All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

kurinji

Active member
மிரு கேட்க வந்த எதையும் கேட்கலை .அபி ,,மிது இப்படி ஒரே விசயத்துக்கு கடவுளை சோதிக்கலாமா !யார் பக்கம் கடவுள் தீர்ப்பளிப்பார் :smiley59:
 

Rejina

Member
Hi MA supper. Chemma romance. Nice ud PA. Ippotan konjam pathekicu. Mothama yapoo patheka pookudoo mm thereyala. Anna unkaluku kantepa tereum. Yapponu konjam Solunka PA?
 

Rejina

Member
Milir verupadu konja nalela vedulan na pereyamudeyada Alva neseka poovadu urude.avnoda valeya avlukana valeya nenache aluvadela terekeradu edu yanamatere anpu yantu.
 

Sajeesiva

Member
Super update romance sema :love::love:kadasila pavam rendu perum seekrama milir manikanum sri Lanka ponatha milir ipa maranthutal thirupi napakam vara sandai poduvalo :unsure::love:
 

sivanayani

விஜயமலர்
ஒருவழியா நாங்க ரொம்ப எதிர்பாத்த வரலாற்று சிறப்புமிக்க சம்பவம் நடந்தேறியாச்சு 🥳🥳🥳

ஆனா எதிர்பாத்த பலன்தான் இல்லாம போய்ருச்சி😰😰
இப்படி சமாளிச்சுட்டானே😥😥

அந்த தனியறை கதவு திறக்கத்தான் இனி காத்திருக்க வேணும் போல😥😥

எப்படியோ அவனை மிளிர் வார்த்தையால வறுக்கறதுக்குள்ள தப்பிச்சுக்கிட்டானே☺☺☺☺

அவனே அமைதியா இருந்தாலும் இவளே தன்னை மறந்து நெருங்கிட்டு அப்றம் அவனும் சேர்ந்து உருகற நேரம் 'கேட்டை' போட்டுடுறா😄😄

விதுலன் தீப்படுக்கை படுத்ததெல்லாம் என்ன பனிஷ்மெண்ட்😜😜
இதுதான் செம்ம பனிஷ்மெண்ட்டா இருக்கும் போல😌😌😌😌

சித்தார்த் வேற நல்லாவே கோர்த்து விட்டுட்டான்😳😳
அவளுக்கு அது எப்போ ஞாபகம் வந்து கேக்கப்போறாளோ தெரியலையே😂😂😂
ஹா ஹா சரியா சொன்னீங்க புனீ. நான்தான் வில்லன்னு நெனச்சா... படுபாவி மிளிர் அந்த பதவியை எடுத்துருவா போலயே... அவ்வ்வ்வ்... யாராச்சும் என்ன இந்த மிளிர்கிட்ட இருந்து காப்பாத்துங்க... முடியலப்பா....இப்போ நீங்க சொன்னீங்களே... அபயன் தீ படுக்கைல படுத்தது ஒன்ணுணம் தண்டனை இல்லேன்னு.. ஹீ ஹீ இத விட தண்டனை என்னவா இருக்க போகுது... எதுவுமே இல்ல.. :love::love::love::love:
 
Top