All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Puneet

Bronze Winner
ஒருவழியா நாங்க ரொம்ப எதிர்பாத்த வரலாற்று சிறப்புமிக்க சம்பவம் நடந்தேறியாச்சு 🥳🥳🥳

ஆனா எதிர்பாத்த பலன்தான் இல்லாம போய்ருச்சி😰😰
இப்படி சமாளிச்சுட்டானே😥😥

அந்த தனியறை கதவு திறக்கத்தான் இனி காத்திருக்க வேணும் போல😥😥

எப்படியோ அவனை மிளிர் வார்த்தையால வறுக்கறதுக்குள்ள தப்பிச்சுக்கிட்டானே☺☺☺☺

அவனே அமைதியா இருந்தாலும் இவளே தன்னை மறந்து நெருங்கிட்டு அப்றம் அவனும் சேர்ந்து உருகற நேரம் 'கேட்டை' போட்டுடுறா😄😄

விதுலன் தீப்படுக்கை படுத்ததெல்லாம் என்ன பனிஷ்மெண்ட்😜😜
இதுதான் செம்ம பனிஷ்மெண்ட்டா இருக்கும் போல😌😌😌😌

சித்தார்த் வேற நல்லாவே கோர்த்து விட்டுட்டான்😳😳
அவளுக்கு அது எப்போ ஞாபகம் வந்து கேக்கப்போறாளோ தெரியலையே😂😂😂
 

Jilluu

Member
Very nice epi. Rendu perkume anbu iruku. Vidulan kutra unarvulerundhu veliya varanum. Mrutha mannikanum. Idhu nadandha sorgam daan. Aana eppo? Adhuku enna ellam nadakanum?
 
Top