All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.....very very lovely and emtional episode..... Siddharth olarittan avan izhathuku thaan poitu வந்தான் nu எப்படியோ samalichi aaradhana va kutikitu kalambitaan ivan enna nu kekanum nu தான் avvallavu அவசரம் ah வந்தான் kadaisila ava அந்த விஷயம் kekararhukku முன்னாடி avanodaya முதுகை paaththutaa avaloda அந்த feeling ava வாய் தான் நல்லா vennum இந்த punishment பத்தாது இன்னும் vennumnu sollu the kanddi avalodaya manasu appadi ஒரு வலியில் துடிக்குது அவளையும் miri kettutaa romba வலிக்குதா nu கடவுளே ஏன் ஏன் யாரோ panninna thappuku இதனை per சிலுவை summakuraanga..... அந்த vigneshvaran oru மிருகம் seitha paavam ethanai per வாழ்க்கை yum vethanai odayum வலி odayum kazhiyithu..... அவன் appo kuda உண்மை ah சொல்லாமல் ethe எதோ solli mizhuppi samaalichitaan but ava namba la... Rendu பேர் kitayum avvallavu காதல் இருக்கு.... Avaluku avan பண்ணினா paavam ah மன்னிக்க முடியல but அதையும் மீறி அவன் mela உயிர் காதல் vechi இருக்கா... Avanuku avanodaya குற்றவுணர்வு athayum miri ava mela ulla uyir காதல்... Rendu peroda feelings arumai mam.... அதுலயும் abayavithulam oda feelings ah describe panni இருந்த விதம் chance ah illa... Hmmm... Eppadi தான் rendu perum ஒண்ணா சேர poraangalo... Super Super Super mam.. Eagerly waiting for next episode
 

PriyaPraveen

Bronze Winner
very lovely and romantic ud...
Abay Milir rombave kadhala moolkara neram rendu peroda maya valai arutnhu kadavulkitta ipdi korikkai veacha avarum tha pavam edhukku approval kodupparu...but my choice Abay korikkai jaikkanum same milir jaikkanum abay unkitta saran adainchu unnga kathala ne jaikkanum....
 

Priyasmkumar

New member
வணக்கம் மக்கா இதோ மிக விரைவில் கொள்ளாமல் கொன்று புதைத்தேன் மன்னிப்பாயா என்கிற புதிய கதையுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.

இக்கதையின் நாயகன் நாயகி

நாயகன் : அபயவிதுலன்

இப்பெயரின் பொருள்

அபயன்: (அ + பயன்)பயமில்லாதவன், அருகன்,
விதுலன் = ஒப்பில்லாதவன்
எதற்கும் அஞ்சாத ஒப்புவமை இல்லாதவன் என்று பொருள்


அன்பு: நடுநிசி காடு
காதல்: சகாரா பாலைவனம்
கோபம்: எரிக்கும் தீ
அகங்காரம்: சீறும் எரி தணல்
கருணை: பாழ்கிணறு
அறிவு: சிகரத்தின் உச்சி
ஆற்றல்: நயாகரா நீர்வீழ்ச்சி

நாயகி: மிளிர்ம்ருதை

இப்பெயரின் பொருள்

மிளிர்: ஒளிர், மின்னு, ஒளி வீசுகின்ற
மிருதை : பூமி
ஒளறிக்கின்ற பூமி, (பூமி என்பது பொறுமையானது) ஒளிரக்கூடிய பூமி போன்றவள்

அன்பு: நயாகரா நீர்வீழ்ச்சி
காதல்: பட்டாம்பூச்சி
கோபம்: சிட்டுக்குருவி
கருணை: இமயம்
அறிவு: பசுஞ்சோலை
ஆற்றல்: கவிதை

இந்த கதை எப்போ போடுவேன்னு கேக்க கூடாது. நம்ம போட்டி முடிஞ்சப்புறம் போடுவேன். இடையில் ஒரு சில முன்னோட்டம் போடுவேன். ஓக்கேவா


எச்சரிக்கை.

வணக்கம் மக்கா, தற்போது நான் எழுதும் கொல்லாமல் கொன்று புதைப்பேனே மன்னிப்பாய் என்னும் கதையில் சில சம்பவங்கள் மனதில் ரணத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதனால் மென்மையான மனம் கொண்டவர்களுக்கு இக்கதை ஏற்புடையது அல்ல என்பதால், மனசங்கடத்தை ஏற்படுத்தும் கதைகளை தவிர்ப்பவர்கள் இக்கதையை படிக்க வேண்டாம் என்று தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன் . மீறி படித்து, மனம் வருந்தினால், அதற்கு நான் பொறுப்புமல்ல என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் விமர்சனம் எதுவாக இருந்தாலும், அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வேன் என்பதையும் கூறி கொள்கிறேன். உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி.
Very nice😍😍😍😍😍😍
 

தாமரை

தாமரை
9493கடக்கவஞ்சிய தருணமது..
கடந்து விட்டேன் வஞ்சி துணையது...

கசையடி தாங்க கலங்கவில்லை கண்ணே..
சொல்லடி.. காதலைத் தாங்காமல் .. கதவடைத்தேன்...


கதவடைத்த என்னால்..
உணர்வடக்க ஏலலையே என் செய்வேன்..

குற்றம் புரிந்ததவன் நான்..
குமுறும் காதலை ஏந்திழையே.. எக்கணம் உரைப்பேன்...


கடலோடு நதியாய் கலந்திட வாடி...
ஆகாய கங்கையாய் நிற்பதும் ஏனோடி...

அனலிடை மெழுகாய்.. உருகும் என் உயிரில்..

திரியாய் நீ... ஒளியாய் ம்ளிர்கிறதே.. உன் காதல்...

கடக்கவியலா தருணமிது..
கடந்திடுவோம்.. கரம் பற்றியல்ல.. உயிர் பற்றி...
 
அருமையான பதிவு சகோ

ஆனால் சின்னப் பதிவுனு சொல்லக் கூடாது சொல்லிட்டிங்க இது நியாயமே இல்லை சகோ

ஆனாலும் ஒரே ஆறுதல் நாளைக்கும் பதிவு இருக்கு என்று சொன்னது சகோ

விதுலன் பாவம் எப்போது மிளிருடன் சேர்த்து வைப்பிங்க சகோ
😍😍😍😍😍
 
Top