All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

தாமரை

தாமரை
Naan kathai padikkiradha illa unga comments -aa rasikkiradhaa? Intha kathai book plus unga comments thogupu rendum serthu vangitta padikka romba interesting-aa, nostalgic-aa irukkum. Apt,Excellent and the most diplomatic comments ( my perception) as usual.
9499

ஹா ஹா அச்சோ அனுமா.. மீக்கு வெக்கம் கம்மிங்..

நயனி மா.. எழுத்தின் தாக்கம் அப்படி..
அவங்க சூரியன் மாதிரி..செம பவர் ஃபுல்.
நம்ம அவுங்கள பாத்துட்டு இருந்தா தானா.. மலர.. ஒளிர.ஆரம்பிச்சுடுவோம்...😁😁😁😁😁😁

உங்களின் அன்பான பாராட்டுக்கு..
நன்றி டியர்..
 

Samvaithi007

Bronze Winner
செம.. செம...
வாசு டியர். சூப்பரப்பு...
உங்களோட பார்வை இருக்கே,
எங்களையும் திரும்பிப்பார்க்க வைத்து விட்டது. எல்லாருக்கும் என்ன கவலை... உங்களுக்கு சாப்பாடு சாப்பிடலைன்னு கவலை..... உங்கள் பதிவு ரொம்ப அருமையா இருக்கு.
இன்னைக்கு சைட்ல எல்லா குமுதாவும் ஹேப்பி அண்ணாச்சி.
மீனுமா உங்க கவிதையை விடவா ...அசந்துட்டேன்... சும்மா சும்மா சொன்னதையே சொல்லற மாதிரி இருக்கும் கம்னு குந்திக்கினு ரசிச்சிக்கினு இருக்கேன்... செமையா கலை கட்டுது... ம்ம்ம் எல்லா மக்களும்...மகிழ்ச்சி கடலில்... ஆத்தா எழுந்து வந்து ஆப்பு வைக்காம இருந்த சரிதேன்😍😍😍😍😘😘😘😘😘
 
Last edited:

தாமரை

தாமரை
அய்யய்யோ தாமரை மா என்ன சட்டுன்னு இப்படி சொல்லிட்டீங்க... இப்ப நான் என்ன பண்ணறதுன்னு புரியலையே... 🤔🤔 யாருக்கு வந்த சோதனை இது!!! 🤔🤣🤣 பன்னிரெண்டாம் வகுப்புத் தமிழ் தேர்வில கவிதை அல்லது கதையெழுதனும் னு வரும் இல்லை... அப்போ, டைமே பற்றவில்லை என்றால் கூட அரைப் பக்க கவிதைக்கு பதிலா இரண்டு மூன்று பக்கங்கள் கொண்ட கதைய எழுதற ஆளு நான் 😀🤣.. அதற்கு முக்கியக் காரணம் எங்க தமிழாசிரியைய விடைத்தாள் திருத்தும் போது வெறுப்பேற்றி விடக் கூடாது என்ற நல்லெண்ணம் மட்டுமே காரணம் யுவர் ஹானர்🤣🤣😀😀
புஷ்பா மா.. ஆரம்பிக்வே இல்லை.. தெறிக்க விடுறீங்க😂😂😂😂😂😂😂😂

உங்க தமிழாசிரியைக்கு நன்றி சொல்லனும் நானு..😁😁💝💝💝💝💝💝

உங்களில் கருத்துக்களை .. அழகா நீங்க எந்த விதமா ..கவிதையா.. கதையோ.. உங்க விருப்பம்..

I m.... waiting👍👍👍👍👍
 

Storyreader

Well-known member
View attachment 9493கடக்கவஞ்சிய தருணமது..
கடந்து விட்டேன் வஞ்சி துணையது...

கசையடி தாங்க கலங்கவில்லை கண்ணே..
சொல்லடி.. காதலைத் தாங்காமல் .. கதவடைத்தேன்...


