All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
appa paiyankal vilaiyaaduvathai paarthu lesaka miliriku poraamai varukirathu intha poraamaikudiya viraivil abayanidam kaadalaka maarum enru ninaikirean ud semma supera irunthathu thanthai makankal paasam vilaiyaattu arumai mam(viji)
Thank you oso much ma. aamaa mellamaa avaloda manasu maaruthu. aanaa mulumayaa maaranume.:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow... நீங்க சொல்றது மிகச் சரியாக இருக்கின்றது Pa.. நயனிமா & தாமரை மா இடையில் உள்ள நட்பை " New joinee" ஆன என்னாலேயே புரிந்துக் கொள்ள முடிகிறது. அவர்கள் இருவரின் எழுத்துத் திறமையும் ஆளுமையும் பழைய வாசகர்களை மட்டுமின்றி கதையின் தலைப்பினால் கவரப்பட்டு ஒரு முறை படித்துத் தான் பார்ப்போமே என்று படிப்பவர்களையும் விரும்பியே தன் கதைக்கடலில் முழ்கடிக்க வல்லவர்கள். கதை நன்றாக இருக்கின்றதா இல்லை மீனா மா, தாமரை மா, புனிதா மா, வாசுகி மா (Samvaithi ??) ஆகியோரின் கவிதை / கமெண்ட்ஸ் நன்றாக இருக்கின்றதா என்று சொல்ல முடியாத நிலையில் நிற்பது நான் மட்டும் அல்ல பலரும் தான். மொத்தத்தில் main course உம் அருமை Side dishes உம் அருமை Full unlimited meals திருப்தியாக சாப்பிட்ட உணர்வில் நான். (கிருஷ்ண ஜெயந்தி வேற இப்பத்தான் முடிஞ்சது So Comparison with சாப்பாடு தவிர்க்க முடியாதது யுவர் ஹானர்😀😀🤣🤣
மிக மிக நன்றி புஷ்பா... எப்பவும் இருக்கரங்கள் தட்டினால் தானே ஓசை. தாமரை தன கருத்துக்களை சொல்லுவாங்க. அதே நேரம், அது புடிக்கலைன்னா, சொல்றத சொல்லிட்டு அப்படியே விலகிடுவாங்க. அபயனுக்கு ஆரம்பதில் அவனோட கரக்ட்டர் அவங்களுக்கு புடிக்கல. என்கிட்டே நேராவே சொன்னாங்க... அவங்க மனநிலை எனக்கு ரொம்ப புடிச்சுது. அவங்க சொன்னதை நா ஏத்துக்கிட்டேன். ஏன்னா அவங்க எண்ணம் 100% சரியானதே. அது போல, அவன் பாவம் என்கிறது என்னோட மனநிலை. எனது மனநிலையும் 100% சரியானதே. இதில் இருவருமே ஒருவரின் மனநிலையை ஒருவர் முழுதாக புரிந்துகொண்டோம். ஏற்றுக்கொண்டோம். அதுதானே ஆரோக்கியமான நட்பின் அடித்தளம். அவங்க உள்ளம் சுத்தமான பால் போல. அப்பழுக்கில்லாதது. அவங்க நட்பு கிடைச்சது என்னோட அதிர்ஷ்டம்னு தான் சொல்லணும். அவங்க மட்டுமில்ல எல்லாருமே, நீங்க வாசுகி, நாயகி, மீனா, பானுமா, அம்மு, புனீத். இவங்க மட்டுமில்ல, எல்லா வாசகர்களும் எனக்கு புடிச்சவங்கதான். எல்லாருடைய பெயரும் போட்டா, இந்த போஸ்ட் முழுக்க அவங்க பெயராதான் இருக்கும். ஒவ்வொரு வாசகர்களும், என்னோட மனசுக்காக பாத்து பாத்து செய்வாங்க. உண்மையா உங்களை எல்லாம் சம்பாதிச்சதுதான் கடவுள் எனக்கு கொடுத்த மிகப்பெரும் வரம்னு தோணுது. :love::love::love:
 

Samvaithi007

Bronze Winner
ha haa haa so cute paa.... Yes ithai thaan naanum ethirpaarpen vaasuki. unmayaana paarvai. athukku restriction pottaa eppadi velila varum. so no restriction. tharalamaa manasila paduratha sollalaam. And thank you so much Vaasuma.. inthalavukku enna purinchukkireenka enkirathe achchariyamaa iruku enakku. :love::love::love::love: neenka sonnathu pola thamarai strait forward person. nenachchatha velila solliduvaanka. enakkum athu romba pudikkum. athu mattumalla very humble person to. neenka, meena, punee, nayaki ellaarume very understanding people. unka ellaarayum enakku vaanalavu pudikkumpaa. :love::love::love::love::love:
Engalukkum ungala ivalavu thaan varaiyaruthu solla.mudiyaatha aluvukku pidikkum ....just love U nayanima ...... Umma :smiley15::smiley15::smiley3::smiley3::smiley39::smiley39::smiley39:
 

sivanayani

விஜயமலர்
சித்தார்த்... வந்த வேலையை பார்த்தயோ...இல்லையோ... அபயன நல்லா கோத்து விட்டுட்ட 🙄...

அபயனோட தழும்புகளை பார்த்து....தனக்கு தண்டனை கொடுத்தவனுக்கு தண்டனையா நினைக்காம... அவனோட வலியை தன்னோடதா உணருரா மிளிர்....

அவங்களோட உணர்வுகளை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க நயனிமா👍👏👏....

மிளிர் தெளிஞ்சு திட்டுறதுக்குள்ள தப்பிச்சு ஓடிட்டான் அபயன்😉....

ரெண்டு பேரும் கண்ணாமூச்சி ஆடினா.... காந்திமதி சரியா கோத்து விடுறாங்க😁.....

மிளிரை பார்த்து நெசமா இம்புட்டு பயப்படுறானா நம்ம அபயன்🤔😜😁....

அபயா... குழந்தைகளை கண்ணும் கருத்துமா பார்த்துகிற.... சரிதான்... அப்படியே அங்கிட்டு ஒரு பிள்ளை பொறாமையா பார்த்துகிட்டு இருக்கு... அதையும் கொஞ்சம் கவனி ராசா😜.....

மிளிர்க்கு பொறாமை... ஏக்கம்...எல்லாம் வந்தாச்சு.... இனி மனசு மாறும் காலம் தொலைவில் இல்லை 😍😍.....

சூப்பர் எபிஸ் நயனிமா 😍😍....
மிக மிக அழகான கருது சுதா... சிரிச்சுகிட்டே படிச்சேன். பின்னே அவன் போடாம என்ன பண்ணுவான். காஞ்ச மாடா வேற இருக்கான். பாஞ்சுட்டான்னா.. முதலுக்கே மோசமாயிடும்ல.. அதுதான் பதமா பாத்து நடத்துகிறான். அப்புறம் அந்த புள்ளய கவனிச்சா, அது எந்த நேரம் எப்படியா பாஞ்சு கொத்துமோ... அவன் அடக்கி வாசிக்கிறதுதான் அவனுக்கு நல்லதுப்பா... இனி ஒரு அடிவாங்க அவன் உடம்பு தங்கதுங்கோவ்வ்.. :love::love::love::love:
 
Top