All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அருமை சகோதரி!View attachment 9493கடக்கவஞ்சிய தருணமது..
கடந்து விட்டேன் வஞ்சி துணையது...
கசையடி தாங்க கலங்கவில்லை கண்ணே..
சொல்லடி.. காதலைத் தாங்காமல் .. கதவடைத்தேன்...
கதவடைத்த என்னால்..
உணர்வடக்க ஏலலையே என் செய்வேன்..
குற்றம் புரிந்ததவன் நான்..
குமுறும் காதலை ஏந்திழையே.. எக்கணம் உரைப்பேன்...
கடலோடு நதியாய் கலந்திட வாடி...
ஆகாய கங்கையாய் நிற்பதும் ஏனோடி...
அனலிடை மெழுகாய்.. உருகும் என் உயிரில்..
திரியாய் நீ... ஒளியாய் ம்ளிர்கிறதே.. உன் காதல்...
கடக்கவியலா தருணமிது..
கடந்திடுவோம்.. கரம் பற்றியல்ல.. உயிர் பற்றி...
நன்றி மீனா மா ☺☺☺☺☺அருமை சகோதரி!
ஒளிர்ந்த தீபத்தின் திரியை ஏற்றி பிரகாசம் அடையச் செய்து விட்டீர்கள்! பந்தியில் ஆயிரம் அறுசுவை பதார்த்தங்கள் இருந்தாலும், சுவைக்க வைக்கும் இனிப்பாய், உங்கள் கருத்துக்கள் தித்திப்பாய் இருக்கிறது!
வாழ்த்துக்கள்....
சூப்ப்ர் தாமரைநயனி மா
என்ன சொல்ல.. உங்க தமிழ் .. நடை.. காட்சி... ஒவ்வொரு கதை மாந்தரின் உணர்வுகளின் வெளிப்பாடு
காதலுக்கும்.. நிகழ்விற்கும்.. முன்பு நடந்தவற்றின் நினைவுகளுக்கும் .. இடையில் இழுபடும் பெண்ணின் மனம்..
குற்றவுணர்விற்கும் கரை காணா ..எல்லை இல்லா காதலிற்கும் இடையில் அல்லாடும் ஆணின் மனம்..
ப் பா.. நிஜமா அசந்துட்டேன்.. கமெண்ட் போடவே முடியலை...
மிக மிக அழகான.. மிகைப் படுத்தல் இல்லாத.. உணர்வு பூர்வமான யூடி.. அவனின்பரிதவிப்பு.. பார்த்துட்டாளேன்னு வர்ற கோபம்.. கலங்குறாளேன்னு வருத்தம்.. உன் அன்பிற்கு தகுதியில்லடி ன்னு உருகல்.. .. கரை உடைக்கத் துடிக்கும் காமம்.. கட்டுக்குள் நிறுத்தும் காதல்..
அபயன்.. முழுசா.. ஹீரோவாகிட்டான்..
ம்ளிர்.. ப்பா.. என்னா பொண்ணுடா... தன்னை வருத்தியவனின்.. வருத்தம்.. வடு கூட சகிக்க இயலா தாயுள்ளமா.. காதலா.. அவளுக்கு நீங்க ஒளிரும் பூமின்னு பெயர் வைத்தது சரிதான் நயனி மா..
அவளின் காதல்.. அவனின் கைகளில் நெகிழல்.. அகழ்வாரைத் தாங்கும் நிலமா.. தாங்கி நெகிழ்ந்து நிற்கிறது.. வாவ்... கோபம் கொள்ளும் வேளைகளில் பூகம்பமாய் மிரட்டுபவள்.. அதிரக் கூறிடுவாளோன்னு.. அவன் அஞ்சுவதும்.. அவளின் வாயிலிருந்து ஒரு வார்த்தை வந்தாலும்.. அது திரும்ப(ஆர்மி) போரின் யுத்த பேரிகையாகிடும் னு கதவடைத்து தப்பியது அவன் மட்டுமில்ல நீங்களும் தான்..
ரொமாண்ஸ்... சொல்லியே ஆகனும்.. கடலைய வறுக்கனும் தீயக் கூடாது... வேகனும்.. பதம் போகக் கூடாது.. அவ்... நீங்க செம வறுவல் பண்ணிருக்கீங்க..
களம்.. தளமெல்லாம் .. ரொமாண்ஸ் பாட்டுகள் தான்.. உங்க
புண்ணியத்தில
எழுந்து வந்து என்ஸாய் பண்ணுங்க..
லவ் யூ நயனி மா.. ஸ்பஷல் லவ்வு இந்த யூடிக்கு..
நன்றி செல்வி மாசூப்ப்ர் தாமரை
View attachment 9493கடக்கவஞ்சிய தருணமது..
கடந்து விட்டேன் வஞ்சி துணையது...
கசையடி தாங்க கலங்கவில்லை கண்ணே..
சொல்லடி.. காதலைத் தாங்காமல் .. கதவடைத்தேன்...
கதவடைத்த என்னால்..
உணர்வடக்க ஏலலையே என் செய்வேன்..
குற்றம் புரிந்ததவன் நான்..
குமுறும் காதலை ஏந்திழையே.. எக்கணம் உரைப்பேன்...
கடலோடு நதியாய் கலந்திட வாடி...
ஆகாய கங்கையாய் நிற்பதும் ஏனோடி...
அனலிடை மெழுகாய்.. உருகும் என் உயிரில்..
திரியாய் நீ... ஒளியாய் ம்ளிர்கிறதே.. உன் காதல்...
கடக்கவியலா தருணமிது..
கடந்திடுவோம்.. கரம் பற்றியல்ல.. உயிர் பற்றி...
வாவ்... ரொம்ப அழகாயிருக்கு pa...விஜிமா!
கூம்பிய மலரை மலரச் செய்யும் ஆளுமை அந்த கதிரவனுக்கு உண்டு.
கூம்பிய மனங்களை மலரச் செய்த ஆளுமை எழுத்து அரசி
உமக்கே உண்டு.
கருகிய அவன் முதுகை கரும்பலகை என மாற்றி,
அவன் விதியை திருத்தி எழுத செய்த ஆசிரியையாய்,
உணர்ச்சியின் உச்சியில் எங்களையும் மலை ஏறச் செய்த பயிற்சியாளராய்,
வேடன் துரத்திய பெண்
மானிற்கு, வேடனை ஆண் மானாய் மாற்றிய மந்திரக்காரியாய்,
காதலின் கணக்கை மாற்றி எழுதிய சூத்திரதாரியாய்,
இன்னும் எத்தனை அவதாரங்கள் தான் எடுக்கப் போகிறீர்கள்?
சூப்பர்... ஜி......