கதவடைத்த என்னால்..
உணர்வடக்க ஏலலையே என் செய்வேன்..

குற்றம் புரிந்ததவன் நான்..
குமுறும் காதலை ஏந்திழையே.. எக்கணம் உரைப்பேன்...


கடலோடு நதியாய் கலந்திட வாடி...
ஆகாய கங்கையாய் நிற்பதும் ஏனோடி...

அனலிடை மெழுகாய்.. உருகும் என் உயிரில்..

திரியாய் நீ... ஒளியாய் ம்ளிர்கிறதே.. உன் காதல்...

கடக்கவியலா தருணமிது..
கடந்திடுவோம்.. கரம் பற்றியல்ல.. உயிர் பற்றி...
Avalukku idhu Avan thanukku thaane kodutha thandanai endru theriyumpozhudhu - Avaladhu thuyaram Abhayan - " ippdi ennai naane thandithu unnai meendum thandithuvitten " enru enni varundhum azhagiya uyiraana tharunamaai amaiyumo?
 

தாமரை

தாமரை
Avalukku idhu Avan thanukku thaane kodutha thandanai endru theriyumpozhudhu - Avaladhu thuyaram Abhayan - " ippdi ennai naane thandithu unnai meendum thandithuvitten " enru enni varundhum azhagiya uyiraana tharunamaai amaiyumo?
மனங்கள் உரக்கப் பேசும் போது.. வாய்ச் சொற்களுக்கு பஞ்சமாகலாம்.. அனுமா...
(ஆனந்த)
கண்ணீரும்..காதலும்.. பகிர்வாகலாம்..

அவ் ....இது நயனிமா கதை.. அவுங்க என்ன வச்சுருக்காங்க.. எனக்கு நிஜமா ஐடியா இல்ல😅😅😅😅😅
 

Samvaithi007

Bronze Winner
View attachment 9499

ஹா ஹா அச்சோ அனுமா.. மீக்கு வெக்கம் கம்மிங்..

நயனி மா.. எழுத்தின் தாக்கம் அப்படி..
அவங்க சூரியன் மாதிரி..செம பவர் ஃபுல்.
நம்ம அவுங்கள பாத்துட்டு இருந்தா தானா.. மலர.. ஒளிர.ஆரம்பிச்சுடுவோம்...😁😁😁😁😁😁

உங்களின் அன்பான பாராட்டுக்கு..
நன்றி டியர்..
தாமரைனு நிருபிக்கிரீங்க...😎😎😎😇😇😇😇
 

Storyreader

Well-known member
மனங்கள் உரக்கப் பேசும் போது.. வாய்ச் சொற்களுக்கு பஞ்சமாகலாம்.. அனுமா...
(ஆனந்த)
கண்ணீரும்..காதலும்.. பகிர்வாகலாம்..

அவ் ....இது நயனிமா கதை.. அவுங்க என்ன வச்சுருக்காங்க.. எனக்கு நிஜமா ஐடியா இல்ல😅😅😅😅😅
Definitely it is the beauty of the author's imagination which we are all waiting to read.
My words were just to express the superlative degree of the pain they ( Abhayan and Milir) have for each other's distress .
 

sivanayani

விஜயமலர்
Once again superb UD..👌👌👌 சின்ன.. UD than. உடனே மயில்வாகனம் கதவ சாத்துனு சொல்லாதீங்க.. நீங்க எவ்வளவு எழுதினாலும் சின்ன UD மாதிரி தான் இருக்கு. Because..கதை அவ்வளவு interestinga போகுது...இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே அப்படினு ஒரு feel..anyway don't forget to put UD on tomorrow...
haa haa Thank you so much Jeevi.... OK OK inniku mattum mayilvakanaththa koopudala... pulachuponka... unmayaa ithu peththa ud paa... nambunka.... and I am so happy and blessed. Thanks again. :love::love::love::love:
 
Top