All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Very nice epi. Rendu perkume anbu iruku. Vidulan kutra unarvulerundhu veliya varanum. Mrutha mannikanum. Idhu nadandha sorgam daan. Aana eppo? Adhuku enna ellam nadakanum?
haa haa sariyaa sonneenka. athu ambuttu easy illappaa... romba paduthuraayaa intha miruthaa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மிரு கேட்க வந்த எதையும் கேட்கலை .அபி ,,மிது இப்படி ஒரே விசயத்துக்கு கடவுளை சோதிக்கலாமா !யார் பக்கம் கடவுள் தீர்ப்பளிப்பார் :smiley59:
athuthaanyaa enakkum theriyala. thala suthuthu. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Milir verupadu konja nalela vedulan na pereyamudeyada Alva neseka poovadu urude.avnoda valeya avlukana valeya nenache aluvadela terekeradu edu yanamatere anpu yantu.
avaludaya anpu unmayaana anpu.. enna avan meethu kopathil unra marukkiraal... purinchukkuvaa seekkiram endru ninaikkiren. :love::love::love::love:
 

Jeevimathi

Active member
Once again superb UD..👌👌👌 சின்ன.. UD than. உடனே மயில்வாகனம் கதவ சாத்துனு சொல்லாதீங்க.. நீங்க எவ்வளவு எழுதினாலும் சின்ன UD மாதிரி தான் இருக்கு. Because..கதை அவ்வளவு interestinga போகுது...இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே அப்படினு ஒரு feel..anyway don't forget to put UD on tomorrow...
 

R.vijayalakshmi

Active member
ஏன் இந்த பிள்ளை இன்னும் குழம்புது.தப்பை உணர்ந்து திருந்தி விட்டஅபயனை ஏற்றுக் கொள்ள ஏன் இந்த பிடிவாதம்.
 
Top