே .அவனும் கோபத்தை புயல் போல் காட்டிட்டான் .கொஞ்சம் கருணை காட்டுமா உங்கள் வாழ்விற்காக :smiley8:
naallaaa uraikkira maathiri sollunka antha ponnukku. romba paduthuraappaa. :love::love::love::love:
 
Top