All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
புஷ்பா டியர்,Wow... நீங்க சொல்றது மிகச் சரியாக இருக்கின்றது Pa.. நயனிமா & தாமரை மா இடையில் உள்ள நட்பை " New joinee" ஆன என்னாலேயே புரிந்துக் கொள்ள முடிகிறது. அவர்கள் இருவரின் எழுத்துத் திறமையும் ஆளுமையும் பழைய வாசகர்களை மட்டுமின்றி கதையின் தலைப்பினால் கவரப்பட்டு ஒரு முறை படித்துத் தான் பார்ப்போமே என்று படிப்பவர்களையும் விரும்பியே தன் கதைக்கடலில் முழ்கடிக்க வல்லவர்கள். கதை நன்றாக இருக்கின்றதா இல்லை மீனா மா, தாமரை மா, புனிதா மா, வாசுகி மா (Samvaithi ??) ஆகியோரின் கவிதை / கமெண்ட்ஸ் நன்றாக இருக்கின்றதா என்று சொல்ல முடியாத நிலையில் நிற்பது நான் மட்டும் அல்ல பலரும் தான். மொத்தத்தில் main course உம் அருமை Side dishes உம் அருமை Full unlimited meals திருப்தியாக சாப்பிட்ட உணர்வில் நான். (கிருஷ்ண ஜெயந்தி வேற இப்பத்தான் முடிஞ்சது So Comparison with சாப்பாடு தவிர்க்க முடியாதது யுவர் ஹானர்
ஐயோ ரெஜி பேபி,Supper MA. Thamari mam,meena man mam,puspha mam, samvaithi mam neenka kuduker comments wow. Annal aduku nayane MA kuduker answer awesome.nayane MA unka story padekerad matum Illa mal unkaloda comments nan romba arvama padepan. Thamari mam nayane maku kalula chalanki katada kuryaa comments potatu podum PA. Yappo namaloda next story PA. Oru arokeyaman poote yapavema supper Illa. Verupukum verupukum ediveli adekamilinu milir chekeram purenchepa. Nice ud MA. Thamari mam yadavadu wrong ka Kata I am sorry.
விஜிமா !மிக மிக நன்றி புஷ்பா... எப்பவும் இருக்கரங்கள் தட்டினால் தானே ஓசை. தாமரை தன கருத்துக்களை சொல்லுவாங்க. அதே நேரம், அது புடிக்கலைன்னா, சொல்றத சொல்லிட்டு அப்படியே விலகிடுவாங்க. அபயனுக்கு ஆரம்பதில் அவனோட கரக்ட்டர் அவங்களுக்கு புடிக்கல. என்கிட்டே நேராவே சொன்னாங்க... அவங்க மனநிலை எனக்கு ரொம்ப புடிச்சுது. அவங்க சொன்னதை நா ஏத்துக்கிட்டேன். ஏன்னா அவங்க எண்ணம் 100% சரியானதே. அது போல, அவன் பாவம் என்கிறது என்னோட மனநிலை. எனது மனநிலையும் 100% சரியானதே. இதில் இருவருமே ஒருவரின் மனநிலையை ஒருவர் முழுதாக புரிந்துகொண்டோம். ஏற்றுக்கொண்டோம். அதுதானே ஆரோக்கியமான நட்பின் அடித்தளம். அவங்க உள்ளம் சுத்தமான பால் போல. அப்பழுக்கில்லாதது. அவங்க நட்பு கிடைச்சது என்னோட அதிர்ஷ்டம்னு தான் சொல்லணும். அவங்க மட்டுமில்ல எல்லாருமே, நீங்க வாசுகி, நாயகி, மீனா, பானுமா, அம்மு, புனீத். இவங்க மட்டுமில்ல, எல்லா வாசகர்களும் எனக்கு புடிச்சவங்கதான். எல்லாருடைய பெயரும் போட்டா, இந்த போஸ்ட் முழுக்க அவங்க பெயராதான் இருக்கும். ஒவ்வொரு வாசகர்களும், என்னோட மனசுக்காக பாத்து பாத்து செய்வாங்க. உண்மையா உங்களை எல்லாம் சம்பாதிச்சதுதான் கடவுள் எனக்கு கொடுத்த மிகப்பெரும் வரம்னு தோணுது.
ரெஜி பேபி,Meenuu..pa nan 1year enda site LA varan anal story UK comment poduradu Illa. Yanu teruma yappede post pananu tereyal. Apurama yanoda husband kita kata ooode pooeru yankita adukatu edukatu ueruyadukeradu poodadunu. Ippo Kai vacetu suma irukamateya comment podanunu .ankum yaar kita yalam kumiadeka poorataru. Nama yapede vetuduoma kagen mukamatu matere padyadutu vete petutomil. Enemal veruntu sapeduradu yana. Namale ponkavachi apedeya avakaluku ooteum vitudalam yana. R u ready Meenuma,puspha ma,samvaith MA.mmmmm inorutanka Ada nama thamarai illama yapadae? Enum yar yaru sapeda vaankalo Ada vankapa cekeram.nayane MA sapadu poduranka.neenka nala irukanum shameyo.
Thank you so much paVERY VERY VEREY VERY NICE