MUTHU SELVI
Member
Inaiku no ud ya sis?
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Wow... நீங்க சொல்றது மிகச் சரியாக இருக்கின்றது Pa.. நயனிமா & தாமரை மா இடையில் உள்ள நட்பை " New joinee" ஆன என்னாலேயே புரிந்துக் கொள்ள முடிகிறது. அவர்கள் இருவரின் எழுத்துத் திறமையும் ஆளுமையும் பழைய வாசகர்களை மட்டுமின்றி கதையின் தலைப்பினால் கவரப்பட்டு ஒரு முறை படித்துத் தான் பார்ப்போமே என்று படிப்பவர்களையும் விரும்பியே தன் கதைக்கடலில் முழ்கடிக்க வல்லவர்கள். கதை நன்றாக இருக்கின்றதா இல்லை மீனா மா, தாமரை மா, புனிதா மா, வாசுகி மா (Samvaithi ??) ஆகியோரின் கவிதை / கமெண்ட்ஸ் நன்றாக இருக்கின்றதா என்று சொல்ல முடியாத நிலையில் நிற்பது நான் மட்டும் அல்ல பலரும் தான். மொத்தத்தில் main course உம் அருமை Side dishes உம் அருமை Full unlimited meals திருப்தியாக சாப்பிட்ட உணர்வில் நான். (கிருஷ்ண ஜெயந்தி வேற இப்பத்தான் முடிஞ்சது So Comparison with சாப்பாடு தவிர்க்க முடியாதது யுவர் ஹானர்Hahaha mmm neenga solrathu sari thaan ... Thamaraima thonaratha kaetuduvaanga... Nayanima athukku saariyaana vilakkam kodupaanga...avanga rendu perukkum irukkum purithal and natpu antha maathiri.... Thamaraimavum so nice ...neenga enna thonuthoe atha thaireeyamaa avanga kitta kaekalaam ...atha avanga varavaerpaanga and reply panuvaanga.... Both of them are so cute and lovable person...so just enjoy and ungaluukkku enna feel aaguthoe atha neenga cmt pannalum...ivanga kitta mattum namakku no restrictions pa...so just enjoy pa...
Thank you so much ma.Thanksfor surprise udits awesome snd what milir isthinking
Thank youNice ud
aappudi solladi kannuktti.Nalla padattum Siva ma
Thank you so much dear. ஆமா எனக்கும் அவங்க கமெண்ட்ஸ்னா போதும் கலக்குவாங்க. தாமரை, வாசுகி(சாம்) மீனா, புஷ்பா, இவங்களோட நாயகி... இவங்க கிட்ட பிடிச்சதே பயமில்லாம தங்க கருத்த சொல்றதுதான்... சரியோ பிழையோ தங்களோட உணர்வை ரொம்ப அழகா சொல்லிடுவாங்க... அதனாலயே எனக்கு இவங்கள ரொம்ப ரொம்ப புடிக்கும். அந்த வேகத்திலேயே என்னாலயும் பதில் சொல்ல முடியுது... ஒரு கதையில் எப்பவும் நேர்மறை, எதிர்மறை இருக்கும். ஒரு எழுத்தாளருக்கு நேராமறை எதிரியும். ஆனா எதிர்மறை சுலபத்தில் தெரியாது. இத்தகைய விவாதங்களில்தான் நாம விட்ட எதிர்மறை புரியும். ஒரு விவாதத்தில் எப்போது என்னால் பதில் சொல்ல முடிவதில்லையோ அப்போது புரிந்துகொள்வேன், என்மேல் உள்ள தவறை. அதனால் இது ஆரோக்யமானதாகவே இருக்கு. அவங்க அதை நீங்க எல்லாரும் அழகா புரிஞ்சிக்கிறீங்க பாருங்க... அதுதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. விவாதம் கருது என்கிறது அவங்க சுதந்திரம். அவங்கள பேச விடணும். பேச விட்டாதான், நமக்கு அதிலிருந்து நல்ல விஷயங்கள் வெளில வரும். எப்பவும் ஆரோக்கியமான போட்டி அழகானதுதான்... ரொம்ப நன்றிப்பா.... உண்மையா சந்தோஷமா இருக்கு.Supper MA. Thamari mam,meena man mam,puspha mam, samvaithi mam neenka kuduker comments wow. Annal aduku nayane MA kuduker answer awesome.nayane MA unka story padekerad matum Illa mal unkaloda comments nan romba arvama padepan. Thamari mam nayane maku kalula chalanki katada kuryaa comments potatu podum PA. Yappo namaloda next story PA. Oru arokeyaman poote yapavema supper Illa. Verupukum verupukum ediveli adekamilinu milir chekeram purenchepa. Nice ud MA. Thamari mam yadavadu wrong ka Kata I am sorry.
Thank you so much ma.Superb!!! waiting for next ud
ha haa haa so cute paa.... Yes ithai thaan naanum ethirpaarpen vaasuki. unmayaana paarvai. athukku restriction pottaa eppadi velila varum. so no restriction. tharalamaa manasila paduratha sollalaam. And thank you so much Vaasuma.. inthalavukku enna purinchukkireenka enkirathe achchariyamaa iruku enakku. neenka sonnathu pola thamarai strait forward person. nenachchatha velila solliduvaanka. enakkum athu romba pudikkum. athu mattumalla very humble person to. neenka, meena, punee, nayaki ellaarume very understanding people. unka ellaarayum enakku vaanalavu pudikkumpaa.Hahaha mmm neenga solrathu sari thaan ... Thamaraima thonaratha kaetuduvaanga... Nayanima athukku saariyaana vilakkam kodupaanga...avanga rendu perukkum irukkum purithal and natpu antha maathiri.... Thamaraimavum so nice ...neenga enna thonuthoe atha thaireeyamaa avanga kitta kaekalaam ...atha avanga varavaerpaanga and reply panuvaanga.... Both of them are so cute and lovable person...so just enjoy and ungaluukkku enna feel aaguthoe atha neenga cmt pannalum...ivanga kitta mattum namakku no restrictions pa...so just enjoy pa...